-
சுவிஸ் சர்வமத இல்லத்தின் பிரதிநிதிகள் புத்தளம் விஜயம்: மத நல்லிணக்கத்தின் மற்றுமொரு அத்தியாயம்
சுவிஸ் நாட்டின் (House of religion ) சர்வமத இல்லத்தின் பிரதிநிதிகளான திரு. பீட்டர் மற்றும் திருமதி. ஏஞ்சலா ஆகிய இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை (28.02.2025) புத்தளம் மாவட்ட சர்வமத அமைப்பினரை புத்தளம் காசிமிய்யா அரபுக்கல்லூரி வளாகத்தில் சந்தித்து சிநேகபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட்டனர். அண்மையில்…
-
முன்மாதிரியாக செயற்பட்ட பெண் அமைச்சர்: 240 அமெரிக்க டொலர்களை அரசுக்கே திருப்பிக் கொடுத்தார்
சிறுவர்கள் மற்றும் மகளிர் விவகார அமைச்சினால் வழங்கப்பட்ட மேலதிக பணத்தை அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் செலவிடாமல் திருப்பி வழங்கியுள்ளார். தனது வெளிநாட்டுப் பயணத்தின் பின்னர் ஏற்பட்ட கூடுதல் செலவுகளுக்காக வழங்கப்பட்ட பணத்தை இவ்வாறு ஒப்படைத்துள்ளார். அதற்கமைய அவர் 240 அமெரிக்க டொலர்களை அமைச்சின்…
-
வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது
நாடளாவிய ரீதியில் வைத்தியர்களினால் நாளை புதன்கிழமை (05) முன்னெடுக்கப்படவிருந்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுடன் இன்று செவ்வாய்க்கிழமை (04) நடைபெற்ற கலந்துரையாடலில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளையடுத்தே பணிப்புறக்கணிப்பை கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
-
உள்ளூராட்சி தேர்தல்: தபால் மூல வாக்குப்பதிவுக்கான விண்ணப்ப இறுதித் திகதி மார்ச் 12.
2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலில் தபால் மூல வாக்குப்பதிவுக்கான விண்ணப்பங்கள் மார்ச் 12 ஆம் திகதி நள்ளிரவு வரை ஏற்றுக்கொள்ளப்படும். இது தொடர்பான அறிவிப்பினை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. 336 பிரதேச சபைகளுக்கான தேர்தலுக்கு அஞ்சல் வாக்களிக்க தகைமை பெற்றுள்ளவர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக்…
-
கிழக்கில் இஸ்லாமிய தீவிரவாதம்: அமைச்சரவை பேச்சாளர்
கிழக்கு மாகாணத்தில் இஸ்லாமிய தீவிரவாத குழுவொன்று செயற்படுவது குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜெயதிஸ தெரிவித்துள்ளார். இந்த தீவிரவாத குழு குறித்து மேலதிக விபரங்களை பெறுவதற்கான முயற்சிகளில் பொலிஸாரும் இராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர் என தெரிவித்துள்ள அவர் ஜனாதிபதி இது குறித்து ஏற்கனவே…
-
எரிபொருள் விநியோகஸ்தர்கள் புதிய சூத்திரத்திற்கு இணக்கம்
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் முன்வைத்த புதிய சூத்திரத்திற்கு எரிபொருள்ள விநியோகஸ்தர்கள் தங்களது உடன்பாட்டை தெரிவித்துள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். தற்போது (04) இடம்பெறும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிமுகப்படுத்திய…
-
நோன்பு துறக்கும் நேரத்தில் மாற்றம்..!
கொழும்பு மற்றும் கொழும்பை அண்டியுள்ள பகுதிகளில் உள்ளவர்கள் மஃரிப் தொழுகையின் அதானை கலண்டரில் உள்ள நேர சூசியில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில் ஒரு நிமிடத்தைக் கூட்டி அதான் சொல்லி நோன்பு திறக்குமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள் விடுத்துள்ளது. புவியியல் மாற்றங்கள், பாதைகள் விஸ்தரிப்பு,…
-
ஜனாதிபதி அநுரகுமார பொதுவெளியில் தோன்றுவது அவரது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்: புலனாய்வு அமைப்புகள் தகவல்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பொதுவெளியில் தோன்றுவது அவரது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக புலனாய்வு அமைப்புகள் அடையாளம் கண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, நாட்டில் தற்போது நடைபெற்று வரும் பாதாள உலக நடவடிக்கைகள் உட்பட சில நடவடிக்கைகள் படிப்படியாக அதிகரித்து வருவதாகவும், அந்த பாதாள உலக நடவடிக்கைகளுக்குப்…
-
எரிபொருள் விநியோகஸ்தர்கள் சி.ஐ.டி.க்கு அழைப்பு
எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தை இன்று (04) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, அதன் பிரதித் லைவர் குசும் சந்தநாயக்க மற்றும் சாந்த சில்வா உள்ளிட்ட பணிபபாளர்கள் குழுவை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தை அவமானப்படுத்தும்…
-
தேடுதல் நடத்தியும் பிடிபடாத தேசபந்து தென்னகோன்: தேடுதல் நடவடிக்கை தீவிரம்
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தங்கியிருந்ததாகக் கூறப்படும் 5 வீடுகளையும் குற்றப் புலனாய்வு பிரிவினர் சுற்றிவளைத்துள்ளனர். கொழும்புக்கு அருகிலுள்ள இரண்டு சொகுசு குடியிருப்பு வளாகங்களில் இரண்டு வீடுகளும், கொழும்பு மற்றும் குருநாகல் பகுதிகளிலுள்ள மூன்று வீடுகளும் இவ்வாறு சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.…