-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் இஸ்ரேல்; தெற்கு காசா பகுதியில் துப்பாக்கிச் சூட்டில் பலஸ்தீனிய குழந்தை பலி!
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் போடப்பட்டிருந்த போதிலும், தெற்கு காசா பகுதியில் உள்ள மத்திய ரஃபாவில் திங்கட்கிழமை ஒரு இஸ்ரேலிய வீரர் பலஸ்தீனிய குழந்தையை சுட்டுக் கொன்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அல்-அவ்தா சதுக்கத்திற்கு அருகில்…
-
உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகிய அமெரிக்கா: பதவியேற்ற 8 மணிநேரத்தில் ட்ரம்ப் கையெழுத்து; காரணம் என்ன?
அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ட்ரம்ப் முதல் நாளிலேயே அதிரடி காட்டும் வகையில் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். ட்ரம்ப் பதவியேற்ற முதல் நாளில் என்ன மாற்றங்களை கொண்டுவர போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் இருந்தது. அமெரிக்க வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க அத்தியாயத்தை குறிக்கும்…
-
சபாநாயகரை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழு
ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்புக் குழுவின் தலைமைக் கண்காணிப்பாளர் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் ஜோஸ் இக்னாசியோ சன்சேஸ் அமோர் (Jose Ignacio Sanchez Amor) உள்ளிட்ட தூதுக் குழுவினர் கடந்த 17ஆம் திகதி சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவை சந்தித்தனர். இந்தச் சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின்…
-
ரோஹிங்யாக்களை இலங்கைக்கு வர ஊக்குவிப்பார்களா?: வடக்கு செயற்பாட்டாளரிடம் புலனாய்வு பொலிஸார் விசாரணை?
இலங்கைக்கு அகதிகளாக வந்த ரோஹிங்யாக்களை திருப்பி அனுப்பக்கூடாது என வலியுறுத்தி முல்லைத்தீவில் போராட்டத்தை முன்னெடுத்த செயற்பாட்டாளரிடம், "ரோஹிங்கியாக்களை இலங்கைக்கு வர ஊக்குவிப்பார்களா?" என குற்றப் புலனாய்வு திணைக்களம் கேள்வி எழுப்பியுள்ளது. இதன்போது வெகுஜன மக்கள் போராட்டம் குறித்து விசாரணைகளை முன்னெடுப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு,…
-
வெற்றிகரமாக நிறைவுற்ற தெல்தோட்டை இரத்ததான முகாம்..!
தெல்தோட்டை பிரதேச செயலக கிராம அலுவலர் நலன்புரி சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 5 வது வருடாந்த இரத்ததான முகாம் வெற்றிகரமாக நிறைவுற்றது. இதில் பங்குபற்றிய 113 பேரில் 85 பேர் தமது இரத்தத்தை தானமாக வழங்கினர். மழையுடன் கூடிய குளிர் காலநிலையையும் தாண்டி ஆர்வத்துடன்…
-
15 மாவட்டங்கள் சீரற்ற வானிலையால் பாதிப்பு!
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 15 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதற்கமைய 6,785 குடும்பங்களைச் சேர்ந்த 20,300 பேர் தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன், பல்வேறு விபத்துகளில் 3 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது…
-
அமெரிக்காவின் பொற்காலம் ஆரம்பாகியுள்ளது: பதவியேற்பு விழாவில் ட்ரம்ப்
அமெரிக்காவின் பொற்காலம் ஆரம்பாகியுள்ளது என ட்ரம்ப் பதவிப் பிரமாண நிகழ்வின் போது தெரிவித்துள்ளார். இன்றைய நாள் முதல் அமெரிக்கா பிரகாசிக்கும் எனவும், உலக நாடுகளில் அமெரிக்காவின் மரியாதை உயரும் எனவும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 47ஆம் ஜனாதிபதியாக ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவிப் பிரமாணம் செய்து…
-
அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றார்
கடந்த நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் வென்ற ட்ரம்ப் , அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றார். 78 வயதான குடியரசுக் கட்சித் தலைவருக்கு அமெரிக்க தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் அமெரிக்காவின் கேபிடல் ரோட்டுண்டாவில் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். கடந்த 40 ஆண்டுகளில்…
-
மூன்று இஸ்ரேலிய பெண் பணயக் கைதிகளை வரவேற்ற தருணம்
போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி முதற்கட்டமாக 3 பெண் பணயக் கைதிகளை ஹமாஸ் குழு விடுவித்துள்ளது. 471 நாட்களுக்குப் பிறகு அவர்கள் மூவரும் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பி குடும்பத்துடன் இணைந்தனர். 3 இஸ்ரேலிய பெண் பணயக் கைதிகளை ஹமாஸ் படையினர் விடுவித்ததையடுத்து 15 மாதகாலமாக நீடித்து…
-
24 மணித்தியாலத்துக்குள் அடக்குங்கள்: விக்டர் ஐவனின் கடைசி மரண சாசனம்..!
தனது மரணத்தின் பின்னரான கிரியைகள் தொடர்பில் சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் உயில் எழுதி வைத்துள்ளார். அதில் இறுதிக் கிரியைகள் தொடர்பில் அவர் எழுதியிருந்ததாவது, 01. மரணத்தின் பின்னர் இறுதிக் கிரியைகள் கூடிய விரைவில் 24 மணித்தியாலத்துக்குள் நடத்துவது பொருத்தமானது. இறுதிச் சடங்கை சம்பிரதாய…