Saturday, November 28, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21027 articles
  1. விளையாட்டு

    இலங்கை டெஸ்ட் தொடருக்கு முன் ஸ்மித்திற்கு முழங்கையில் காயம்

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்டர் ஸ்டீவ் ஸ்மித்துக்கு, இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்களுக்கு முன்பாக, தோள்பட்டை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த காயம் காரணமாக, அவர் அணியின் துபாயில் நடைபெறும் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள தாமதமாகியுள்ளார். ஸ்மித் தற்போது மருத்துவ ஆலோசனைகளைப்…

  2. உள்ளூர்

    11 மாவட்டங்களில் சீரற்ற வானிலை: 16,930 பேர் பாதிப்பு

    நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால்  11 மாவட்டங்களில் 5,738 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 16,930 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதனால், ஒருவர் உயிரிழந்ததுடன், மூன்று பேர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இன்று (20)  வெளியிட்ட அறிக்கையில்…

  3. உள்ளூர்

    போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அடுத்தடுத்து இராஜினாமா செய்த 3 இஸ்ரேல் அமைச்சர்கள்!

    இஸ்ரேல் ஹமாஸ் இடையே ஒரு போர் நிறுத்த ஒப்பந்தம் இப்போது கையெழுத்தாகியுள்ள சூழலில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெதன்யாகு அமைச்சரவையில் இருந்து 3 அமைச்சர்கள் அடுத்தடுத்து இராஜினாமா செய்துள்ளனர். இதனால் அங்குப் பரபரப்பு நிலவி வருகிறது. இஸ்ரேல் ஹாமஸ் இடையே கடந்த 2023ம் ஆண்டு…

  4. உள்ளூர்

    சேருநுவர பகுதியில் பஸ் விபத்து; 14 பேர் வைத்தியசாலையில்!

    காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பஸ் ஒன்று சேருநுவர – கந்தளாய் வீதியில், சேருநுவர கல்லாறு இராணுவ முகாமுக்கு அருகில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சுமார் 14 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து இன்று நள்ளிரவு 12.05 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், அப்போது…

  5. உள்ளூர்

    காசா போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு இலங்கை வரவேற்பு!

    இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் 15 மாதங்களாக நீடித்து வந்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்த காசா போர்நிறுத்த ஒப்பந்தத்தை இலங்கை வரவேற்றுள்ளது. இந்த விடயம் தொடர்பில் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. “பணயக் கைதிகள் மற்றும் கைதிகளை பரிமாறிக்கொள்வதற்கும், உள்நாட்டில்…

  6. உள்ளூர்

    அஸ்வெசும இரண்டாம் கட்ட கொடுப்பனவுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு நாளை..!

    அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்த குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாளை (21) ஆரம்பமாகவுள்ளது. இந்த விடயத்தினை நலன்புரி நன்மைகள் சபை  தெரிவித்துள்ளது. அத்துடன் இரண்டாம் கட்டத்திற்காக நலன்புரி நன்மைகள் சபை சுமார் 800,000 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.…

  7. உலகம்

    மழையுடனான வானிலை மேலும் அதிகரிக்கும் சாத்தியம்

    வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களில்…

  8. உள்ளூர்

    தேசிய ஷூரா சபையின் தேசிய அங்கத்தவர் மாநாடு: புதிய தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எம்.ஸுஹைர் தெரிவு

    தேசிய ஷூரா சபையின் புதிய தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி எம்.எம்.ஸுஹைர் தெரிவானார். தேசிய ஷூரா சபையின் ஐந்தாவது பொதுக் கூட்டம் இன்று கொழும்பு வெள்ளவத்தை MICH மண்டபத்தில் நடைபெற்றது. தலைவர் அஷ்ஷைக் பளீல் அவர்கள் தலைமை உரையையும் வரவேற்புரையையும் நிகழ்த்தினார். செயலாளர் ரஷீத் எம்…

  9. உள்ளூர்

    தேசிய ஷூரா சபையின் தேசிய அங்கத்தவர் மாநாடு..!

    தேசிய ஷூரா சபையின் தேசிய அங்கத்தவர் மாநாடு இன்று (19)  கொழும்பு வெள்ளவத்தை MICH மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சப்ரகமுவ பல்கலைக்கழக பேராசிரியர் எம்.எஸ்.எம்.அஸ்லம் பிரதான உரை நிகழ்த்தியதுடன் புதிய நிர்வாகத் தெரிவும் இடம்பெற்றது.

  10. உள்ளூர்

    ‘எனது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை’:காசாவில் நீண்டநாளாக எதிர்பார்க்கப்பட்ட போர் நிறுத்தத்தை கொண்டாடும் மக்கள்

    காசாவில் கடந்த 15 மாதங்களாக நீடித்த போருக்குப் பிறகு, உலகம் ஆவலுடன் எதிர்பார்த்த போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து காசா முழுவதும் மகிழ்ச்சியுடன் மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை  , ஹமாஸ் தனது ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக மூன்று பெண் கைதிகளின்…