-
அரச ஊழியர்களுக்கான பண்டிகை முன்பணத்தை 40,000 ரூபாவாக அதிகரிக்குமாறு கோரிக்கை!
அரச உத்தியோகத்தர்களுக்கான 10,000 ரூபா பண்டிகைக் கால முற்பணத்தை இம்முறை குறைந்தபட்சம் 40,000 ரூபாவாக அதிகரிக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரச அதிகாரிகளின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் சுமித் கொடிகார இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். அத்துடன், தற்போதைய வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப 10,000 ரூபா…
-
சப்ரகமுவ மாகாண மேலதிக கல்வி பணிப்பாளராக ஹுஸ்னா சஜான் பதவி உயர்வு
சப்ரகமுவ மாகாணத்தின் மேலதிக மாகாண கல்வி பணிப்பாளராக திருமதி ஹுஸ்னா சஜான் பதவி உயர்வு பெற்றுள்ளார். வரக்காபொல பாபுல் ஹஸன் மத்தியக்கல்லூரியில் ஆசிரியராக கடமையை தொடங்கிய இவர் தெஹியோவிட்ட கல்வி வலயத்தில் உதவிக்கல்வி பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். போராதனை பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் விசேட பட்டமும் முதுமாணி…
-
முதலாம் தர மாணவர்களுக்கு ஜனவரி 30ஆம் திகதி பாடசாலை ஆரம்பம்: கல்வி அமைச்சு
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற சகல பாடசாலைகளிலும் புதிதாக உள்வாங்கப்பட்டுள்ள முதலாம் வகுப்பு மாணவர்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகள் ஜனவரி 30 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று செவ்வாய்கிழமை (31) அறிக்கையொன்றை வெளியிட்டு கல்வி அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. அதற்கமைய…
-
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை: மாணவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பு
அண்மையில் நிறைவடைந்த தரம் 05க்கான புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளின் முன்கூட்டியே வௌியான மூன்று வினாக்களுக்கு இலவச மதிப்பெண்கள் வழங்குவது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாகும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், நிபுணர்கள் முன்வைத்த மூன்று பரிந்துரைகளில், பொருத்தமான…
-
ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டி முடிவின்றி நிறைவு
ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி கடைசி நாளில் டிராவாக முடிந்தது. இந்த போட்டி முழுக்கமும் இரு அணிகளின் போராட்டத்தை பிரதிபலித்தது. ஆரம்பத்தில் ஆப்கானிஸ்தான் அணி வலுவான நிலைப்பாட்டை எடுத்து, அதிக ரன்கள் குவித்தது. அதற்குப் பதிலளிக்க ஜிம்பாப்வே அணி…
-
புனித ரஜப் மாதத்துக்கான பிறை பார்க்கும் மாநாடு இன்று!
ஹிஜ்ரி 1446 புனித ரஜப் மாதத்திற்கான தலைப்பிறை பார்க்கும் மாநாடு இன்று (31)செவ்வாய்க்கிழமை மாலை மஹ்ரிப் தொழுகைக்குப் பிறகு பெரிய பள்ளிவாசலில் நடைபெறும்.
-
ஹஜ் குழுவின் அங்கத்தவராக பேராசிரியர் எம்.எஸ்.எம். அஸ்லம் நியமனப் பத்திரத்தை பெற்றுக்கொண்டார்!
புதிதாக நியமிக்கப்பட்ட அரச ஹஜ் குழுவின் அங்கத்தவரான பேராசிரியர் எம்.எஸ்.எம். அஸ்லம் தனது கடிதத்தினை புத்தசாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும் சுனில் செனவிமிடருந்து இன்று (31) பெற்றுக்கொண்டார். சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் சுற்றுலா முகாமைத்துவ பிரிவின் சுற்றுலா முகாமைத்துவத்தில் பேராசிரியாக இவர்…
-
மழையுடனான வானிலை தொடரும்!
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அடுத்த சில நாட்களுக்கு மழையுடன் கூடிய காலநிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். கிழக்கு மற்றும்…
-
காசாவில் 40 இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்: இஸ்ரேலிய இராணுவம்
வடக்கு காசாவின் ஜபாலியா பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இராணுவ நடவடிக்கையின் போது இஸ்ரேல் இராணுவத்தைச் சேர்ந்த 40 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் இராணுவ வானொலி செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளில் இதுவரை 824 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக…
-
“இரண்டாவது டி20: நியூஸிலாந்து 45 ஓட்டங்களால் இலங்கை அணியை வீழ்த்தி தொடரில் முன்னிலையை உறுதிப்படுத்தியது”
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி 45 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியுடன், நியூஸிலாந்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற முன்னிலையில் உள்ளது. நியூஸிலாந்து 186 ஓட்டங்களின் பதிலாக இலங்கை 141 ஓட்டங்களுக்கே சுமந்து,…