Friday, November 27, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21026 articles
  1. உள்ளூர்

    பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

    இரத்தினபுரி, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் மாலை அல்லது இரவில் ஒரு சில மழை பெய்யும். நாடு முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேற்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு, தெற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில்…

  2. உள்ளூர்

    இஸ்ரேல் செல்லும் அதிகமான இலங்கை பணியாளர்கள் போதைக்கு அடிமையாகிறார்கள்!

    போதைப்பொருள் கடத்தல் இஸ்ரேலில்  அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு போதைப்பொருள் பாவனை அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக இலங்கையிலிருந்து வேலைக்குச் சென்றுள்ள பணியாளர்கள் ஐஸ் மற்றும் மர்ஜுவானா போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். இது இலங்கை பணியாளர்களின் மன நிலையில்…

  3. உலகம்

    இறந்த உடலுக்கு அருகில் பல மணிநேரங்கள் கழித்த விமான பயணிகள்: மன்னிப்புக் கோரிய கத்தார் விமான சேவை

    மெல்போர்னிலிருந்து கத்தார் விமான சேவையினூடாக தோஹா நோக்கி கணவன் மனைவி இருவர் பயணித்துக் கொண்டிருந்த நிலையில் சக பெண் பயணி ஒருவர் திடீரென இறந்துவிட்டார். இந்த பெண்ணின் உடலை வணிக வகுப்பு (Business Class) பகுதிக்கு மாற்ற விமான பணியாளர்கள் முயற்சித்தனர். எனினும் இறந்த…

  4. உள்ளூர்

    யாழில் சில பாடசாலைகளின் நேரத்தை மாற்ற நடவடிக்கை

    யாழ்ப்பாணம் - நெடுந்தீவுக்கான படகு சேவைகளின் நேரத்தை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றவாறு பாடசாலை நேரத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் நேற்று புதன்கிழமை (05) மக்கள் குறைகேள் சந்திப்பு நடைபெற்றது. குறித்த சந்திப்பில்…

  5. உள்ளூர்

    முன்னாள் பொலிஸ்மா அதிபரை கைது செய்ய பொது மக்களின் உதவியை நாடும் பொலிஸ்துறை!

    பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் (IGP) தேஷபந்து தென்னகோன் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர். இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்…

  6. உள்ளூர்

    மேர்வின் சில்வா காணி மோசடி விவகாரம்; மேலும் ஆறு பேர் கைது!

    களனி பகுதியில் காணி ஒன்று தொடர்பில் போலியான ஆவணங்களை தயாரித்து பண மோசடி செய்த குற்றச்சாட்டில் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மோசடி தொடர்பில் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மேர்வின் டி சில்வா நேற்று (05) இரவு பத்தரமுல்ல பெலவத்தையில்…

  7. உள்ளூர்

    பாகிஸ்தான் – இலங்கை இராஜதந்திர உறவு : நினைவு முத்திரைகளை கூட்டாக வெளியிட ஒப்பந்தம் கைச்சாத்து

    பாகிஸ்தான் - இலங்கை இரு நாட்டு இராஜதந்திர உறவின் 75 ஆவது ஆண்டை குறிக்கும் வகையில் நினைவு முத்திரைகளை கூட்டாக வெளியிடுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று புதன்கிழமை (05) பாகிஸ்தான் அஞ்சல் துறைக்கும் இலங்கை அஞ்சல் துறைக்கும் இடையே கைச்சாத்திடப்பட்டது. இந்நிகழ்வு வெளியுறவு, வெளிநாட்டு…

  8. உள்ளூர்

    உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக 3 அரசியல் கட்சிகள் கட்டுப்பணம் செலுத்தின

    எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக அங்கீகரிக்கப்பட்ட 3 அரசியல் கட்சிகளும்  19 சுயேட்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கண்டி, கொழும்பு, கம்பஹா, இரத்தினபுரி, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 03 ஆம் திகதி முதல் ஆரம்பமாகிய உள்ளூராட்சி…

  9. உள்ளூர்

    மீண்டும் ஹமாஸை அச்சுறுத்தும் ட்ரம்ப்..!

    3 கட்டங்களாக யுத்த நிறுத்தம் இடம்பெற வேண்டும் என்ற உடன்பாட்டை அலட்சியம் செய்து மிகவும் கடுமையான தொனியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஹமாஸை எச்சரித்துள்ளார். உடனடியாக பணயக் கைதிகளையும் இறந்த உடல்களையும் விடுவிக்கவேண்டும், பணயக் கைதிகள் விடுதலை செய்யப்படா விட்டால் நரகத்திற்கான விலையை…

  10. உள்ளூர்

    தேசிய வெசாக் பண்டிகை இம்முறை நுவரெலியாவில்…!

    தேசிய வெசாக் பண்டிகை இம்முறை நுவரெலியா மாவட்டத்தில் நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய வெசாக் வாரம் மே மாதம் 10 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. பௌத்த ஞானம் ஏற்படும்…