மாலைதீவு ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்!

Date:

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்சு அவர்கள் அடுத்த மாதம் 3ம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் அவர் இதன்போது கைச்சாத்திடவுள்ளார். இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய பயிற்சி வேலைத்திட்டங்கள், அலுவலக குழு பரிமாற்றம் மற்றும் ஒன்றிணைந்த ஆய்வு திட்டங்கள் உள்ளிட்டவை தொடர்பில் இந்த ஒப்பந்தங்கள் அமையப்பெறவுள்ளன.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...