Friday, November 27, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21027 articles
  1. உலகம்

    காசாவில் துன்பப்படும் மக்களுக்காக தன்னுடைய சொகுசு காரை அன்பளிப்பு செய்த துருக்கி நபர்

    கடந்த 15 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்ற கொடூரமான காசா யுத்தம் உலகளவில் மிகப்பெரிய உணர்வலைகளை உருவாக்கியது. பல்வேறு நாடுகளில் உள்ள மக்கள் அவர்களுக்காக ஆர்ப்பாட்டம் செய்ததுடன், நிவாரண உதவிகளையும் வழங்கி வந்தனர். அதேநேரம் பல நாடுகளைச் சேர்ந்த நபர்கள் காசா மக்களுக்கு நிவாரண உதவிகளை…

  2. வணிகம்

    புத்தாக்கத் துறையில் பெரிய மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும்: The Innovation Island Summit மாநாட்டில் ஜனாதிபதி

    புத்தாக்கத் துறையில் இணையான போட்டியாளராக இல்லாத இலங்கையை, ஏனைய நாடுகளுடன் இணையான போட்டியாளராக மாற்றுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும், இந்த இலக்கை அடைவதில் டிஜிட்டல் மயமாக்கல் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இதற்காக புத்தாக்கத் துறையில் ஒரு பெரிய…

  3. உலகம்

    இஸ்ரேலில் அடுத்தடுத்து 3 பேருந்துகளில் குண்டுவெடிப்பு: நெதன்யாகு தலைமையில் அவசர பாதுகாப்பு கூட்டம்

    இஸ்ரேல் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில், இப்போது தான் அங்கு மெல்ல அமைதி திரும்பி வருகிறது. இதற்கிடையே இஸ்ரேலின் முக்கிய நகரங்களில் ஒன்றான பேட் யாம் நகரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்துள்ளன. சில நிமிட இடைவெளியில் மூன்று பேருந்துகளில்…

  4. உள்ளூர்

    கிழக்கு மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை

    கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் மஹா சிவராத்திரிக்கு மறுதினம் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார் இதேவேளை வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் மஹா சிவராத்திரிக்கு மறுதினம் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் நேற்று…

  5. உலகம்

    இஸ்லாமிய மார்க்க போதகர் டாக்டர் ஜாக்கீர் நாயக் உரை நிகழ்த்த தடை இல்லை: மலேசிய உள்துறை அமைச்சர் தகவல்

    இஸ்லாமிய மார்க்க பேச்சாளர் டாக்டர் ஜாக்கீர் நாயக் மலேசியாவில்  உரை நிகழ்த்துவதற்கு எந்தவொரு தடையும் பிறக்கப்படவில்லை என அந்நாட்டு உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார். 2019ஆம் ஆண்டு அவர் உரை நிகழ்த்துவதற்கு எதிராக தற்காலிக தடை போடப்பட்டிருந்தது. ஆனால் நடப்பில்…

  6. உள்ளூர்

    பெப்ரவரி 23 முதல் நாடளாவிய ரீதியில் வறண்ட காலநிலை நிலவும்

    காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், பெப்ரவரி 23 ஆம் திகதி முதல்…

  7. உள்ளூர்

    தாயிடம் ஒப்படைக்கப்படும் கணேமுல்ல சஞ்சீவவின் சடலம்

    சுட்டுக் கொல்லப்பட்ட பாதாள உலக கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் சடலத்தை பிரேத பரிசோதனைக்குப் பிறகு அடக்கம் செய்ய கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி, நீதித்துறை மருத்துவ அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில், கணேமுல்ல சஞ்சீவவின் சடலம் அவரது தாயாரிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக…

  8. உள்ளூர்

    பாப்பரசரின் இறுதி ஊர்வலத்திற்கான ஒத்திகைகள் முன்னெடுப்பு?

    கடுமையான நிமோனியா பாதிப்பால் அவதிப்படும் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் உயிர் தப்ப வாய்ப்பில்லை என எச்சரிக்கப்பட்டதை அடுத்து வத்திக்கானில் இறுதி ஊர்வலத்திற்கான ஒத்திகைகள் முன்னெடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. வத்திக்கானில் பாப்பரசரின் பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னெடுக்கும் சுவிஸ் படைகள் அவரது இறுதி சடங்குகளை ஒத்திகை பார்த்து…

  9. உள்ளூர்

    முஸ்லிம் திணைக்களத்தின் ஏற்பாட்டில் முஸ்லிம் சமய செயற்பாடுகள் பற்றி வைத்தியர்களுக்கு விளக்கமளிப்பு

    -எம்.எஸ்.எம்.ஸாகிர் தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வேண்டுகோளுக்கிணங்க அதன் மூலம் நடாத்தப்படும் அரச மொழிகள் கல்வி பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்த 40 வைத்தியர்களுக்கு முஸ்லிம் சமய செயற்பாடுகள் தொடர்பாக விளக்கமளிக்கும் நிகழ்வு முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் மூலம்…

  10. உள்ளூர்

    சர்வமத சமாதான அமைப்பின் ஏற்பாட்டில் இஸ்லாம் குறித்த கருத்தரங்கு

    கொழும்பு அல் முஸ்லிமாத் அமைப்பும் சர்வமத சமாதான அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இஸ்லாம் பற்றி அறிமுகமும் கலந்துரையாடலும் நிகழ்ச்சி இம்மாதம் 22ஆம் காலை 10 மணி முதல் 4 மணி வரை கொழும்பு  Salvation Army கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பிரதான…