Friday, November 27, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21023 articles
  1. உள்ளூர்

    ‘குடிசன மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு 2024’ இன் முழுமையான அறிக்கை ஆகஸ்ட்டில்

    தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட “குடிசன மற்றும் வீட்டு வசதிகள் தொகைமதிப்பு 2024” இன் முதற்கட்ட அறிக்கை நேற்றுமுன்தினம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் ஒப்படைக்கப்பட்டது. 2024 ஒக்டோபர் முதல் டிசம்பர் வரை சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த தொகைமதிப்பு முதற்கட்ட அறிக்கை ஜனாதிபதியிடம்…

  2. உள்ளூர்

    கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தரை கடத்தி காணாமலாக்கிய சம்பவத்தில் பிள்ளையான் கைது..!

    முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் மட்டக்களப்பில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை (08)  கைது செய்யப்பட்டிருந்தார். 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் திகதி கிழக்கு மாகாண பல்கலைக்கழகத்தின் உபவேந்தரான பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல்…

  3. உள்ளூர்

    கண்டி பள்ளிவாசல்கள் சம்மேளனத்திலிருந்து பலஸ்தீனத்துக்கு 2 மில்லியன் ரூபா நன்கொடை

    பலஸ்தீன மக்களின்  மனிதாபிமான தேவைகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கில், கண்டி பள்ளிவாசல்கள் சம்மேளனம் சேகரித்த, 2 மில்லியன் ரூபாவை கொழும்பில் உள்ள பலஸ்தீன தூதுவருக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. கண்டி  பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் கே.ஆர்.ஏ. சித்தீக், செயலாளர் என்.எம்.எம். மன்சூர், துணைத் தலைவர்களான அஷ்ஷேக் ஃபாயிஸ், …

  4. உள்ளூர்

    நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

    தென் மாகாணத்தில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. பிற்பகல் அல்லது இரவு நேரங்களில் நாட்டின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேற்கு மாகாணம் மற்றும்…

  5. இனப்பாகுபாட்டை விதைத்துச் சென்ற இந்தியப் பிரதமரின் விஜயம்..!

    ஈரான் நாட்டுத் தலைவர் இலங்கை வந்த போது உமா ஓயா திட்டம் எனும் பாரிய நீர்ப்பாசனத் திட்டத்தை திறந்து வைத்தார். அவருக்குப் பின்னர் இலங்கைக்கு வந்த முக்கியமான நாட்டுத் தலைவரான இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மேம்படுத்தப்பட்ட புகையிரதப் பாதையொன்றை திறந்து வைத்தார். இலங்கைக்கு…

  6. உலகம்

    இஸ்ரேலிய இராணுவத்தின் தாக்குதலில் தீக்காயங்களுக்குள்ளான ஊடகவியலாளர் அஹ்மத் மன்ஸூரின் புனித உடல் நல்லடக்கம் செய்யப்படும் காட்சி.

    தெற்கு காசா நகரமான கான் யூனிஸில் பத்திரிகையாளர்களுக்கான கூடாரத்தின் மீது இஸ்ரேலியர்கள் நடத்திய தாக்குதலில் பலத்த தீக்காயங்களுக்குள்ளான பலஸ்தீனிய ஊடகவியலாளர் அஹ்மத் மன்ஸூர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்தன. நேற்று முன்தினம் நாசர் மருத்துவமனைக்கு அருகிலுள்ள ஊடகவியலாளர்கள் தங்கியிருந்த கூடாரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில்…

  7. உள்ளூர்

    18, 853 பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்ள அமைச்சரவை அனுமதி!

    18,853 பட்டதாரிகள், இளைஞர்களை அரசு சேவையில் இணைத்துக் கொள்வதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பிரதமரின் செயலாளர் தலைமையிலான குழு வழங்கிய பரிந்துரையைத் தொடர்ந்து, இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அரச துறையில் உள்ள வெற்றிடங்களைக் கருத்தில் கொண்டு, எந்தவொரு அரசியல்…

  8. உள்ளூர்

    அதிகார திமிரால் பிறர் நிலங்களை அபகரிக்கும் ஆட்சியாளர்களுக்கு ஒரு முன்மாதிரி: வரலாற்றிலிருந்து ஒரு துளி

    அதிகாரத்தின் பேரில் நடந்து கொள்ளும் திமிரான செயற்பாடுகள், மக்களின் கடும் எதிர்ப்பை சந்தித்து வருகின்றன. ஆட்சியாளர்கள் எவ்வாறு சட்டத்தையும், மனிதத் தன்மையையும் புறக்கணித்து பிறர் நிலங்களை அபகரிக்க முயற்சிக்கின்றனர் என்பதை இந்த ஆக்கத்தினூடாக வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. அபகரிக்கப்பட்ட நிலம்... ~~~~~~~~~~~~~~~~~~~~~~~ மன்னர் நகர்வலம்…

  9. உள்ளூர்

    எனசல்கொல்ல மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம்

    கண்டி, எனசல்கொல்ல மத்திய கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் (2025/2027) எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகிகளின் தெரிவுக்கான பொதுக்கூட்டம் எதிர்வரும் ஏப்ரல் 13ஆம் திகதி கல்லூரியின் பிரதான மண்டபத்தில் பி.ப. 5.00 மணி முதல் இடம்பெற உள்ளது. புதிய பழைய மாணவரச் சங்க…

  10. உள்ளூர்

    இலங்கைக்கு அமெரிக்கா விதித்த புதிய வரிகள் தொடர்பில் ட்ரம்ப்க்கு ஜனாதிபதி அநுர கடிதம்

    அமெரிக்க அரசாங்கத்தின் புதிய வரிகள் தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார அமெரிக்க ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார் என பொருளாதார அபிவிருத்தி விவகாரங்களுக்கான பிரதியமைச்சர் அனில் ஜயந்த நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். ஜனாதிபதி…