-
‘உங்களுக்கு வெட்கமாக இல்லையா’: இஸ்ரேலுக்கு AI தொழில்நுட்பம் வழங்குவதற்கு மைக்ரோசாப்ட் ஊழியர்கள் எதிர்ப்பு!
இஸ்ரேலிய இராணுவத்திற்கு செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கி வருவதற்கு அந்நிறுவனத்தின் ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் 50 ஆவது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. அப்போது பலஸ்தீனிய ஆதரவு கொண்ட ஊழியர்கள் கூச்சலிட்டு போராட்டம் நடத்தினர். மைக்ரோசாப்ட் AI…
-
இந்தியப் பிரதமரைச் சந்தித்த தமிழ் அரசியல் பிரதிநிதிகள்!
இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் தமிழ் அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 7 பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று விசேட கலந்துரையாடலொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் ”இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் சி.வி.கே.சிவஞானம், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன் மற்றும் இராசமாணிக்கம் சாணக்கியன் ஆகியோரும்,…
-
ஹமாஸின் முக்கிய தளபதி மற்றும் அவரது இரண்டு பிள்ளைகள் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டனர்!
தெற்கு லெபனானின் சிடோனில் வெள்ளிக்கிழமை (04) இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் தமது தலைவர்களில் ஒருவரான ஹசன் ஃபர்ஹத் கொல்லப்பட்டதாக அல்-கஸ்ஸாம் படைப்பிரிவு அறிவித்தது. அவர்களது அடுக்குமாடி குடியிருப்பு குறிவைக்கப்பட்டபோது ஃபர்ஹத் அவரது மகள் மற்றும் மகனுடன் கொல்லப்பட்டதை படைப்பிரிவு உறுதிப்படுத்தியது. அல்-கஸ்ஸாம் படைப்பிரிவு வெளியிட்ட…
-
நிட்டம்புவ பஸ் தரிப்பிடத்திற்கு வந்து கடிதம் எடுத்து சென்ற TID அதிகாரி: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ருஷ்தியின் தாய் மற்றுமொரு முறைப்பாடு
இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 22 வயதான மொஹமட் ருஷ்தியின் தாய் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் மற்றுமொரு முறைப்பாட்டை நேற்று மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தகவலை மனித உரிமை செயற்பாட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். குறித்த முறைப்பாட்டில், ஏப்ரல் 2,…
-
பிரதமர் மோடிக்கு ‘இலங்கை மித்ர விபூஷண’ விருது வழங்கி கௌரவிப்பு!
இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு மாநில தலைவர்கள் மற்றும் அரசுத் தலைவர்களுக்கான இலங்கையின் மிக உயர்ந்த விருதான இலங்கை 'மித்ர விபூஷண' விருதை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வழங்கி வைத்துள்ளார். இலங்கை மக்களுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அளித்துள்ள…
-
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி அநுர அதிகாரபூர்வ வரவேற்பு
கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸாநாயக்க தலைமையில் இன்று சனிக்கிழமை (05) அதிகார பூர்வ வரவேற்பளிக்கப்பட்டது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அழைப்பினை ஏற்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை (4) இரவு…
-
இன்று முதல் இலங்கைக்கு மேலாக உச்சம் கொடுக்கும் சூரியன்!
சூரியனின் வடக்கு நோக்கிய நகர்வின் காரணமாக இன்று முதல் 14 ம் திகதி வரையான காலப்பகுதியில் சூரியன் இலங்கைக்கு மேலாக உச்சம் கொடுக்கின்றது. இதன் அடிப்படையில் இன்று மதியம் சுமார் 12.13 மணியளவில் ஹகவ,மிட்டியாகொட, எலமல்தெனிய, அம்பகொலவெவ மற்றும் வுன்தல போன்ற இடங்களுக்கு மேலாக…
-
ஆகாயத்தில் பறக்கும் மனித உடல்கள்: காசாவில் அதிசக்தி குண்டுகள் ஏற்படுத்தும் பேரழிவு
காசாவில் தொடர்ந்து நடைபெற்று வரும் கடுமையான தாக்குதல்கள் காரணமாக, மக்கள் அங்கங்கே உயிரிழப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களின் உடல்கள் பல அடிகள் உயரத்தில் பறந்து விழும் காட்சிகள் தற்போது உலக மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. உலகம் இதுவரை கண்டு கொள்ளாத வகையில் செயல்படும் அதிசக்தி வாய்ந்த…
-
இந்திய பிரதமர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார்!
இலங்கைக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சற்றுமுன்னர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். இந்த விஜயத்தின் போது, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பல முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதுடன் இந்த விஜயத்தின் போது இந்திய…
-
இலங்கையின் பயங்கரவாதத் தடைச்சட்டம் : பிரஜைகளின் மீது திணிக்கப்படும் உரிமை மீறல்-எம். எல். எம். தெளபிக்
எம். எல். எம். தெளபிக் சகோதரன் ருஷ்திக்கு இழைக்கப்பட்ட அநீதியின் பிண்ணனியில் இலங்கையின் நிகழ்கால அரசியல் களத்தின் கொந்தளிப்பை வீரியப்படுத்தியிருக்கும் பிரதான காரணிகளுள் ஒன்றாக பயங்கரவாதத் தடைச்சட்டம் (Prevention of Terrorism Act) குறித்த கருத்தாடல் மேலெழுந்துள்ளது. பல்வேறு தரப்புகளும் இது தொடர்பில் வேறுபட்ட…








