-
நாடு முழுவதும் மழையுடனான வானிலை குறையும்..!
இன்று (04) முதல் நாடு முழுவதும் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு, சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கிழக்கு கடலோரப்…
-
புத்தாண்டு காலத்தில் மக்களுக்கு தட்டுப்பாடு இன்றி சலுகை விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள்
உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அமைவான கொள்கை தீர்மானங்களை எடுப்பதற்காக விவசாய, கால்நடை வளம், காணி மற்றும் நீர்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த மற்றும் வர்த்தக,வாணிப,உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோர் மற்றும் உணவு கொள்கைகள் மற்றும் பாதுகாப்பு குழுவின் உறுப்பினர்கள்…
-
காசாவுக்கு செல்லும் மனிதாபிமான உதவிகளை முடக்கியது இஸ்ரேல்; அரபு நாடுகள் கடும் கண்டனம்…!
ஹமாஸ் அமைப்புடனான் முதல் கட்ட போர் நிறுத்தம் நேற்றுடன் (02) காலாவதியானதை அடுத்து காசாவுக்கான அனைத்து மனிதாபிமான உதவிகளையும் இஸ்ரேல் முடக்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தூதுவரான ஸ்டீவ் விட்கொப் முன்வைத்த தற்காலிக போர் நிறுத்தம் ஒன்றை நீடிப்பது தொடர்பிலான பரிந்துரையை ஹமாஸ்…
-
2026 ஆம் ஆண்டு முதல் புதிய கல்வி சீர்திருத்தங்கள்: தரம் 1, 6 ஆம் வகுப்புக்களில் பாடவிதானம் முழுமையாக மாற்றம்
2026 ஆம் ஆண்டு முதல் அமுலுக்கு வரும் வகையில் அரச பாடசாலைகளில் தரம் 1 மற்றும் தரம் 6 ஆகிய வகுப்புகளின் பாடவிதானம் முழுமையாக மாற்றம் செய்யப்படவுள்ளதாக தேசிய கல்வி நிருவகத்தின் பணிப்பாளர் கலாநிதி மஞ்சுளா விதான தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் புதிய கல்வி மறுசீரமைப்பு…
-
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளால் ஜனவரியில் 400 மில். அமெரிக்க டொலர்கள் வருமானம்
இவ் வருடத்தின் முதல் மாதத்தில் 400.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சுற்றுலாப் பயணிகளால் வருமானமாக கிடைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகளில் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் பதிவுசெய்யப்பட்ட 341.8 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்துடன் ஒப்பிடுகையில் இது 17.2 சதவீதமாக அதிகரித்துள்ளது.…
-
‘இனி ஆயுதம் ஏந்தி போராட மாட்டோம்’: துருக்கியில் 40 வருடகால யுத்த நிறுத்த அறிவிப்பை வெளியிட்ட குர்திஷ்
துருக்கியுடன் நாற்பது வருடகாலமாக போரிட்ட குர்திஷ் அமைப்பான பி.கே.கே (PKK) யுத்த நிறுத்தத்தை அறிவித்துள்ளது. சிறையில் உள்ள அதன் தலைவர் அப்துல்லா ஒகலான் ஆயுதங்களை கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்து இரண்டு நாட்களின் பின்னர் அந்த அமைப்பு யுத்த நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தங்கள் மீது…
-
எரிபொருள் விநியோகஸ்தர்களினால் ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்ட மனு..!
எரிபொருள் விநியோகத்தில் விநியோகஸ்தர்களுக்கு வழங்கப்படும் 3% தள்ளுபடியை ரத்து செய்ய இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எடுத்த முடிவால் எழுந்துள்ள பிரச்சினையை தீர்க்கும் முயற்சியாக மனுவொன்று கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த மனுவானது, எரிபொருள் விநியோக சங்க பிரதிநிதிகள் குழு ஒன்றினால் இன்று (03) ஜனாதிபதி செயலகத்தில்…
-
அரசியல்வாதியின் சிபார்சின் பெயரில் நிர்வாக சபையில் அங்கம் வகிக்க முடியாது: சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மரைக்காயர் இராஜினாமா
சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசலுக்கு இடைக்கால நிருவாக மரைக்காயர் சபைக்கு பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்களின் சிபார்சின் பெயரில் வழங்கப்பட்ட மரைக்காயர் பதவியை இராஜினாமா செய்வதாக ஓய்வு பெற்ற கூட்டுறவு பொது முகாமையாளர் வை. அஹமட்லெவ்வை தெரிவித்தார். தனது இராஜினாமா குறித்து முஸ்லிம்…
-
உள்ளூராட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் 17 ஆம் திகதி முதல்…!
உள்ளூராட்சி மன்றத்துக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் காலம் எதிர்வரும் 17 ஆம் திகதியிலிருந்து 20ஆம் திகதி வரை என தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றம் எதிர்வரும் மாதம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் வேட்புமனு தாக்கல் செய்யும் காலம் இன்று காலை அறிவிக்கப்பட்டுள்ளது.…
-
Oscars 2025: சிறந்த ஆவணப்படமாக இஸ்ரேல் – பலஸ்தீனம் போரை மையப்படுத்திய ‘NO OTHER LAND’ தேர்வு!
இஸ்ரேல் - பலஸ்தீனம் போரை மையப்படுத்தி எடுக்கப்பட்ட நோ அதர் லேண்ட் (No Other Land) திரைப்படம், சிறந்த ஆவணப்படத்திற்கான ஒஸ்கர் விருதை வென்றுள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இடையேயான பிரச்சனையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படத்தில், அமைதியான வழியில் இரண்டு நாடுகளும் முன்னேற வேண்டும் என…