Saturday, November 28, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21027 articles
  1. உள்ளூர்

    சீனாவை சென்றடைந்த ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு: சீன ஜனாதிபதியுடன் நாளை சந்திப்பு!

    சீனாவிற்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, நாளை  பிற்பகல் சீன ஜனாதிபதி சீ ஜின் பிங்கை சந்திக்கவுள்ளவுள்ளார். அத்துடன் இலங்கை ஜனாதிபதிக்கும் சீன ஜனாதிபதிக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் பின்னர் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதி…

  2. உள்ளூர்

    முன்மாதிரியான மனிதரை சமூகம் இழந்துள்ளது: அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் அவர்களின் மறைவுக்கு ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளை அனுதாபம்

    மறைந்த அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்களிடம் இருந்த சிறந்த குணம், ஒழுக்கம், உபசரிப்பு மற்றும் மாற்று மத சகோதரர்களை அனுகும் விடயங்களை கவனிக்கும் போது ஒரு முன்மாதிரியான மனிதரை சமூகம் இழந்து நிற்கிறது. அவருக்கு நிகர் அவரே அவரின் இழப்பு நாட்டிற்கும் சமூகத்திற்கும்…

  3. உள்ளூர்

    நாட்டின் பல பகுதிகளிலும் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

    கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம்  இன்று (14) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதனடிப்படையில், வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா…

  4. உள்ளூர்

    நாட்டு மக்களின் முகங்களில் நீடித்த புன்னகையைக் கொண்டு வருவதே நோக்கம்: ஜனாதிபதியின் தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி

    ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின்  தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தி “அறுவடைத் திருநாள்” என்று பொருள்படும் தைப்பொங்கல், உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மற்றும் இந்துக்களால் மிகுந்த பக்தியுடன் கொண்டாடப்படுகிறது. நிறைவான அறுவடைக்கு பங்களித்த சூரியன், பூமி, மழை மற்றும் பசுக்கள், உபகரணங்களுக்கு நன்றி செலுத்துவது இந்த…

  5. உள்ளூர்

    கொழும்பில் காலமான புத்தளம் அப்துல்லாஹ் ஹஸரத் அவர்களுடைய ஜனாசா தொடர்பான முக்கிய தகவல்!

    கொழும்பு தனியார் மருத்துவமனையில் இன்று (13) மாலை காலமான புத்தளம், மத்ரஸதுல் காசிமிய்யா முன்னாள் அதிபர் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்களது ஜனாஸா பொதுமக்கள் பார்வைக்காக கொழும்பு குப்பியாவத்தை பள்ளிவாசலில் இன்று இரவு 9.00 - 10.00 மணிவரை வைக்கப்படும். பின்னர் அவரது சொந்த…

  6. உள்ளூர்

    சமாதான, சமூக,கல்விப் பணிகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்த அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்கள் காலமானார்.

    புத்தளம் மாவட்ட உலமா சபை முன்னாள் தலைவரும் காசிமிய்யா அரபுக் கல்லூரியின் முன்னாள் அதிபரும் புத்தளம் மாவட்ட சர்ம மத அமைப்பின் உதவித்தலைவருமான பிரபல மார்க்க அறிஞர் அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம் அவர்கள் சற்றுமுன் கொழும்பில் காலமானார். அன்னாருடைய பிழைகளை அல்லாஹுதாலா பொருத்து…

  7. உள்ளூர்

    4 நாள் விஜயமாக ஜனாதிபதி சீனா பயணம்!

    சீனாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (13) பிற்பகல் நாட்டிலிருந்து பயணமாகிறார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க…

  8. உள்ளூர்

    கடத்தப்பட்ட பாடசாலை மாணவி அம்பாறையில் கண்டுபிடிப்பு..

    கண்டி தவுலகல பகுதியில் வேனில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி அம்பாறை பேருந்து நிறுத்தத்தில் பேருந்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இன்று காலை கண்டிக்கு புறப்படவிருந்த சொகுசு பேருந்தில் இருந்தபோது, ​​கடத்தலை மேற்கொண்ட நபரையும், சம்பந்தப்பட்ட பாடசாலை மாணவியையும் போலீசார் கண்டுபிடித்துள்ளதாக பொலிஸ்சார் தெரிவித்துள்ளனர் அத்துடன் நேற்று…

  9. உள்ளூர்

    நிரம்பி வழியும் 27 நீர்த்தேக்கங்கள்..!

    73 பிரதான நீர்த்தேக்கங்களில் 27 நீர்த்தேக்கங்கள் தற்போது கொள்ளளவை எட்டியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள 10 பிரதான நீர்த்தேக்கங்களில் 7 நீர்த்தேக்கங்கள் தற்போது கொள்ளளவை எட்டியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் பொறியாளர் பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்தார்.…

  10. உள்ளூர்

    இவ்வருட ஹஜ் தொடர்பான இரு தரப்பு ஒப்பந்தம் கைச்சாத்து: 3500 பேருக்கான கோட்டாவை வழங்க சவூதி அரசு இணக்கம்!!

    சவூதி அரேபியாவும் இலங்கையும் வருடாந்திர ஹஜ் ஒப்பந்தத்தில் ஜனவரி 11 சனிக்கிழமை ஜெட்டாவில் உள்ள ஹஜ் அமைச்சில் கையெழுத்திட்டன. ஹஜ் துணை அமைச்சர் அப்துல் பத்தா பின் சுலைமான் மஷாத் மற்றும் புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் டாக்டர் ஹினிதுமா சுனில்…