-
Gem Sri Lanka – 2025” இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சி ஆரம்பம்.!
“Gem Sri Lanka – 2025” இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (08) காலை சினமன் பெந்தொட்ட பீச் ஹோட்டலில் ஆரம்பமானது. சீனங்கோட்டை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்து வரும் இந்தக் கண்காட்சி ஜனவரி…
-
14 நாட்கள் விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்த ரோஹிங்யா அகதிகள் விடுதலை!
ரோஹிங்யா முஸ்லிம்களில் கைதான 12 நபர்களும் விடுவிக்கப்பட்டு முல்லைத்தீவு பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் இலங்கைக்கு வந்திருந்த ரோஹிங்யா அகதிகளில் 12 நபர்கள் சட்ட விரோதமாக ஏற்றி வந்தார்கள் என்ற அடிப்படையில் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் திருகோணமலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். கடந்த…
-
இஸ்ரேலிய மத ஸ்தலங்களுக்கு இலங்கையில் அனுமதியில்லை: பாராளுமன்றில் பிரதமர்
இஸ்ரேலிய மத ஸ்தலங்களையோ அல்லது அதுபோன்ற இடங்களையோ நிர்மாணிப்பதற்கு எந்தவொரு அரசாங்க நிறுவனமும் இதுவரை அனுமதி வழங்கவில்லை என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார். இன்றைய (08) நாடாளுமன்ற அமர்வின் போது தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எழுப்பிய…
-
அஷ்ஷெய்க் சுபியான் நளீமி கலாநிதி கற்கையை பூர்த்தி செய்தார்!
இலங்கையில் அனுராதபுர மாவட்டத்தை பிறப்பிடமாகக் கொண்டவரும் ஜாமிஆ நளீமியா பட்டதாரியுமான அஷ்ஷெய்க் சுபியான் நளீமி ، துருக்கியில் உள்ள முன்னணி பல்கலைக்கழகத்தில் 'அரசியல் அறிவியல் மற்றும் பொதுத்துறையில்' தன்னுடைய கலாநிதி கற்கையை வெற்றிகரமாக முடித்துள்ளார். "துருக்கி, ஜப்பான் மற்றும் இலங்கையின் பேரிடர் மேலாண்மை மற்றும்…
-
காசாவில் குடும்பத்தை பாதுகாக்க மிகப்பெரிய பள்ளம் தோண்டி கூடாரம் அமைத்த தந்தை: அருகே உணவுக்காக காய்கறி தோட்டமும் அமைப்பு!
இஸ்ரேலிய தாக்குதல்களின் மத்தியில் தனது 10 பேர் கொண்ட குடும்பத்தை பாதுகாத்து வரும் காசாவைச் சேர்ந்த 37 வயதான தய்சீர் ஒபைட், தனது துணிச்சலாலும் பாராட்டத்தக்க முயற்சியாலும் எல்லோருக்கும் உதாரணமாகி உள்ளார். டெய்ர் அல்-பாலா பகுதியில் ஒரு பள்ளத்தை தோண்டி கூடாரம் அமைத்துள்ள அவர்,…
-
மழையால் பாதிக்கப்பட்ட இலங்கை – நியூசிலாந்து 2வது ஒருநாள் போட்டி!
இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஹாமில்டனின் செடான் பார்க் மைதானத்தில் இலங்கை நேரப்படி இன்று (08) காலை 06.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகவிருந்தது. எனினும், ஹாமில்டனில் தொடரும் தொடர்ச்சியான மழையால் நாணய சுழற்சி கூட…
-
‘Clean Sri Lanka’ தொடர்பில் பாராளுமன்றில் இரு நாள் விவாதம்
தூய்மையான இலங்கை (Clean Sri Lanka) வேலைத்திட்டம் தொடர்பில், பாராளுமன்றத்தில் இரண்டு நாட்கள் விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதன்படி, ஜனவரி 21 மற்றும் 22 ஆகிய திகதிகளில் இந்த விவாதம் நடைபெறும். தூய்மையான இலங்கை வேலைத்திட்டம் தொடர்பில் மக்களுக்கு புரியவைக்கும் வகையில் இந்த விவாதம் நடைபெறவுள்ளதாக,…
-
பரீட்சை வினாத்தாள் கசிவு: ஆசிரியருக்கு பணி இடைநீக்கம்
வட மத்திய மாகாணத்தில் உள்ள அரச பாடசாலைகளில் தரம் 6 மற்றும் தரம் 7 தவணை பரீட்சையின் வினாக்கள் கசிவுக்கு காரணமாக ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பணி இடைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்துள்ளார். …
-
பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்ற 80 வயது மூதாட்டியின் அதிசய சாதனை
இந்திய மாநிலம் தமிழ்நாட்டின் தென்காசி மாவட்டத்தில் உள்ள போடியைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி ஒருவர், தன்னுடைய ஆற்றலால் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். பளு தூக்கும் போட்டியில் தங்க பதக்கம் வென்று, வயது என்பது வெறும் எண்ணிக்கை என்பதை நிரூபித்துள்ளார். போடியைச் சேர்ந்த ரமேஷ்வரி…
-
நாட்டில் சில இடங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும். வடமேல் மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில்…