-
முடிவுக்கு வரும் உக்ரைன்- ரஷ்யா போர்? :சவூதியில் இன்று பேச்சுவார்த்தை!
ரஷ்யா- உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக கடந்த மாதம் 28ம் வெள்ளை மாளிகையில் நடந்த பேச்சுவார்த்தையில் வாக்குவாதம் ஏற்பட்டதால் உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கியை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து விரட்டினார். உதவியை நிறுத்தியதால் உக்ரைன் பணிந்தது. இதையடுத்து இன்று…
-
க.பொ.த. சாதாரண பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!
2024 (2025) க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதும் பரீட்சார்த்திகளுக்கான அனைத்து மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், பயிற்சிப் பட்டறைகள் என்பன இன்று (11) முதல் தடைசெய்யப்பட்டுள்ளன. இந்தத் தடை 2025 மார்ச் 11 நள்ளிரவு முதல் குறித்த பரீட்சைகள் நிறைவு பெறும் வரை அமலில்…
-
நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய…
-
சிரியாவில் ஆசாத் வீழ்ச்சிக்குப் பிறகு பெரிய மோதல்; 1000இற்கும் மேற்பட்டோர் பலி; தேசிய ஒற்றுமையை பாதுகாக்க அதிபர் அழைப்பு
சிரியாவின் கடலோரப் பிராந்தியமான லடாக்கியாவில் அந்நாட்டின் புதிய நிர்வாகத்தில் இணைந்துள்ள துணை இராணுவக் குழுக்களுக்கும் வெளியேற்றப்பட்ட ஜனாதிபதி பஷர் அல் ஆசாத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள கடும் மோதலில் உயிரிழந்துள்ளவர்களின் எண்ணிக்கை 1018 ஆக உயர்ந்துள்ளது என்று சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் நேற்று…
-
‘கனடா ஒருபோதும் அமெரிக்காவின் திமிருக்கு அடிபணியாது’ கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விலகலை தொடர்ந்து, கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி தேர்வு செய்யப்பட்டுள்ளார். பொருளாதார ரீதியாக கனடா தற்போது பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது. மேலும், அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப், கனடா பொருட்களுக்கு வரியை அதிகரிப்பது தொடர்பான…
-
ரணில் உள்ளிட்டோருக்கு எதிரான மனு மீதான விசாரணையிலிருந்து விலகிய நீதிபதி!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாமின் உறுப்பினரான நீதியரசர் மேனகா விஜேசுந்தர இன்று (10) குறித்த விசாரணையிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு வெற்றிடங்கள் இருக்கும் போது நீதிபதிகளை…
-
ஐநா அலுவலகத்திற்கு முன்னால் ரோஹிங்யா அகதிகள் ஆர்ப்பாட்டம்
கொழும்பு ஐக்கிய நாடுகள் அலுவலகத்திற்கு முன்பாக இன்று ரோஹிங்யா அகதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உணவு, வீடு போன்ற அடிப்படை வசதிகள் உள்ளிட்ட உடனடி மற்றும் நிரந்தர உதவிகளை கோரியே அவர்கள் போராட்டம் நடத்தினர். கடலில் இருந்து எங்களைக் காப்பாற்றிய இலங்கைக்கு நன்றி, ஆனால் தரையில்…
-
மத நூல்கள் இறக்குமதி அனுமதி தொடர்பில், தீர்மானம் எடுக்கப்படவில்லை: பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க
இலங்கைக்கு மத நூல்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் தவறானதென புத்தசாசன மத கலாசார அலுவல்கள் அமைச்சின் பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க தெரிவித்துள்ளார். மத நூல்கள் மற்றும் மதங்கள் சார்ந்த பிரசுரங்களை இறக்குமதி செய்வதற்கான தடை நீக்கம்…
-
ரிட் மனு தாக்கல் செய்த தேசபந்து தென்னக்கோன்
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் சட்டத்தரணிகள் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம டபிள்யூ. 15 ஆவது விருந்தகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக தன்னை கைது செய்ய…
-
வெளிநாட்டு மத பிரசாரகர்கள் நாட்டுக்கு வருவதற்கு கடுமையான விதிமுறைகள்..!
மதப் பிரச்சாரங்களுக்கு வெளிநாட்டிலிருந்து வருகைத் தருவோர்களுக்கு கடுமையான விசா நடைமுறைகளை பின்பற்றுமாறு குடிவரவு குடியகல்வு திணைக்களம் எச்சரித்துள்ளது. சாதாரண சுற்றுலா விசாவில் நாட்டுக்குள் வந்து ஆராதனைக் கூட்டங்களையும் வணக்க வழிபாடுகளையும் நிகழ்த்தி வருவது தொடர்ச்சியாக அவதானிக்கப்பட்ட பின்னரே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.…