Saturday, November 28, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21027 articles
  1. உள்ளூர்

    அடுத்த சில நாட்களுக்கு மழையுடன் கூடிய காலநிலை..!

    இன்று (30) முதல் அடுத்த சில நாட்களுக்கு வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை ஓரளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய…

  2. உள்ளூர்

    அரபு எழுத்தணியை ஊக்குவிக்கும் மற்றொரு முயற்சி: மூதூரில் இரு நாள் பயிற்சி!

    மூதூர் நத்வத்துல் உலமா அரபுக் கல்லூரியில் இரண்டு நாள் அரபு எழுத்தணிப் பயிற்சி செயலமர்வு டிசம்பர் 28,29 ஆம் திகதிகளில் நடைபெற்றது. இப் பயிற்சி செயலமர்வானது முஸ்லிம் எயிட் நிறுவனத்தின் வேண்டுகோளுக்கிணங்க அகில இலங்கை ரீதியில் இயங்கி வரும் அரபு எழுத்தணிச் சங்கத்தினால் நடாத்தப்பட்டது.…

  3. உலகம்

    காசா மருத்துவமனைகள் நிர்மூலமாக்கப்படுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையே பொறுப்பு

    காசாவின் வடக்குப் பகுதியில் உள்ள ஒரேயொரு மருத்துவமனையான கமால் அத்வான் மருத்துவமனையும் எரியூட்டப்பட்டு குண்டு வீசி தகர்க்கப்பட்டு அதிலுள்ள மருத்துவர்கள், ஊழியர்கள் எங்கு சென்றார்கள் என்று தெரியாதளவுக்கு கடத்திச்செல்லப்பட்டிருக்கின்ற நிலையில் இஸ்ரேல் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் ஹமாஸ் போராளிகள் மருத்துவமனையை தளமாகக்கொண்டு இயங்குவதாலேயே இவ்வாறு…

  4. உள்ளூர்

    சிகிரியாவின் சுற்றுலா அபிவிருத்திக்கு கொரியாவிடமிருந்து உதவி

    உலகப் பாரம்பரியச் சின்னமாக விளங்கும் சிகிரியாவின் பாதுகாப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்தவும், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் சிறப்புத் திட்டத்தை செயற்படுத்தவும் கொரியா  சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் முன்மொழிந்துள்ளது. சிகிரியா பாறைக்கு செல்வதற்கான பாதை மேம்பாடு, மாற்று பாதை அமைத்தல், சிகிரியா அருங்காட்சியகம், உணவகம் மற்றும்…

  5. உலகம்

    சிரிய அரச பயங்கரவாதத்தினால் குடும்பத்தை விட்டு பிரிந்த மகன் 50 ஆண்டுகளுக்கு பின் 100 வயதை எட்டுகின்ற தன் தாயை முதன் முறையாக சந்திக்கின்ற அற்புதமான சந்தர்ப்பம்

    அண்மையில் சிரியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளன. அஹமட் அல் ஷாராவின் தலைமையில் உருவாகியுள்ள இந்த மாற்றம் பல்வேறு விதமான செய்திகளை உலகத்துக்கு தந்து கொண்டிருக்கின்றன. கடந்த 50 ஆண்டுகளாக பஷர் அல் அசாத்தும் அவருடை மகன் ஹாபிஸ் ஆசாத் இருவரும்…

  6. உள்ளூர்

    நாட்டுக்குள் போதைப்பொருள் கொண்டு வருவதை தடுக்க ஜனாதிபதி முக்கிய தீர்மானம்

     விமான நிலையம், சுங்கத் திணைக்களத்திற்குள் நடக்கும் ஊழல், மோசடிகளை மட்டுப்பத்தல், சட்டவிரோதமான முறையில் நபர்கள் நாட்டிலிருந்து வௌியேறுவதை தடுப்பது குறித்து உரிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களம், இலங்கை சுங்கம் மற்றும் விமான நிலையம் மற்றும்…

  7. உலகம்

    தென் கொரியாவில் விமான விபத்து: இதுவரை 85 பேர் பலி: மீட்பு பணிகள் தீவிரம்

    தென்கொரியா முவான் விமான நிலையத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 85ஆக உயர்ந்துள்ளது.  தென் கொரியாவை சேர்ந்த விமான சேவை நிறுவனமான ஜேஜூ (Jeju) விமான நிறுவனத்தின் 7C2216 என்ற விமானமானது இன்று (29) 175 பயணிகள், 6 விமான ஊழியர்களுடன்…

  8. சர்வதேச கட்டுரைகள்

    உலகளாவிய மொழியான அரபு மொழி ஏன் அவசியம்?

    அரபு மொழி மற்றும் கலாச்சாரம் பற்றிய அறிவைப் பெறுவது உங்கள் எதிர்காலத்தை வெற்றிகரமாக்க உதவும். அரசியல் அறிவியல், குற்றவியல் நீதி, வணிகம், கல்வி, பத்திரிகைத்துறை, சட்டம், மொழியியல், சமூக நலப் பணி, மத ஆய்வுகள், ஆப்பிரிக்க ஆய்வுகள், ஒப்பீட்டு இலக்கியம் போன்ற பலவற்றை கற்பவர்களுக்கும்…

  9. உள்ளூர்

    உதிரம் கொடுத்து உயிரைக் காப்போம்: மாபெரும் இரத்த தானம் நிகழ்வு

    அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா புத்தளம் நகரக் கிளை, புத்தளம் பெரிய பள்ளி, Putwa புத்தளம் வியாபார சங்கம், நஹ்தா அமைப்பு, புத்தளம் நகர சபை, புத்தளம் தள வைத்திய சாலை மற்றும் சிவில் சமூக அமைப்புகள் இணைந்து நடாத்தும் மாபெரும் இரத்த தான…

  10. உலகம்

    காசாவின் கமால் அத்வான் மருத்துவமனையை எரித்த இஸ்ரேல்; நோயாளிகள் அவசரமாக வெளியேற்றம்!

    காசாவின் வடக்குப் பகுதியில் செயல்படும் மருத்துவமனையை இஸ்ரேல் படைகள் தீயிட்டு எரித்தன. அதேநேரம் காசாவில் பல்வேறு பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 25 பேர் உயிரிழந்தனர். வடக்கு காஸாவில் உள்ள கமால் அத்வான் மருத்துவமனை மீது இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தியதோடு நூற்றுக்கணக்கான நோயாளிகள்…