-
புத்தளத்தின் தமிழ் மொழி மூல முதலாவது முன்பள்ளி IFMஇன் விளையாட்டு விழா:பாராளுமன்ற உறுப்பினர் பைசல் உள்ளிட்ட பல பிரமுகர்கள் பங்கேற்பு
எம்.யூ.எம்.சனூன் புத்தளம் நகரில் தமிழ் மொழி மூலம் முதன் முதலாக ஸ்தாபிக்கப்பட்ட ஐ.எப்.எம். முன்பள்ளியின் 52 வது ஆண்டு நிறைவு மற்றும் வருடாந்த "டைனி டொட்ஸ்" இல்ல விளையாட்டு போட்டிகள் கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பர் 30 ஆம் திகதி புத்தளம் மாவட்ட விளையாட்டு…
-
சமூக செயற்பாட்டாளர் நாமல் குமார கைது!
சமூக செயற்பாட்டாளர் நாமல் குமார கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று (01) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு பேராயர் கர்தினால் ரஞ்சித்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் ஒலிப்பதிவினை மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டுக்கு அமைவாக இந்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…
-
முழு உலகிலும் அமைதியும் செழிப்பும் நிலவ இறைவன் அருள் புரியட்டும்: சவூதி அரேபிய தூதுவரின் புத்தாண்டு வாழ்த்து
முழு உலகமும் அமைதியும் செழிப்பும் அடைய இறைவன் அருள் புரியட்டும் என்று இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல்-கஹ்தானி தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். மேலும் எனது சார்பிலும் இலங்கை குடியரசில் உள்ள சவூதி அரேபிய தூதரகத்தில் பணியாற்றும்…
-
BPL வரலாற்றில் புதிய திருப்பம்: ‘டைம்ட் அவுட்’ விதியை மாற்றிய மெஹிதியின் முடிவு!
டிசம்பர் 31, 2024 அன்று மிர்பூரில் நடைபெற்ற வங்கதேச பிரீமியர் லீக் (BPL) போட்டியில், சிட்டகோங் கிங்ஸ் அணியின் ஆஸ்திரேலிய வீரர் டோம் ஓ'கொன்னல், 'டைம்ட் அவுட்' விதிமுறையால் வெளியேற்றப்பட்டார். அவர் களத்தில் தனது இடத்தை அடைவதில் தாமதம் ஏற்பட்டதால், குல்னா டைகர்ஸ் அணியின்…
-
இன,மத பேதங்களைக் கடந்து அமைதியான வாழ்க்கையை வாழக்கூடிய எதிர்காலத்தை உருவாக்குவோம்: பிரதமரின் புத்தாண்டு வாழ்த்து
- பிரதமர் ஹரினி அமரசூரியவின் புத்தாண்டு வாழ்த்து இலங்கையர்களான எங்களுக்கு கடந்த 2024ம் ஆண்டு உண்மையில் மாற்றத்தை ஏற்படுத்திய ஆண்டாகும். பேதங்கள் இன்றி ஒன்றாக இணைந்து தூய்மையான மற்றும் மக்களை மையப்படுத்திய அரசியல் கலாசார மாற்றத்தை இந்த நாட்டு மக்கள் தெரிவு செய்துள்ளனர். பொறுப்புவாய்ந்த…
-
புதிய மனப்பாங்குகளை மேம்படுத்தி சகோதரத்துவத்துடன் முன்னோக்கிச் செல்வோம்- ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்து
-ஜனாதிபதி அநுர குமார புத்தாண்டு வாழ்த்து நாடும் நாட்டு மக்களும் பல தசாப்த காலமாகக் கண்ட நல்ல கனவுகள் நனவாகும் புதிய யுகத்தின் உதயத்துடன், 2025 புத்தாண்டில் இலங்கையர்களாகிய நாம் அடியெடுத்து வைக்கின்றோம். வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு ஆகிய நான்கு திசைகளையும் இணைத்து…
-
புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியாக 40 நாட்கள் ஆகும் : பரீட்சை ஆணையாளர்
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் பிரகாரம், பொருத்தமான தெரிவை ஆராய சிறிது கால அவகாசம் தேவை என, பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இன்று (31) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.…
-
ஜிம்மி கார்ட்டர்: இஸ்ரேலைக் கண்டித்த ஒரே அமெரிக்க ஜனாதிபதி..!
1977 முதல் 1981 வரை அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்த ஜிம்மி கார்ட்டர், கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி தனது நூறாவது வயதில் காலமானார். பலஸ்தீனத்துக்கு எதிரான இஸ்ரேலின் அட்டூழியங்களை கண்டித்த ஒரே அமெரிக்க ஜனாதிபதியாக கார்ட்டர் வரலாற்றில் இடம்பிடித்தார் என்பது அவருடைய தனிசிறப்பாகும்.…
-
புனித ரஜப் மாதத்தின் தலைப்பிறை தென்படவில்லை
உப பிறைக் குழுக்களின் அறிக்கையின் படி, 2024 டிசம்பர் மாதம் 31ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை புதன் கிழமை இரவு ஹிஜ்ரி 1446 ரஜப் மாதத்தின் தலைப்பிறை தென்படவில்லை. அவ்வகையில், ஹிஜ்ரி 1446 ஜூமாதல் ஆகிரஹ் மாதம் 30 நாட்களாக நிறைவடைவதுடன் 2025 ஜனவரி…
-
உயர்தர பரீட்சைகளின் பெறுபேறுகள் ஏப்ரலில் வெளியாகும்
2024 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சைகளின் பெறுபேறுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் என பரீட்சை ஆணையாளர் அமித் ஜயசுதந்தர தெரிவித்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை (31) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். க.பொ.த. உயர்தர பரீட்சைகள் இன்றுடன் நிறைவடைந்துள்ள…