Friday, November 27, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21022 articles
  1. உள்ளூர்

    ஊடகங்கள் வாயிலாக சந்தேகம் பரப்புவோருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஆலோசனை: உலமா சபை அறிவிப்பு

    அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் முப்தி எம்.ஐ.எம். ரிஸ்வி அவர்கள் குறித்து பேசப்பட்ட அண்மைய யூடியூப் காணொளி தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா விடுத்துள்ள அறிக்கை.. 'LONDON TAMIL TV' என்ற யூடியூப் பக்கத்தில் வெளியான நேர்காணல் நிகழ்ச்சி ஒன்றில் ஐயூப்…

  2. உள்ளூர்

    உள்ளூராட்சி தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் 18 வேட்பாளர்கள் கைது

    எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான வன்முறைச் சம்பவங்கள் மற்றும் தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பில் கடந்த மார்ச் 03 ஆம் திகதி முதல் நேற்று வரை 18 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த காலகட்டத்தில் 62 கட்சி ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் 14…

  3. உள்ளூர்

    சிறுவர்களின் சிதறிய உடற்பாகங்கள் மரக்கிளைகளில்: காசாவில் தொடரும் கொடூரம்!

    காசா பகுதியின் வடக்கே உள்ள ஜபாலியா பகுதியில்  பயங்கர குண்டுவீச்சு தாக்குதலுக்குப் பிறகு, அங்கு ஏற்பட்ட தீவிர பாதிப்புகள் உலக கவனத்தை ஈர்க்கின்றன. ஒரு வீட்டின் மீது நேரடியாக மேற்கொள்ளப்பட்ட இந்த குண்டுவீச்சில் பலர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தில், மரங்களிலிருந்து குழந்தைகளின் உடல் உறுப்புகள் சிதறிய…

  4. உள்ளூர்

    இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும்!

    மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பிற்பகல் அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இந்தப் பகுதிகளில் சில இடங்களில் 50 மி.மீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை…

  5. உள்ளூர்

    உள்ளூராட்சி சபைத் தேர்தல்: 1,387 முறைப்பாடுகள் பதிவு!

    2025 ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் இதுவரை (மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி) 1,387 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, வன்முறை சம்பவங்கள் தொடர்பில் 08 முறைப்பாடுகளும் தேர்தல்…

  6. உள்ளூர்

    இஸ்ரேலிய கடவுச் சீட்டுடையவர்கள் மாலைத்தீவில் நுழையத் தடை: மாலைத்தீவு அரசின் அதிரடி தீர்மானம்!

    மாலைத்தீவு நாட்டில் இஸ்ரேலிய கடவுச்சீட்டுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா நாடான மாலைத்தீவில் இஸ்ரேல் நாட்டின் கடவுச்சீட்டுகளின் மூலம் அந்நாட்டினுள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக மாலைத்தீவின் குடிவரவுச் சட்டத்தில் மூன்றாவது திருத்தம் கொண்டுவரப்பட்டு அதன்மூலம் இந்தத் தடை உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாலைத்தீவு ஜனாதிபதியின்…

  7. உள்ளூர்

    வாக்காளர் அட்டைகள் இன்று தபால் நிலையங்களுக்கு!

    எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகளை இன்று (16) அந்தந்த தபால் நிலையங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ருவன் சத்குமார தெரிவித்தார். அதற்கமைய, ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதற்கான விசேட…

  8. உள்ளூர்

    பிற்பகல் இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

    மத்திய , சப்ரகமுவ, மேல், வடமேல், வடமத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களில்  பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். மேல் மாகாணத்திலும் அத்துடன்…

  9. உலகம்

    யுத்தத்தை நிறுத்தியாவது பணயக் கைதிகளை மீட்டுத் தருமாறு 3500 இஸ்ரேலிய கல்வியியலாளர்கள் கோரிக்கை.

    காசா பகுதியில் உள்ள போரை முடிவுக்குக் கொண்டு வந்தாவது பணயக்கைதிகளை விடுவிக்குமாறு  இஸ்ரேலிய கல்வியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் மனுக்களில் கையெழுத்திட்டனர். பணயக்கைதிகளை திருப்பி அனுப்பவும், போரை முடிவுக்குக் கொண்டுவரவும் கோரி இஸ்ரேலிய விமானப்படை ரிசர்வ் படையினரின்  கடிதத்தை ஆதரிக்கும் மனுவில் சுமார்…

  10. உள்ளூர் கட்டுரைகள்

    ருஷ்தி விவகாரம்: சிட்டுக்குருவியை வீழ்த்த பீரங்கியை பயன்படுத்தும் ஒரு செயல்- சட்டத்தரணி மாஸ் எல்.யூசுப்

    பலஸ்தீன ஆதரவு ஸ்டிக்கர் ஒன்றை ஒட்டிய 'குற்றத்திற்காக' சுமார் 20 வயதுடைய முகமது ருஷ்தி என்ற இளைஞனை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்குமாறு அண்மையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பிறப்பித்த தடுப்பு உத்தரவு பல தரப்பினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.…