-
சர்வதேச மனித உரிமை சட்ட விவாத போட்டியில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாண பல்கலைக்கழக அணி ஹொங்கொங் பயணம்
ஹொங்கொங்கில் இன்று ஆரம்பமாகும் Red Cross International Humanitarian Law Moot-2025இல் கலந்துகொள்வதற்காக இலங்கையிலிருந்து யாழ்.பல்கலைக்கழக அணி தெரிவாகியுள்ளது. இந்த அணியின் சார்பில் போட்டியில் கலந்துகொள்வதற்காக சுபாஷினி ருமணன், துலாஞ்சி செனூரிநதி யாப்பா பண்டார, ஹம்னா அஸூர், தேஜாஸ்வினி பிலிப்ஸ், ஆகியோர் ஹொங்கொங் பயணமாகியுள்ளனர்.…
-
இலங்கையுடனான 50 வருட உறவை கொண்டாடியது சவூதி!
சவூதி அரேபியா மற்றும் இலங்கைக்கும் இடையேயான இராஜதந்திர உறவுகளின் 50வது ஆண்டு விழாவை கொண்டாடும் முகமாக உத்தியோகப்பூர்வ நிகழ்வுகள் நேற்று ( 11) கொழும்பில் நடைபெற்றது. இந்நிகழ்வுகள் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல்க ஹ்தானி அவர்களது தலைமையில் நடைபெற்றது.…
-
அநுராதபுரம் வைத்தியசாலை பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் ;முன்னாள் இராணுவ வீரர் கைது!
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் (Teaching Hospital - Anuradhapura) வைத்தியர் விடுதியில் பெண் வைத்தியர் ஒருவர் கத்தி முனையில் தவறான முறைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் இன்று (12) காலை கல்னேவ பகுதியில் வைத்து…
-
“மக்களை பண்படுத்துவதே ஊடகத்தின் பணியாக இருக்க வேண்டும்”:கொழும்பில் தமீமுன் அன்ஸாரி
"மக்களை பண்படுத்துவதே ஊடகத்தின் பணியாக இருக்க வேண்டும்''என தமீமுன் அன்ஸாரி தெரிவித்தார். நேற்று (11) கொழும்பில் Pahana மீடியாவின் ஏற்பாட்டில், கருத்தரங்குடன் கூடிய இப்தார் நிகழ்வில் கலந்து கொண்ட தமிழ்நாடு சட்ட சபை முன்னாள் MLA,யும் மனித நேய ஜனநாயகக் கட்சித் தலைவருமான மு.…
-
அனுராதபுரம் பெண் மருத்துவர் பாலியல் துஷ்பிரயோகம்: அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று அடையாள வேலைநிறுத்தம்!
நாடளாவிய ரீதியில் இன்று (12) வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்துவதற்கு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. 2025 மார்ச் 10, அன்று இரவு அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்புணர்வை கண்டித்து இந்த அடையாள வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.…
-
உலக முஸ்லிம்கள் பெருமைப்படும் “ஷஹாதா கலிமாவை”ச் சுமந்த சவூதி அரேபியாவின் தேசியக்கொடி “திருக்கலிமா மூலம் உலக முஸ்லிம்களை சவூதி கண்ணியப்படுத்தியுள்ளது”
சவூதி அரேபியாவின் தேசிய கொடி தினம் (11.03.2025) இன்றாகும். இத்தினத்தை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரமாகிறது. உலகில் இருநூறுக்கும் மேற்பட்ட நாடுகள் உள்ளன. அவற்றில் 193 நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கின்றன. ஒவ்வொரு நாடும் தமக்கென தனித்துவமான தேசியக் கொடியைக் கொண்டிருக்கின்றன. அனைத்து…
-
தேசபந்து தென்னகோனை கைது செய்ய திறந்த பிடியாணை உத்தரவு..!
இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை உடனடியாகக் கைது செய்வதற்கான திறந்த பிடியாணையை மாத்தறை நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (CID) விடுத்த வேண்டுகோளின் பேரில் இன்று (11) இந்த திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 2023 ஆம் ஆண்டு…
-
மதம் சார்ந்த கருத்துக்களை வெளியிடும் போது பிறரது உணர்வுகளுக்கு மதிப்பளித்து நடந்து கொள்வது நல்லது: அர்ச்சுனா எம்.பியின் கருத்துக்கு உலமா சபை கண்டனம்
யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ராமநாதன் அர்ச்சுனா 08 ஆம் திகதி, தனது பாராளுமன்ற உரையின் போது முஸ்லிம் தனியார் சட்டம் மற்றும் இஸ்லாமிய விழுமியங்கள் தொடர்பில் அறிவீனமாக கருத்து வெளியிட்டதை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை வன்மையாக கண்டித்துள்ளது. இந்த…
-
இலங்கை – சவூதி இராஜதந்திர உறவுகளுக்கு 50வருடங்கள் பூர்த்தி: இரு நாடுகளின் ஏற்றுமதி, இறக்குமதி துறைகளில் முன்னேற்றம்
எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியா மற்றும் இலங்கைக்கு இடையிலான இராஜதந்திர உறவுகள் இவ்வாண்டுடன் 50 ஆண்டுகளை பூர்த்தி செய்து பொன்விழாக் காணுகிறது. 1974 ஆம் ஆண்டு ஆரம்பமான இந்த இராஜதந்திர உறவுகள் கடந்த ஐம்பது ஆண்டுகளாக பல்வேறு துறைகளில் வலுப்பெற்று, பொருளாதாரம், கலாச்சாரம்…
-
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு நீதிமன்றம் அழைப்பாணை!
ரோயல் பார்க் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஜூட் ஷ்ரமந்த ஜயமஹாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பு இரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ரூ.1 மில்லியன் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தத் தவறியதற்காக, ஏப்ரல் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகி,…