Friday, November 27, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21022 articles
  1. இந்தியா

    மேற்கு வங்கத்தில் வக்பு திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை: 3 பேர் பலி; 150-க்கும் அதிகமானோர் கைது

    மேற்கு வங்கத்தில் வக்பு  திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டம் வன்முறையாக மாறியதில் குறைந்தது 3 பேர் கொல்லப்பட்டனர். பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. சனிக்கிழமை மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் மாணவர்…

  2. உள்ளூர்

    பேராசிரியர் குர்ஷித் அஹ்மத் காலமானார்

    Leicester, Mark feild இல் உள்ள Islamic Foundation இன் ஸ்தாபகரும் முன்னாள் தலைவருமான பேராசிரியர் குர்ஷித் அஹ்மத் நேற்று தனது 93 ஆவது வயதில் காலமானார். பேராசிரியர் குர்ஷித் அஹ்மத் இஸ்லாமிய பொருளாதாரம், நிதியியல், நவீன இஸ்லாமிய இயக்கங்கள் விவகாரங்களில் முன்னணி இஸ்லாமிய…

  3. உள்ளூர்

    எமது வாழ்வின் அனைத்து அம்சங்களையும் புதுப்பிக்க வேண்டிய தேவையுள்ள நேரத்தில் மலர்கிறது – பிரதமரின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

    “வளமான நாடு, அழகான வாழ்க்கை”க்காக நாம் ஒன்றிணைந்து செயற்பட்டுவரும் இவ்வேளையில், மலரும் புத்தாண்டை புதிய எதிர்பார்ப்புடனும், புதிய தொலைநோக்குடனும் வரவேற்போம். ஒற்றுமை மற்றும் தாராள சிந்தையுடன் புத்தாண்டைக் கொண்டாடும் இலங்கைத் தாய்நாட்டின் சிங்கள மற்றும் தமிழ் மக்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். எமது…

  4. உள்ளூர்

    புத்தாண்டு போன்ற கொண்டாட்டங்கள் பிரிவுகளை களைந்து சமூகத்திற்குள் மீண்டும் ஒற்றுமை, நல்லிணக்கம் சகவாழ்வை ஏற்படுத்துகின்றன

    - ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி பௌதீக மற்றும் ஆன்மீக ரீதியாக புதிதாகும் எதிர்பார்ப்புகளை அடையாளப்படுத்தும், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை, நாடு என்ற வகையில் பல வெற்றிகளை அடைந்துகொண்டு, சிறந்த மற்றும் புதியதொரு தேசத்தை உருவாக்கும் கனவிற்காக இடைவிடாமல் போராடும் வேளையில் நாம்…

  5. உள்ளூர்

    காசா முக்கிய மருத்துவமனையான அல்மஃமதானி இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவத்தினால் குண்டு வைத்து தகர்க்கப்படும் காட்சி…

    காசா நகரில் உள்ள முக்கியமான மருத்துவமனையான அல்மஃமதானி மருத்துவமனை மீது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு ராணுவம் இன்று காலை குண்டுவெடிப்பு நடத்தியது. இதனால் மருத்துவமனை பெரிதும் சேதமடைந்தது என்றும், பல்வேறு பகுதிகளில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாகவும், உயிரிழப்புகள்…

  6. உள்ளூர்

    சில இடங்களில் மாலை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்!

    நாட்டில் இன்று மத்திய, சப்ரகமுவ, மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அத்துடன் மேல் மற்றும் வடமேல்…

  7. உலகம்

    அன்டாலியா இராஜதந்திர மாநாடு: பலஸ்தீனில் நிலவும் நெருக்கடியை அமைதியான முறையில் தீர்க்க வேண்டியது அவசியம் துருக்கிக்கான இலங்கைத் தூதுவர்

    துருக்கி ஜனாதிபதி ரசப் தையிப் அர்தூகானின் தலைமையில் அன்டாலியா இராஜதந்திர மாநாடு (ADF)  நான்காவது முறையாக நேற்று வெள்ளிக்கிழமை உலகத் தலைவர்களின் வருகையுடன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது. இம்முறை 'துண்டு துண்டாக வெட்டப்பட்ட உலகில், இராஜதந்திரத்தை மீட்டெடுப்பது' என்ற கருப்பொருளில் இம்மாநாடு இடம்பெறுகிறது. இம்மாநாட்டில் 20…

  8. உள்ளூர்

    உள்ளூராட்சி மன்றத் தேர்தல்: 14 மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுகள் அச்சிடும் பணிகள் நிறைவு

    ஒரு கோடியே 10 இலட்சம் வாக்குச்சீட்டுக்கள்  இதுவரை அச்சிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 11 மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுக்கள் அச்சிடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகள் எதிர்வரும் 28 ஆம் திகதிக்குள் நிறைவடையும் என அரச அச்சகர் பிரதீப் புஷ்ப குமார தெரிவித்தார். 50…

  9. உள்ளூர்

    இஸ்ரேலுக்கான ஏற்றுமதியில் அரபு நாடுகள் முன்னணியில்!

    இஸ்ரேல் பலஸ்தீனத்தில் மேற்கொண்டு வரும் கொடுமைகளுக்கு உலகெங்கிலும் கண்டனங்கள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில், இஸ்ரேலுக்கு மருந்துகள், உணவுப்பொருட்கள், சீமெந்து உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் ஏற்றுமதி செய்வதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸஸுக்கு அடுத்ததாக எகிப்து இடம்பெற்றுள்ளது. இத்தகவலை "அறபி போஸ்ட் " என்ற ஆய்வை…

  10. உள்ளூர்

    அஸ்வெசும ஏப்ரல் மாத கொடுப்பனவு இன்று முதல் வழங்க நடவடிக்கை

    அஸ்வெசும பயனாளிகளுக்கான ஏப்ரல் மாத கொடுப்பனவு இன்று முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. அதன்படி குறித்த கொடுப்பனவு  பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. 2025 வரவுசெலவுத் திட்டத்தில்…