Friday, November 27, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21027 articles
  1. உள்ளூர்

    சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஜேவிபிக்கும் இடையில் அரசியல் ஒப்பந்தம்: ரில்வின் சீனா விஜயம்

    சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஜே.வி.பிக்கும் இடையிலான இரு தரப்பு அரசியல் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்காக ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்த விஜயத்துக்கான திகதி இன்னும் நிறைவுப்படுத்தப்படாத நிலையில் பெரும்பாலும் எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்கு முன்னர் இந்த…

  2. உள்ளூர்

    பேரீச்சம்பழத்துக்கான வரி குறைப்பு!

    பேரீச்சம்பழம் மீதான விஷேட வர்த்தக வரியை குறைத்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. நிதி அமைச்சு இந்த விசேட வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, பேரீச்சம்பழத்தின் மீதான தற்போதைய விசேட வர்த்தக வரியான 200 ரூபாவை கிலோவிற்கு ஒரு ரூபாவாக ஆகக் குறைத்து குறித்த வர்த்தமானி…

  3. விளையாட்டு

    2024 ஐசிசி சிறந்த T20 அணியில் வனிந்து ஹஸரங்க

    கடந்த ஆண்டு T20 கிரிக்கெட்டில் அதிசிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்திய வீரர்களைக் கொண்ட 2024ஆம் ஆண்டுக்கான ஐசிசி T20 கிரிக்கெட் அணியில் இலங்கையின் நட்சத்திர சகலதுறை வீரரான வனிந்து ஹஸரங்க பெயரிடப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) ஆண்டுதோறும் சிறந்த டெஸ்ட், ஒருநாள், T20 அணிகள்…

  4. உள்ளூர்

    இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு மழையுடனான வானிலை!

    இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, தெற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் மழையுடனான வானிலை தற்காலிகமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது…

  5. உலகம்

    தமது சொந்த இருப்பிடத்துக்கு திரும்பும் வீரமிக்க காசா மக்கள்: அல்-கஸ்ஸாம் இராணுவ பிரிவுக்கு நன்றி கூறும் பெண்!

    எழுத்துக்களால் வர்ணிக்க முடியாத இழப்புக்களையும் உயிரிழப்புக்களையும் சந்தித்து சொத்துக்களையும் இழந்துள்ள நிலையில் தம்முடைய சொந்த பூமிக்கு திரும்புகின்ற மகிழ்ச்சியை, மேம்படுத்துகின்ற இந்த காசா மக்களுடைய உணர்வுகளை என்னவென்று சொல்வது? தம்முடைய பூமியின் மீது கொண்டிருக்கின்ற அந்த உணர்வும் அங்கே வாழ வேண்டும், அதனை மீட்க…

  6. உள்ளூர்

    மருதானை சாஹிரா மாணவர்கள் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை..!

    இலங்கையின் பிரபல பாடசாலைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்ற கொழும்பு மருதானை சாஹிரா கல்லூரி அண்மைக்காலமாக பல துறைகளில் பிரகாசித்து வருகிறது. பல விளையாட்டுத்துறைகளிலும் பரீட்சைகளிலும் இன்னும் பல நிகழ்ச்சிகளிலும் இப்பாடசாலை பல மட்டங்களிலும் சிறப்பான தேர்ச்சிகளை பெற்று வருகின்றது. அந்தவகையில் இந்நாட்டில் முஸ்லிம் சமூகத்தின் முதுகெலும்பாக…

  7. உள்ளூர்

    50 தொன் பேரீச்சம்பழங்களை சவூதி அரேபியா இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கியது!

    உலக முஸ்லிம்களின் புனிதஸ்தலமான மதீனாவும் மக்காவும் அமைந்திருக்கின்ற சவூதி அரேபியாவானது உலகம் பூராக உள்ள மக்களுக்கு பல்வேறு மனிதாபிமான உதவிகளை மிகச்சிறப்பாக செய்து வருகின்ற அதேவேளை முஸ்லிம்களுடைய மார்க்கம் தொடர்பான விடயங்களிலும் தன்னுடைய பங்களிப்பை தொடராக செய்து வருகின்ற ஒரு நாடாகும். அந்த வகையில்…

  8. கலை மற்றும் இலக்கியம்

    வெளிநாட்டு உயர் கல்வி தொடர்பான இலவச கருத்தரங்கும் கண்காட்சியும்

    வெளிநாட்டு உயர் கல்வி தொடர்பாக விரும்பும் மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கும் கண்காட்சியும் எதிர்வரும் 01ஆம் திகதி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை  கொழும்பு வௌ்ளவத்தையில் உள்ள சபையர் ஹொட்டலில் (Hotel Sapphire) நடைபெறவுள்ளது. வௌிநாட்டு பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகளின் பங்குபற்றலுடன்…

  9. உள்ளூர்

    கடவுச்சீட்டை பெற மீண்டும் வரிசையில் காத்திருக்கும் மக்கள்

    பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்திற்கு அருகில், மீண்டும் நீண்ட வரிசைகள் உருவாகியுள்ளன.வரிசையில் காத்திருக்கும் மக்கள், முன்பதிவு செய்த பிறகும் சரியான சேவைகளைப் பெற முடியவில்லை என்று புகார் தெரிவித்துள்ளனர். கடவுச்சீட்டு பற்றாக்குறை காரணமாக பத்தரமுல்ல குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறைக்கு அருகில் இருந்த…

  10. விளையாட்டு

    2024 ஐசிசி இன் சிறந்த மகளிர் அணியில் இடம்பிடித்து  சமரி அத்தபத்து சாதனை!

    இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவியும், நட்சத்திர வீராங்கனையுமான சமரி அத்தபத்து, ஐசிசி இன் 2024ஆம் ஆண்டிற்கான சிறந்த ஒருநாள் மற்றும் T20 மகளிர் கிரிக்கெட் அணிகளில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) ஆண்டுதோறும் சிறந்த டெஸ்ட், ஒருநாள், T20…