புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினராக பைசர் முஸ்தபா

Date:

புதிய ஜனநாயக முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினராக பைசர் முஸ்தபா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணி சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்டிருந்தது.

இதன்போது, புதிய ஜனநாயக முன்னணி 3 ஆசனங்களை கைப்பற்றியதோடு இரண்டு தேசிய பட்டியல் ஆசனங்கள் கிடைத்தன.

தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக ரவி கருணாநாயக்க வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டமை கட்சிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டாவது இடத்தைப் பெறுவது யார் என்பதை தீர்மானிக்க பல சுற்று விவாதங்கள் நடந்தன. தற்போது , இரண்டாவது தேசிய பட்டியல் ஆசனத்திற்கு பைசர் முஸ்தபா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

 

 

Popular

More like this
Related

இஸ்ரேலில் உணவகம் (Restaurant) மற்றும் கட்டிடப் புனரமைப்பு (Renovation) ஆகிய துறைகளுக்கான...

பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் துருக்கி இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

வளைகுடாப் பிராந்தியத்தில் போர்ச் சூழலும் பதற்றமும் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான்,...

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு: நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்!

மேல்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையில்...

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை!

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்குப் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை...