-
இலங்கையின் உயர்மட்ட தூதுக்குழுவினருக்கு சர்வதேச மக்கா குர்ஆனிய மன்றத் தலைவரால் வரவேற்பு
தற்போது இலங்கையிலிருந்து உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள உயர்மட்ட தூதுக்குழுவினரான புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில், செனவி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைப்பின் பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் ,முஸ்லிம் திணைக்கள பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் ஆகியோருக்கான விருந்துபசாரமும் வரவேற்பும்…
-
பாடசாலை மாணவியை கடத்தி சென்ற மர்ம கும்பல்: விசாரணைகள் தீவிரம்
கண்டி மாவட்டம் - கெலிஓயா, தவுலகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அம்பரப்பொல பகுதியில் மேலதிக வகுப்பிற்கு சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவியொருவரை வேனில் வந்த மர்ம கும்பல் கடத்திச்செல்லும் சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காம்பொல - மரியாவத்த பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய பாத்திமா…
-
புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் நால்வர் நியமனம்
நான்கு புதிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். அதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான கௌரவ ஆர்.எம்.எஸ். ராஜகருணா, கௌரவ மேனகா விஜேசுந்தர, சம்பத் பி.அபேகோன் மற்றும் கௌரவ எம்.எஸ்.கே.பி. விஜேரத்ன…
-
கன மழை காரணமாக நான்கு வான்கதவுகள் திறப்பு
நாட்டின் சில பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக உல்ஹிட்டிய ரத்கிந்த நீர்த்தேக்கத்தின் நான்கு வான்கதவுகள் இன்று (12) காலை திறக்கப்பட்டதாக நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான அதிகாரி தீப்தா ஜயசேகர தெரிவித்தார். ரத்கிந்த நீர்த்தேக்கத்தின் நீர்வரத்து உயர் மட்டத்தை தாண்டியுள்ளதாகவும், அதனை தேவையான மட்டத்தில்…
-
வடக்கு, கிழக்கில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்
நாட்டில் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் இன்று (12) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 50…
-
விடுமுறையை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்!
எதிர்வரும் தைப்பொங்கல் பண்டிகை மற்றும் வார இறுதி விடுமுறையை முன்னிட்டு 4 விசேட ரயில் சேவைகளை முன்னெடுத்துள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, இந்த விசேட புகையிரத சேவை கடந்த 10 ஆம் திகதி முதல் இயக்கப்பட்டு வருவதாக வே திணைக்கள பொது முகாமையாளர்…
-
அமெரிக்கர்கள் விழித்துக் கொண்டு வீருகொண்டெழ பிரார்த்திப்போம்: (படங்கள்)
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பாரிய காட்டுத்தீ அனர்த்தம் குறித்த ஒரு பதிவு! FB யிலிருந்து.. லாஸ் எஞ்சலிஸில் அமெரிக்க அரசு செய்த குற்றம் என்னவென்றால் தமது நாட்டு மக்களைப் பாதுகாப்பதற்காக தீயணைப்பு விமானங்கள், ஹெலி கொப்டர்களையெல்லாம் போதிய அளவு உற்பத்தி செய்வதற்குப் பதிலாக, தமது மக்களின்…
-
துப்பாக்கிகளை ஒப்படைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படாது: பாதுகாப்பு அமைச்சு
தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கிகளை திருப்பி அனுப்புவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் எந்த நேரத்திலும் நீட்டிக்கப்படாது என்று பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, காவல்துறை மற்றும் இராணுவத்தின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக தற்போது உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஜனவரி 20 ஆம் திகதிக்கு முன்னர் பாதுகாப்பு…
-
போர்க்களம் போல் காட்சியளிக்கும் லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா: காசாவுக்கு எதிராக கருத்து வெளியிட்ட ஹொலிவூட் நடிகரின் வீடு தீக்கிரை
காசா மக்களை முழுமையாக அழிக்க வேண்டும் என சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட ஹொலிவூட் நடிகர் ஜேம்ஸ் வூட்ஸின் 1 மில்லியன் டொலர் மதிப்புடைய வீடு தீக்கிரையானது. இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு, காசா மக்களுக்கான நீதியின் குரலாக சிலர் விவரிக்கின்றனர். காசாவில்…
-
சிரேஷ்ட ஊடகவியலாளர் ரிஸ்கி ஷெரீப் காலமானார்
சிரேஷ்ட ஊடகவியலாளர் மாவனல்லை ரிஸ்கி ஷெரீப் நேற்று (10) காலமானார். லேக்ஹவுஸ் நிறுவனத்தின் தினகரன் பத்திரிகை ஆசிரியர் பீடத்தில் முன்னர் சேவையாற்றிய இவர்,தினகரன் வாரமஞ்சரி பத்திரிகையின் செந்தூரம் சஞ்சிகையின் ஆசிரியராகவும் சேவையாற்றியுள்ளார். சிறிது காலம் சுகயீனமுற்றிருந்த இவர் மொஹமட் பஸால்,பாத்திமா ஆதிலா,பாத்திமா அகீலா ஆகியோரின்…