Friday, November 27, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21027 articles
  1. உள்ளூர்

    சவூதி நிதியுதவில் குறிஞ்சாக்கேணி பால நிர்மாணப்பணிகள் ஆரம்பம்

    நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த கிண்ணியா - குறிஞ்சாக்கேணி நிர்மாணப் பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படடுள்ளது. சவூதி நிதியுதவின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ள இந்த அபிவிருத்தி பணிகளுக்கென திருத்தப்பட்ட ஒப்பந்தத்தில் நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தனவும் சவூதி அபிவிருத்தி நிதியத்தின்…

  2. உள்ளூர்

    கோடிக்கணக்கான உயிர்களை காப்பாற்றி உள்ளோம்: WHO அமைப்பிலிருந்து விலகும் முடிவை அமெரிக்கா மறுபரிசீலனை செய்யவேண்டும்

    உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறும் முடிவை அமெரிக்கா மறுபரிசீலனை செய்யும் என்று அந்த அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானோம் கேரியாசஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 47-வது  ஜனாதிபதியாக  டொனால்டு ட்ரம்ப் நேற்று முன்தினம் பதவியேற்றார். அவர் பதவியேற்றதும், உலக சுகாதார அமைப்பில் இருந்து…

  3. விளையாட்டு

    12 ஆண்டுகளுக்கு பிறகு ரஞ்சி டிராபியில் விளையாட உள்ளார் விராட் கோலி

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்டர் விராட் கோலி, 12 ஆண்டுகளுக்கு பின்னர் ரஞ்சி டிராபி போட்டியில் டெல்லி அணிக்காக விளையாட உள்ளார். டெல்லி அணியின் தலைமைப் பயிற்சியாளர் சரந்தீப் சிங் இதனை ESPNcricinfo-க்கு உறுதிப்படுத்தியுள்ளார். கோலி, ஜனவரி 30 முதல் பிப்ரவரி 2…

  4. வணிகம்

    சீனாவில் BYD உள்ளிட்ட உலகளாவிய தொழில்துறை தலைவர்களை சந்தித்த ஜனாதிபதி!

    ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் சீன அரசுமுறைப் பயணமானது, இரு நாடுகளுக்கிடையேயான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தியதோடு, புதிய பொருளாதார ஒத்துழைப்புகளுக்கான வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது. இப்பயணத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக, BYD உள்ளிட்ட சீனாவின் முன்னணி உலகளாவிய நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல்கள் அமைந்தன. இது…

  5. உள்ளூர்

    துருக்கியை சோகத்தில் ஆழ்த்திய தீ விபத்து: 76 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை!

    துருக்கி நாட்டில் நட்சத்திர விடுதி ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 76  ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக தீ விபத்து பயத்தில் பலர் ஜன்னல் வழியாக கீழே குதித்து உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது தீ விபத்தில் சிக்கியவர்கள் மருத்துவமனைகளில்…

  6. உள்ளூர்

    போக்குவரத்து விதி மீறல்களை தடுக்க தொழில்நுட்ப மேம்பாடுகளுடன் கூடிய மென்பொருள் அறிமுகம்!

    கொழும்பிலுள்ள பல பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிரிவி கமராக்களில், 12,918 போக்குவரத்து விதிமீறல்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் கொழும்பில் சிசிரிவி கமராக்கள் மூலம் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன சாரதிகளை அடையாளம் காணும் நோக்கில் பொலிஸார்…

  7. உள்ளூர்

    அரசாங்கத்தின் முக்கிய திட்டங்களுக்கு உதவிகளை வழங்க உலக வங்கி உடன்பாடு

    அரசாங்கத்தின் முக்கியமான திட்டங்களுக்கு நிதி மற்றும் தொழில்நுட்ப உதவி வழங்க நடவடிக்கை எடுப்பதாக உலக வங்கியின் தெற்காசியப் பிராந்தியத்திற்கான உப தலைவர் மார்டின் ரேசர் தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் உலக வங்கி பிரதிநிதிகளுக்கும் இடையில்  ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்ற…

  8. உலகம்

    முன்னேற்றமடையும் அமெரிக்க ஆப்கான் உறவு: இரு நாடுகளுக்கிடையில் கைதிகள் பரிமாற்றம்!

    கான் முஹம்மத் என்ற ஆப்கானிஸ்தான் பிரஜை கடந்த 20 வருடங்களாக அமெரிக்காவில்  சிறைவாசம் அனுபவித்து வந்த நிலையில் விடுவிக்கப்பட்டதாக காபூல் வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வின் விளைவாக இந்த  கைதிகள் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது. கான் மொஹமட் என்ற ஆப்கானிஸ்தான்…

  9. உலகம்

    துருக்கியில் ஹோட்டல் ஒன்றில் பாரிய தீ விபத்து; பத்திற்கும் மேற்பட்டவர்கள் பலி

    வடமேற்கு துருக்கியின் போலு மாகாணத்தின் கர்தல்காயா ரிசார்ட்டில் உள்ள ஓட்டலில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 10ற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். மற்றும் 32 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மர கூரைகளை…

  10. உள்ளூர்

    தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டத்தில் ஈடுபட்டுள்ள 21 நிறுவனங்கள்: பெயர் பட்டியலை வெளியிட்ட மத்திய வங்கி

    தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டத்தை வழிநடத்தும் 21 நிறுவனங்களின் பெயர்களை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. பின்வரும் கம்பனிகள் உள்ளடங்கலாக “21” கம்பனிகள் திருத்தப்பட்டவாறான 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் 83 (இ) பிரிவின் தடைசெய்யப்பட்ட திட்டமொன்றில் ஈடுபட்டுள்ளன என இலங்கை மத்திய…