Admin

19712 POSTS

Exclusive articles:

இஸ்ரேல் பணயக் கைதியை விடுவிக்க ஹமாஸ் முடிவு!

ஈடன் அலெக்சாண்டர் (Edan Alexander) என்ற  அமெரிக்கா பிராஜாவுரிமையுள்ள சியோனிச பணயக் கைதியை இன்று விடுவிப்பதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், 580 நாட்களுக்கும் மேலாக சிறை பிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேல்...

பல தசாப்த கால மோதலுக்கு முற்றுப்புள்ளி: துருக்கியுடனான ஆயுதப் போராட்டத்தைக் கைவிட குர்திஷ் போராளிக் குழு தீர்மானம்..!

நான்கு தசாப்த கால ஆயுத மோதலுக்குப் பிறகு, துருக்கியுடனான புதிய சமாதான முயற்சியின் ஒரு பகுதியாக, குர்திஷ் போராளிக் குழு இன்று (12) ஆயுதப் போராட்டத்தைக் கைவிடுவதாக ஒரு வரலாற்று முடிவை அறிவித்தது. குர்திஸ்தான் தொழிலாளர்...

இலங்கையின் முதலாவது ஹஜ் யாத்திரிகர் குழுவை சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜெட்டா விமான நிலையத்தில் வரவேற்றார்

இவ்வாண்டு புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இலங்கையிலிருந்து வருகை தந்த முதலாவது யாத்திரிகர் குழு மே மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை சவுதி அரேபியாவை வந்தடைந்தது. ஜெட்டா மன்னர் அப்துல் அஸீஸ் சர்வதேச விமான...

புத்தரின் போதனைகள் உலக அமைதிக்கான ஆழமான செய்தியை தெரிவிக்கின்றன: ஜனாதிபதியின் வெசாக் தினச் செய்தி

புத்த பெருமானின் பிறப்பு, ஞானம் மற்றும் பரிநிர்வாணம் ஆகியவற்றை நினைவுகூரும் வெசாக் பௌர்ணமி தினம், உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த நாளாகும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார் புத்த...

பஸ் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1 மில்லியன் வழங்க அரசாங்கம் தீர்மானம்

ரம்பொட – கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இதுவரை 21 ஆக அதிகரித்துள்ளது. இன்று காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அதன்படி, விபத்தில் உயிரிழந்தவர்களின்...

Breaking

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...

பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழைக்கான வாய்ப்பு

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது...

மாலைதீவு ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்!

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி...
spot_imgspot_img