-
சூடான் உள்நாட்டுப் போர்: மூன்று நாட்களில் 200க்கும் மேற்பட்டவர்கள் பலி
சூடானில் 3 நாட்களாக நீடித்து வரும் உள்நாட்டு போரில் 200 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2023ம் ஆண்டு முதல் சூடானில் உள்நாட்டு போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு இராணுவம் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், அவர்களுக்கு எதிராக துணை இராணுவம் தீவிரமாக போரிட்டு…
-
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த கணேமுல்ல சஞ்சீவவின் சடலத்தை உரிமை கோர முன்வராத உறவினர்கள்!
கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த கணேமுல்ல சஞ்சீவ என அழைக்கப்படும் குமார சமரரத்னவின் சடலத்தை கோருவதற்கு உறவினர்கள் எவரும் முன்வரவில்லை. இதனையடுத்து, அவரது சடலம் கொழும்பு பொலிஸ் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், குடும்ப உறுப்பினர்களின் உரிமை கோரலுக்காக காத்திருப்பதாகவும் பொலிஸார்…
-
இதுவே முதல் முறை: நான்கு இஸ்ரேலிய பணயக் கைதிகளின் உடல்களை ஒப்படைக்கும் ஹமாஸ்
தங்கள் பிடியில் உள்ள பணயக் கைதிகளில் கொல்லப்பட்ட 4 இஸ்ரேலியர்களின் உடல்களை ஹமாஸ் குழு இன்று இஸ்ரேலிடம் ஒப்படைக்கிறது. அதில், 4 வயது குழந்தை ஏரியல், 9 மாத கைக்குழந்தை கிபிர் மற்றும் இந்த குழந்தைகளின் தாயார் ஷிரி பிபஸ் 83 வயதான ஓடெட்…
-
சந்தேக நபரை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!
வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்கடை நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் ஒழுங்மைக்கப்பட்ட குற்றவியல் கும்பல் உறுப்பினரான கணேமுல்ல சஞ்சீவ துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தமை தொடர்பில் கொழும்பு, குற்றப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு உதவிய சந்தேக நபரான பெண்…
-
காப்பாற்றுங்கள்: பனாமா நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர் உட்பட சுமார் 300 பேர்!
அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் அடுத்தடுத்து நாடு கடத்தப்பட்டு வருகின்றனர். அங்கே இந்தியர்கள் கொடுமைப்படுத்தப்படுவதாக அடுத்தடுத்து செய்திகள் வர தொடங்கி உள்ளன. அதன்படி பலர் பனாமா நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டு உள்ளனர். இது தொடர்பாக இரண்டு முக்கியமான செய்திகள் வெளியாகி உள்ளன அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள்…
-
கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொலை : சந்தேகநபர் தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட புதிய தகவல்
கணேமுல்ல சஞ்சீவவின் கொலையின் முக்கிய சந்தேக நபராக கைது செய்யப்பட்டவர் இராணுவ கமாண்டோ சிப்பாயோ அல்லது புலனாய்வு அதிகாரியோ அல்ல என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கணேமுல்ல சஞ்சீவவின் கொலையின் முக்கிய சந்தேக நபர் அடிப்படைப் பயிற்சியை முடித்துவிட்டு இராணுவத்திலிருந்து தப்பியோடியவர் என்று இராணுவ வட்டாரங்கள்…
-
கொழும்பு ஜம்இய்யதுல் உலமா ஏற்பாடு செய்யும் உலமாக்களுக்கான ரமழான் செயலமர்வு
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா நாடு பூராகவும் இயங்கி வருகின்ற தனது கிளைகளினூடாக பொதுமக்களுக்கும் துறைசார்ந்தவர்களுக்கும் உலமாக்களுக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடாத்தி வருகின்றது. இந்த வகையில் உலமா சபையின் கொழும்பு கிழக்கு கிளை எதிர்வரும் ரமழான் நோன்பு காலத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்துள்ள உலமாக்களுக்கு …
-
கல் ஓயாவில் தடரம் புரண்ட ரயில்; 6 யானைகள் உயிரிழப்பு!
கல்ஓயா பகுதியில் யானைகள் கூட்டத்துடன் மீனகயா ரயில் மோதி ஏற்பட்ட விபத்தினால் மட்டக்களப்பு மார்க்கத்தின் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் இன்று (20) அதிகாகாலை யானைக் கூட்டத்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த…
-
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும்
காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (20) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதனடிப்படையில், நாட்டின் பிற பகுதிகளில்…
-
சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக ராஜீவ் அமரசூரிய தெரிவு
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக ராஜீவ் அமரசூரிய தெரிவுசெய்யப்பட்டார். 2025-2026 ஆம் ஆண்டுக்கான இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் (BASL) தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று (19)நடைபெற்றது. “காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்ற இந்தத் தேர்தலில் சுமார் 21,000…