-
பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் வெற்றிபெற்ற தென் ஆப்பிரிக்கா
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.இதில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஏற்கனவே தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றிருந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கேப்டவுனில் நடைபெற்றது. இதில்…
-
வடக்கு காசாவில் இஸ்ரேலின் நஹால் படையணியின் 932வது படைத்தளபதி ஹமாஸ் தாக்குதலில் பலி: இஸ்ரேல் இராணுவம் உறுதி
வடக்கு காசாவில் நிலைகொண்டிருந்த இஸ்ரேலின் நஹால் படையணியின் 932வது படைத்தளபதி, ஹமாஸ் போராளிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்ததாக இஸ்ரேல் இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் காசா பிராந்தியத்தின் தற்போதைய பதற்றமான சூழ்நிலையை மேலும் மோசமாக்கியுள்ளதோடு, இரு தரப்புகளுக்கிடையே நிலவி வரும் மோதல்களுக்கு தீவிரத்தை ஏற்படுத்தியுள்ளது.…
-
திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: உறக்கத்தில் பறிபோன 53 உயிர்கள்!
திபெத் எல்லையில் நிலநடுக்கத்தால் 53 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. திபெத் – நேபாள எல்லை அருகே ரிக்டர் அளவுகோலில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவான நிலையில், உயிரிழப்பு குறித்து தகவல் வெளியாகி வருகின்றன. நேபாள எல்லைக்கு அருகே உள்ள திபெத்தின் ஜிசாங் பகுதியில் இன்று…
-
என்.எம். அமீனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது இன்று!
ஊடகத்துறையில் சாதனையாளர்களுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வு இன்று (07) மவுண்லவினியா ஹோட்டலில் (Mount Lavinia Hotel) நடைபெறவுள்ளது. ஆண்டுதோறும் நடைபெறுகின்ற இந்நிகழ்வு இம்முறை 25ஆவது தடவையாக நடைபெறவுள்ளது. இம்முறை அச்சு ஊடகத்துறையில் 18 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவுள்ளதுடன் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் 5 பேருக்கு…
-
கல்கிசை துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி
கல்கிசை, வட்டாரப்பல வீதி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துதனர். குறித்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (07) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திலேயே 36 வயதுடையவர் உயிரிழந்துள்ளதோடு, காயமடைந்த 20 வயதுடைய நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். துப்பாக்கிச்…
-
– நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை
இன்றையதினம் (07) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. தெற்கு, சப்ரகமுவ மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டின்…
-
இன்று முதல் நாடளாவிய ரீதியில் இந்திய திரைப்பட விழா
இந்தியத் திரைப்பட விழாவானது, எதிர்வரும் 6ஆம் திகதி முதல் 10ஆம் திகதிவரை இலங்கையில் உள்ள நகரங்களில் நடத்தப்படும், என இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. கொழும்பில் உள்ள PVR Cinema இல் 2025 ஜனவரி 06 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 06.30…
-
ஹிஜாப் விவகாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய வீடியோ: மதகுருவின் தலைப்பாகையை அகற்றிய ஈரான் பெண்
ஈரானில் தெஹ்ரானில் உள்ள மெஹ்ராபாத் விமான நிலையத்தில், ஒரு ஈரானிய பெண்ணிடம் ஹிஜாப் அணியுமாறு கேட்டுக்கொண்ட மதகுருவின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவ்விடத்தில் ஆவேசமான சம்பவமொன்று நிகழ்ந்துள்ளது. குறித்த பெண், மதகுருவின் தலைப்பாகையை கழற்றி தனது தலைக்கு முக்காடாக அணிந்து அவரின் கட்டாயக் கோரிக்கைக்கு…
-
சர்ச்சைக்குள்ளான புலமைப்பரிசில் பரீட்சை: விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்!
சர்ச்சைக்குள்ளான தரம் 05 மாணவர்களுக்கான 2024 புலமைப்பரிசில் பரீட்சைக்கான வினாத்தாள் திருத்தும் பணிகள் இவ்வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். அதன்படி நாளை மறுதினம் (08) புதன்கிழமை முதல் 12 ஆம் திகதி வரை மதிப்பீட்டு பணிகள் நடைபெறும் என…
-
அரச கரும மொழிகள் ஆணைக்குழுவிற்கு லரீனா அப்துல் ஹக் உட்பட நால்வர் நியமனம்!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நிமல் ஆர். ரணவக்க நியமிக்கப்பட்டுள்ளார். அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாக பேராசிரியர் ஆர். எம். டபிள்யூ. ராஜபக்ச, பேராசிரியர் ஜோசப் யோகராஜா (Stanislaus Joseph Yogarajah) மற்றும்…