Saturday, November 28, 2026

ஜனவரி 4ஆம் திகதி ஆரம்பமாகும் 2027ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலைத் தவணை

1 min read · 2 reads

2026ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை டிசம்பர் 4ஆம் திகதியுடன் நிறைவடைவதுடன், 2027ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலைத் தவணை ஜனவரி 4ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கருத்துக்கள் Comments

இன்னும் கருத்துக்கள் இல்லை – முதல் கருத்தை நீங்கள் எழுதுங்கள். No comments yet – be the first.

உங்கள் கருத்தைப் பகிருங்கள் Leave a comment

Your email is not shown. Comments appear after an editor checks them.