-
புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களுக்கு இ-சேவையில் சான்றிதழ்கள்
இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் தங்கியுள்ள மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இதன்படி புலம்பெயர்ந்தவர்கள் தாம் வாழும் நாடுகளில் உள்ள தூதரகங்களில் தமக்குரிய பிறப்புச் சான்றிதழ், திருமணச் சான்றிதழ் மற்றும் இறப்புச் சான்றிதழ்களை தாமதமின்றி பெற்றுக்கொள்ள முடியும். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் டிஜிட்டல் மயமாக்கல்…
-
நாடாளுமன்ற நிதிக்குழுவிற்கு அர்கம் இல்யாஸ்!
நாடாளுமன்ற நிதிக்குழுவில் (CoPF) புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர்களான சதுரங்க அபேசிங்க, சாணக்கியன் இராசமாணிக்கம், கௌசல்யா ஆரியரத்ன மற்றும் பொறியியலாளர் அர்கம் இல்யாஸ் ஆகியோரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று (07) ஆரம்பமான புதிய வருடத்தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வில் சபாநாயகர்…
-
தர்ம சக்தி அமைப்பு, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளரை சந்தித்தது!
தர்ம சக்தி அமைப்பின் தலைவர் கலாநிதி மாதம்பஹம அஸ்ஸஜி தேரர் அவர்கள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கு சினேகபூர்வ விஜயமென்றை (07) இன்று செவ்வாய்க்கிழமை மேற்கொண்டு திணைக்களப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் அவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பில் இனங்களுக்கிடையிலான சகவாழ்வு மற்றும் புரிந்துணர்வை மேம்படுத்துவது…
-
அஸ்வெசும கொடுப்பனவு பெறாத குடும்பங்களை சேர்ந்த மாணவர்களுக்கு ரூ. 6,000 கொடுப்பனவு
அஸ்வெசும கொடுப்பனவு கிடைக்காத குடும்பங்களைச் சேர்ந்த அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் 6,000 ரூபா கொடுப்பனவு, வவுச்சர் முறையில் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பெற்றோரை இழந்த குழந்தைகள், மாற்றுத்திறனாளி தாய் அல்லது தந்தை உள்ள குடும்பங்களின் குழந்தைகள், அநாதை இல்லங்களில் படிக்கும் சிறு பிள்ளைகள்…
-
இலங்கையின் டிஜிட்டல் சந்தைக்கு புதிய விளம்பர தீர்வுகளை வழங்க Aleph உடன் கைகோர்க்கும் TikTok
இலங்கையின் டிஜிட்டல் சந்தைக்கு புதிய விளம்பர தீர்வுகளை வழங்க Aleph உடன் கைகோர்க்கும் TikTok உலகின் முன்னணி குறுகிய வீடியோ பகிர்வு தளமான TikTok, டிஜிட்டல் விளம்பர தீர்வுகளில் உலகளாவிய முன்னோடியாக உள்ள Aleph நிறுவனத்தை இலங்கையின் உத்தியோகபூர்வ மறுவிற்பனை பங்காளராக தேர்ந்தெடுத்துள்ளது. இலங்கையின்…
-
4500 வகையான பூச்சிகளை காட்சிப்படுத்திய துருக்கியின் கஹ்ராமன்மாராஸ் பல்கலைக்கழகம்!
துருக்கியில் உள்ள கஹ்ராமன்மாராஸ் பல்கலைக்கழகம், தங்களது ஆய்வுப் பணிகளின் ஒரு பகுதியாக 4500 வகையான பூச்சிகளை ஒன்றுகூட்டி, அவற்றை காட்சிப்படுத்தும் அருங்காட்சியகத்தை அமைத்துள்ளது. கண்ணாடிக் கூண்டுகளுக்குள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பூச்சிகள், அவற்றின் வகைகள், நன்மை-தீமைகள், மற்றும் எந்தெந்த நாடுகளில் அவற்றைக் காணலாம் என்பதற்கான முழுமையான விவரங்களுடன்…
-
கனடா மக்கள் விரும்பும் தலைவராக இருந்த ஜஸ்டின் ட்ருடோவின் சரிவுக்கு என்ன காரணம்?
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ எதிர்வரும் மாதங்களில் தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். இருந்தபோதிலும், லிபரல் கட்சி புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை அவர் பதவியில் நீடிப்பார். உள் அரசியல் பூசல்கள் மற்றும் அவரது கட்சிக்கு மோசமான தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளுக்கு மத்தியில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.…
-
அரச சொகுசு வாகனங்களை ஏலம் விடவும், வருமான அறிக்கைகளையும் சமர்ப்பிக்கவும் அரசாங்கம் அறிவுறுத்தல்
அரச வர்த்தக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்கள் உட்பட அனைத்து அரச நிறுவனங்களிலும் உள்ள V8 உட்பட அதி சொகுசு வாகனங்களை ஏலம் விடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, அமைச்சின் செயலாளர்கள் உட்பட அனைத்து அரச திணைக்களங்களும் சொகுசு வாகனங்களின்…
-
சர்வதேச சமூகத்தின் முன் இலங்கையின் பிம்பத்தை உயர்த்துவது தூதுவர்களின் பொறுப்பு: புதிய இராஜதந்திரிகளை நியமிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி
சர்வதேச சமூகத்தின் முன் இலங்கையின் பிம்பத்தை உயர்த்துவது தூதுவரின் பொறுப்பு என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். வெளிநாட்டு இராஜதந்திர சேவைக்கான புதிய இராஜதந்திரிகளை நியமிக்கும் நிகழ்வு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (07) இடம்பெற்றது. கடந்த காலங்களில் இராஜதந்திர சேவைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் இலங்கையின்…
-
வட மத்திய மாகாணத்தில் வினாத்தாள் கசிவு: இறுதிப் பரீட்சை ஒத்திவைப்பு
வட மத்திய மாகாணத்தில் 11ஆம் தர, தவணைப் பரீட்சை தொடர்பான சிங்கள மொழி இலக்கிய வினாத்தாள் சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளியிடப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கிணங்க நேற்றைய தினம் நடைபெறவிருந்த இறுதிப் பரீட்சையும் ஒத்திப் போடப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண கல்வி மற்றும் முதலமைச்சின் செயலாளர் சிறிமேவன்…