Friday, November 27, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21023 articles
  1. உள்ளூர்

    கண்டி மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை

    தலதா மாளிகையில் நடைபெறும் புனித தந்த சின்னத்தின் சிறப்பு கண்காட்சியை முன்னிட்டு, கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 41 பாடசாலைகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கண்டி வலயக் கல்விப் பணிப்பாளர் டி.சி.ஐ.அந்தரகே அறிவிப்பை வெளியிட்டுள்ளார். எதிர்வரும் 21ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை…

  2. உள்ளூர்

    இதுவரை 712 தேர்தல் முறைப்பாடுகள்: கடந்த 24 மணிநேரத்தில் 102 சம்பவங்கள் பதிவு

    தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பாக கடந்த 24 மணித்தியால காலப்பகுதியில் 102 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு 15 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையங்களுக்கு 87 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக…

  3. உலகம்

    இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருவதால் அந்நாட்டுக்கு வரி விதிப்பு கிடையாது: டிரம்ப் அறிவிப்பு

      இஸ்ரேல் மீது வரி விதிப்பு கிடையாது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருவதால், அந்த நாட்டுக்கு மட்டும் வரி விதிப்பு கிடையாது என்று தெரிவித்துள்ளார். மேலும் வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பை இஸ்ரேலிய பிரதமர்…

  4. உள்ளூர்

    பல பகுதிகளில் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்!

    நாட்டின் பெரும்பாலான இடங்களில் பிற்பகல் அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளைகளிலும் மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ, மத்திய,…

  5. உள்ளூர்

    ‘”காசாவானது பலஸ்தீன அதிகார சபையின் கீழ் இருக்க வேண்டும்; அதில் ஹமாஸ் பங்கு கொள்ளக் கூடாது’

    "காசாவானது பலஸ்தீன அதிகார சபையின் கீழ் இருக்க வேண்டும். அதில் ஹமாஸ் பங்கு கொள்ளக் கூடாது. இஸ்ரேலை அச்சுறுத்தவும் கூடாது என பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன் இன்று கெய்ரோவில் எகிப்திய ஜனாதிபதி ஸீஸி உடனான ஊடக சந்திப்பில்  தெரிவித்துள்ளார். காசா மீதான தாக்குதலை இஸ்ரேல்…

  6. உள்ளூர்

    மொஹமட் ருஷ்தி பிணையில் விடுதலை !

    இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத தடுப்பு சட்டத்தில்  தடுத்து வைக்கப்பட்ட மொஹமட் ருஷ்தி பிணையில்  விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் கடந்த 22 ஆம் திகதி வணிக வளாகத்தில் கைது செய்யப்பட ருஷ்தி பயங்கரவாத தடுப்பு…

  7. உள்ளூர்

    கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட சில உள்ளூராட்சி சபைகளின் தேர்தல் நடவடிக்கைகளுக்கு இடைக்காலத் தடை

    கொழும்பு மாநகர சபை உட்பட பல உள்ளூராட்சி நிறுவனங்களில் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக மேலும் நடவடிக்கைகள் எடுப்பதைத் தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. பல அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீனக் குழுக்கள் தங்கள் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதற்கு…

  8. உள்ளூர்

    தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பான பிரேரணை நாளை பாராளுமன்றத்தில்…!

    பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து  தேசபந்து தென்னகோனை நீக்குவது தொடர்பான பிரேரணை நாளை செவ்வாய்க்கிழமை (08)  பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியாரச்சி தெரிவித்தார். பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்குமாறு தெரிவித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு…

  9. உள்ளூர்

    ஊடகவியலாளர்களை குறி வைக்கும் இஸ்ரேல்: பலஸ்தீனிய பத்திரிகையாளர் உயிருடன் எரிக்கப்படும் அதிர்ச்சி வீடியோ

    தெற்கு காசாவின் கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனைக்கு அருகில் ஊடகவியலாளர்கள் தங்கி இருந்த கூடாரத்தை இலக்கு வைத்து இஸ்ரேல்  இராணுவம் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாகவே இஸ்ரேலினால் இன்று காலை (07) இந்த…

  10. விளையாட்டு

    இஷாந்த் சர்மாவுக்கு குறைபாடு புள்ளி வழங்கப்பட்டது

    இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா, ஐபிஎல் 2025 தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் நடத்தை விதிகளை மீறியதற்காக ஒரு குறைபாடு புள்ளி பெற்றுள்ளார். இந்த சம்பவம், அவர் ஆட்டத்தின் போது விதிகளை மீறியதற்காக நடந்ததாக அறியப்படுகிறது. இது அவருக்கு…