Friday, November 27, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21027 articles
  1. உலகம்

    இஸ்ரேலிய பணயக் கைதிகளில் மேலும் 6 பேரை விடுதலை செய்யும் ஹமாஸ்: 602 பலஸ்தீனியர்களும் விடுவிப்பு

    இஸ்ரேல், ஹமாஸ்   போர் நிறுத்த ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் தங்கள் வசம் உள்ள இஸ்ரேலிய பணய கைதிகளை விடுதலை செய்து வருகிறது. அதற்கு ஈடாக இஸ்ரேல் தங்கள் நாட்டு சிறைகளில் உள்ள பலஸ்தீனிய கைதிகளை விடுதலை செய்து வருகிறது. காசாவில் 73 இஸ்ரேலியர்கள் பணய…

  2. கலை மற்றும் இலக்கியம்

    மஸ்ஜித் நிர்வாகிகளுக்கான வழிகாட்டல் நிகழ்வு நாளை புத்தளத்தில்..!

    அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா புத்தளம் மாவட்டம் ஏற்பாட்டில் மஸ்ஜித் நிர்வாகிகளுக்கான வழிகாட்டல் நிகழ்வு நாளை (23) புத்தளம் முஹ்யித்தீன் ஜூமுஆ மஸ்ஜித்தில் மஃரிப் தொழுகையில் இருந்து இஷா தொழுகை வரை நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் வளவாளராக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பொதுச் செயலாளர்…

  3. உள்ளூர்

    காசா மக்களின் கட்டாய வேறிடக் குடியமர்த்தலை நிராகரித்த அரசாங்கங்களையும்இ நிறுவனங்களையும் ஜம்இய்யத்துல் உலமா பாராட்டுகிறது

    காஸா மக்களின் கட்டாய வேறிட குடியமர்த்தலை உறுதியாக நிராகரித்த அனைத்து அரசாங்கங்களுக்கும், நிறுவனங்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு…

  4. உள்ளூர்

    இரு நாட்டு மக்களின் நலனுக்காக இணைந்து பணியாற்றுவோம்: சவூதி அரேபியாவின் ஸ்தாபக தினத்தை முன்னிட்டு இலங்கைக்கான சவூதி தூதுவரின் செய்தி

    சவூதி அரேபியாவின் ஸ்தாபக தினத்தை நாம் கொண்டாடும் வேளையில், நமது கடந்த காலத்தை கொண்டாடுவது மட்டுமல்லாமல், சவூதி அரேபியாவின் சாணக்கியமிக்க தலைமையின் கீழ் அனைத்தையும் உள்ளடக்கிய, நிலையான, புதுமையான மற்றும் வளமான ஒரு பிரகாசமான எதிர்காலத்தையும் மனதிற் கொண்டிருக்கிறோம் என இலங்கைக்கான சவூதி அரேபியாவின்…

  5. உள்ளூர்

    நாட்டில் சில பகுதிகளில் மாலை அல்லது இரவில் மழை பெய்யக்கூடும்

    வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் நாளை மறுதினம் முதல் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின்…

  6. உள்ளூர்

    “கணேமுல்ல சஞ்சீவ” சுட்டுக்கொலை : பொலிஸ் அதிகாரிக்கு விளக்கமறியல்

    கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த புதன்கிழமை (19) பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட  பொலிஸ் அதிகாரியை எதிர்வரும் மார்ச் மாதம் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான்…

  7. உள்ளூர் கட்டுரைகள்

    சவூதி அரேபியா ஸ்தாபிக்கப்பட்ட தினம் நாளை இலங்கையில் அனுஷ்டிப்பு: நபிகளார் காலம் தொட்டு தொடரும் இலங்கை சவூதி உறவு

    - காலித் ரிஸ்வான் 2025 பெப்ரவரி 22 அன்று, சவூதி அரேபியா அந்நாட்டு நிறுவன தினத்தை (Founding Day) கொண்டாடுகிறது. 1727 ஆம் ஆண்டு இமாம் முஹம்மத் பின் சஊத் முதல் சவூதி அரசை நிறுவி 298 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு இது கொண்டாடப்படுகிறது.…

  8. கலை மற்றும் இலக்கியம்

    கலாபூஷணம் அஹமட் முனவ்வரின் நூல் வெளியீட்டு விழா புதிய நகர மண்டபத்தில் நாளை..!

    வானொலி முஸ்லிம் சேவை முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட அறிவிப்பாளர், பன்னூலாசிரியர், கலாபூஷணம், அல்ஹாஜ் எம்.இஸட் அஹமட் முனவ்வர் அவர்களின் 'ஆயிரமாவது குத்பா அஞ்சலும்- வரலாறும்' நூல் வெளியீட்டு விழா நாளை (22) பிற்பகல் 4 மணிக்கு கொழும்பு 7 இல் உள்ள புதிய நகர…

  9. உள்ளூர்

    நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை வேண்டுகோள்

    நாட்டில் தற்போது நிலவும் வரட்சியான வானிலை காரணமாக நீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது. நிலவும் வரட்சியான வானிலையினால்  நீரின்  பயன்பாடு அதிகரித்துள்ளது.  எனவே,  அன்றாட பயன்பாட்டிற்கு போதுமான நீரை சேமித்து, சிக்கனமாக பயன்படுத்துமாறு…

  10. உள்ளூர்

    தையிட்டி திஸ்ஸ விகாரை: இன, மத முரண்பாடுகளின் அடையாளமாக மாறியுள்ளது. சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்குமான பணியகம் கண்டனம்

    யாழ்ப்பாணம்  தையிட்டியில் மக்களுக்குரிய காணியில் சட்ட விரோத முறையில் அமைக்கப்பட்டு வரும் திஸ்ஸ விகாரை தொடர்பாக வடமாகாணத்தின் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்திற்குமான பணியகம் கண்டனத்தை   வெளியிட்டுள்ளது. இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதத்தை பின்பற்றக்கூடியவர்கள் அதிகமாக வாழுகின்ற வட கிழக்கு மாகாணங்களில் யுத்தத்திற்கு பின்பு பல இந்து…