-
வெஸ்ட் இண்டீசு தொடருக்கான வங்கதேச அணி தயார்: தலைமை பொறுப்பில் லிட்டன் தாஸ்
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முக்கியமான டி20 தொடருக்கான வங்கதேச அணியை அறிவித்துள்ளனர். இந்த தொடரில் வங்கதேச அணியின் தலைவராக லிட்டன் தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அணி விவரங்கள்: திறமையான வீரர்கள் அடங்கிய வங்கதேச அணி, வெஸ்ட் இண்டீசு அணியை எதிர்கொண்டு சிறப்பான விளையாட்டை காண்பிக்கத் திட்டமிட்டுள்ளது.…
-
நாட்டின் சில இடங்களில் பலத்த மழை பெய்யக்கூடிய சாத்தியம்..!
வடக்கு மாகாணத்தில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது குறித்த விடயத்தை வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (12) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதனடிப்படையில், நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில்…
-
உணவுக் கொள்கை, பாதுகாப்புக் குழுவை நியமிக்க அமைச்சரவை அனுமதி
தேசிய உணவு மற்றும் போஷாக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தல் மற்றும் பாதுகாப்பான முறையில் உணவு பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் முதன்மை பணியாகும் என்ற வகையில், சகல பிரஜைகளுக்கும் குறைந்தபட்ச உணவுத் தேவையை போதியளவிலும் தரமாகவும் தாங்கிக்கொள்ள கூடிய விலையிலும் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் உணவு கொள்கை மற்றும் பாதுகாப்பு…
-
புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினராக பைசர் முஸ்தபா
புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினராக பைசர் முஸ்தபா தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்டிருந்தது. இதன்போது, புதிய ஜனநாயக முன்னணி 3 ஆசனங்களை கைப்பற்றியதோடு இரண்டு தேசிய…
-
குற்றத் தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளருக்கு மறியல்!
கொழும்பு, குற்றத் தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வா எதிர்வரும் டிசம்பர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். நேற்றைய தினம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட அவர் இன்றைய தினம் இரத்தினபுரி நீதிவான் நீதிமன்றில்…
-
அரச சேவையை ஒன்லைனுக்கு மாற்றுவதே ஊழலுக்கு எதிரான சிறந்த தீர்வு: ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர்
அரசாங்க சேவையை ஒன்லைன் முறைக்கு மாற்றுவதே ஊழலுக்கு எதிராகப் போராடுவதற்கு சிறந்த முறைமையாகும் என ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் காலத் நசீர் அல்அமேரி தெரிவித்தார். ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் காலத் நசீர் அல்அமேரி (Khaled Nasser AlAmeri) சபாநாயகர்…
-
சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் புதிய செயலாளர் நியமனம்!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுகாதார மற்றும் ஊடக அமைச்சுக்களின் புதிய செயலாளராக விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்கவை நியமித்துள்ளார். அதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக குமாநாயக்கவினால் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்கவிற்கு இன்று ஜனாதிபதி அலுவலகத்தில்…
-
சர்ச்சையில் சபாநாயகரின் கலாநிதி பட்டம்: விரைவில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாகும்!
சபாநாயகர் அசோக ரன்வல தனது கலாநிதி பட்டம் குறித்து வெளிவரும் பல்வேறு சர்ச்சைகள் தொடர்பில் இன்னும் சில நாட்களில் அறிக்கை வெளியிடுவார் என அமைச்சரவைப் பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். சபாநாயகரின் கலாநிதி பட்டம்…
-
பயிற்சிக்கு தடை விதித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பின் நடவடிக்கை சர்ச்சை
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட 3வது டெஸ்ட் போட்டிக்காக காபா மைதானத்தில் (பிரிஸ்பேன்) பயிற்சி மேற்கொள்ள முயன்றது. ஆனால், அங்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அமைப்பின் ஏற்பாடுகள் மிகவும் மோசமாக இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வீரர்கள் தங்களுக்கே உரிய தனியுரிமை இல்லாமல், பொதுமக்கள் மற்றும்…
-
அறிமுகமாகவுள்ள டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம்: அமைச்சரவை அனுமதி
தற்போதைய சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு பதிலாக புதிய டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரத்தை விரைவாக அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. நேற்று (09) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் டிஜிட்டல் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் வரை தற்போதைய முறையை தொடர்ந்து நடைமுறைப்படுத்தவும் அமைச்சரவை…