Friday, November 27, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21023 articles
  1. உலகம்

    உலக நாடுகளுக்கு அதிக அளவில் வரி விதித்த ட்ரம்பை கண்டித்து அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பாரிய போராட்டம்

    அமெரிக்க ஜனாதிபதியின்  பொருளாதார கொள்கைகளுக்கு உலக அளவில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. அமெரிக்கா மட்டுமின்றி ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல நாடுகளிலும் ட்ரம்புக்கு எதிராக முக்கிய நகரங்களில் பல்லாயிரக்கணக்கானோர் ஒன்று கூடி பேரணி நடத்தி வருகின்றனர். வர்த்தக வரி விதிப்பு, அரசுப் பணிகளில் ஆட்குறைப்பு,…

  2. உள்ளூர்

    இனவாதத்தை கிளப்பிய ‘கர்ப்பப் பை யுத்தம்’: டாக்டர் ஷாபிக்கு எதிரான இனவாதம் தொடர்பில் சிங்கள சமூகத்திலிருந்து நூல் வெளியீடு!

    அத்துரலிய ரத்ன தேரர், விமல் வீரவன்ச, டாக்டர் சன்ன ஜயசுமன போன்றவர்களுக்கு மத்தியில் ராவய பத்திரிகையின் முன்னாள் செய்தி ஆசிரியர் நிமல் அபேசிங்க, டாக்டர் ஷாபிக்கு எதிராக முடக்கி விடப்பட்ட இனவாதம் தொடர்பில் 'கர்ப்பப் பை யுத்தம்' (‘ජාතිවාදය ඇවිස්සූ ගර්භාෂ  යුද්ධය’) எனும் புத்தகத்தை…

  3. உள்ளூர்

    சிஐடியில் இருந்து வெளியேறினார் நாமல் ராஜபக்‌ஷ!

    பாராளுமன்ற உறுப்பினர்  நாமல் ராஜபக்ஷ வாக்குமூலம் வழங்கிய பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார். நிதி மோசடி வழக்கு தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட டெய்சி பொரெஸ்ட் பாட்டி தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக நாமல் ராஜபக்ஷ…

  4. உள்ளூர்

    இந்தியா, பாகிஸ்தான் உட்பட 14 நாடுகளுக்கு சவூதியில் நுழைவதற்கான பல்தேவை விசாக்களுக்கு தற்காலிக தடை

    பாகிஸ்தான் உட்பட 14 நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கு வர்த்தகம், குடும்பம், சுற்றுலா ஆகிய பல்தேவைகளுக்கான விசா வழங்குவதை சவூதி அரேபியா தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக  சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி அல்ஜீரியா, பங்களாதேஷ், எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, இந்தோனேசியா, ஈராக்,ஜோர்டான், மொராக்கோ, நைஜீரியா, பாகிஸ்தான்,…

  5. உள்ளூர்

    நாமல் ராஜபக்ஷ குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜர்

    பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை (07) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். நிதி மோசடி வழக்கு தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட டெய்சி பொரெஸ்ட் பாட்டி தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே நாமல்…

  6. உள்ளூர்

    நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

    நாட்டின் பெரும்பாலான இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். மேல் மாகாணத்திலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும். மத்திய…

  7. உள்ளூர்

    கொவிட் காலத்தில் பலவந்தமாக எரிக்கப்பட்ட ஜனாஸாக்களை நினைவுகூரும் விசேட நிகழ்வு இன்று கொழும்பில்..!

    கொவிட்  காலப்பகுதியில் பலவந்தமாக எரிக்கப்பட்ட ஜனாஸாக்களை நினைவுகூரும் வகையிலும் அதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவு கூறும் வகையிலும் இந்த கோர நிகழ்வு நடைபெற்று 5 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டும் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வு இன்று கொழும்பு மரைன் கிராண்ட் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு…

  8. உள்ளூர்

    பொலிஸ் காவலில் இளைஞன் உயிரிழப்பு; பாரபட்சமற்ற விசாரணையை கோரும் சட்டத்தரணிகள் சங்கம்!

    கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி அதிகாலை அதிகாலை வெலிக்கடை சிறைச்சாலையின் தடுப்புக் காவலில் இருந்தபோது இளைஞர் ஒருவர் உயிரிழந்தமை குறித்து இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) மிகுந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளது. காவலில் இருந்தபோது அந்த இளைஞர் உயிருக்கு ஆபத்தான காயங்களை சந்தித்ததாகக் கூறப்படுகிறது.…

  9. உள்ளூர்

    உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு தமிழ்நாடு நோக்கி பயணமான இந்திய பிரதமர் மோடி

    இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணத்தை முடித்துக்கொண்டு சில நிமிடங்களுக்கு முன்பு நாட்டை விட்டு வெளியேறினார். தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு ரயில் பாலத்தை இந்தியப் பிரதமர் திறந்து வைக்க உள்ளார். மேலும் இந்த நிகழ்விற்காக அவர் தமிழகம்…

  10. உள்ளூர்

    இந்திய பிரதமர் மோடிக்கு ஒரு கண் பார்வை இழந்த பெண் புலியின் புகைப்படத்தை பரிசளித்த சஜித்.!

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையிலான சந்திப்பு  நேற்று சனிக்கிழமை (05) கொழும்பில் நடைபெற்றது. இதன்போது,  நரேந்திர மோடிக்கு சஜித் பிரேமதாச சிறுத்தை புகைப்படம் ஒன்றை பரிசாக கொடுத்தார். இந்த புகைப்படம் தொடர்பில் விளக்கமளித்துள்ளார். அதில், வில்பத்து தேசிய பூங்காவில்…