-
சாதாரண தரப் பரீட்சை விண்ணப்ப காலம் நீடிப்பு…!
2024 (2025) கல்விப் பொதுத் தராதரப் பொதுப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை கோரும் கால எல்லை எதிர்வரும் டிசம்பர் 10ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை…
-
ஜுமாதல் ஆகிரஹ் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டது.
உப பிறைக் குழுக்களின் அறிக்கையின் படி, 2024 டிசம்பர் மாதம் 02ஆம் திகதி திங்கட்கிழமை மாலை செவ்வாய்க் கிழமை இரவு ஹிஜ்ரி 1446 ஜுமாதல் ஆகிரஹ் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டுள்ளது. அவ்வகையில், 2024 செவ்வாய்க்கிழமை 03ஆம் திகதி ஹிஜ்ரி 1446 ஜூமாதல் ஆகிரஹ் மாதத்தின்…
-
மகனுக்குப் பொது மன்னிப்பு வழங்கிய பைடன்: ‘நீதித்துறை கருச்சிதைவு’ செய்யப்பட்டுள்ளதாக ட்ரம்ப் கொந்தளிப்பு!
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தமது மகனான ஹன்டர் பைடனுக்குப் பொது மன்னிப்பு வழங்கியிருப்பதாக நேற்று (1) அறிவித்தார். போலி தகவல் வழங்கியது, சட்டவிரோதமாகத் துப்பாக்கி வைத்திருந்தது, கூட்டரசு வரி தொடர்பான குற்றச்சாட்டுகள் ஆகியவை சார்ந்த வழக்கில் ஹன்டர் பைடன் குற்றவாளி என நீதிமன்றம்…
-
அரசியல்வாதிகளின் விசேட சலுகைகள்: ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை!
பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவுகள் மற்றும் விசேட சலுகைகளை மீள்பரிசீலனை செய்வது தொடர்பில் ஆராய்வதற்காக உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் கே.டி. சித்ரசிறி தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்று (02) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார…
-
அமெரிக்காவின் மத்திய கிழக்கு விவகாரங்களுக்கான ஆலோசகராக மகள் டிஃபனியின் மாமனாரை தெரிவு செய்த ட்ரம்ப்!
அமெரிக்காவின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனல்ட் டிரம்ப், அரபு, மத்திய கிழக்கு விவகாரங்களுக்கான மூத்த ஆலோசகராகத் மசாத் பவுலோஸைத் (Massad Boulos) தெரிவு செய்துள்ளார். இந்தத் தகவலை Truth Social என்ற சமூகத் தளத்தில் டிரம்ப் அறிவித்தார். லெபனானிய அமெரிக்க வர்த்தகரான பவுலோஸ், டிரம்ப்பின் மகள்…
-
முதன்முறையாக கைவினைப் பொருள் உற்பத்திகளுக்கான சர்வதேச ‘சவூதி வாரத்தில்’ பிரகாசித்த இலங்கையின் கைவினைப் பொருட்கள்!
சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் 2024 நவம்பர் 23 - 29ம் திகதி வரை இடம்பெற்ற கைவினைப் பொருள் உற்பத்திகளுக்கான சர்வதேச சவூதி வாரம் "பனான் - 2024" நிகழ்வில் இலங்கையைச் சேர்ந்த நான்கு கைவினைப்பொருள் உற்பத்திக் கம்பெனிகளும் வரலாற்றில் முதல் தடவையாகப் பங்கேற்றன.…
-
போதுமான சட்டங்கள் இருந்தும் முறையாக நடைமுறைப்படுத்தாமையால்தான் பிரச்சினைகள் உருவாகுகின்றன: சட்டத்தரணி ஜகத் லியனாராச்சி
மொழி உரிமைகள் தொடர்பான 'அரசியலமைப்பு விதிகள்' எனும் தலைப்பிலான ஒரு செயலமர்வு நவம்பர் 30 ஆம் திகதி புத்தளம் இசுறு வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது. புத்தளம் மாவட்ட சர்வமத அமைப்பும் தேசிய சமாதான அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த இச்செயலமர்வில் களனி பல்கலைக்கழக வருகை…
-
இலங்கையின் பிரதம நீதியரசர் பதவியை வகிக்கும் இரண்டாவது பெண்!
இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக, உச்ச நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினி பெனாண்டோ இன்று (02) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். இலங்கையின் பிரதம நீதியரசர் பதவியை வகிக்கும் இரண்டாவது பெண்ணாகவும், இலங்கையின் 48ஆவது பிரதம…
-
காசாவில் போர்க்குற்றங்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்: வளைகுடா தலைவர்கள் கோரிக்கை
காசாவில் இடம்பெறும் இஸ்ரேலிய போர்க்குற்றங்கள், பலஸ்தீனப் பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமிப்பு செய்தல் உள்ளிட்ட விடயங்களை உடனடியாக நிறுத்துமாறு வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் நாடுகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். குவைத் நாடு நடத்தும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் உச்சி மாநாட்டின் 45வது அமர்வு நேற்று (01) நடைபெற்றது.…
-
அபாரமான சாதனை: 147 ஆண்டுகளுக்குப் பின் இங்கிலாந்து அணியின் அதிவேக ரன் சேஸிங்
கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை எந்த அணியும் சாதிக்காத ஒரு முக்கிய சாதனையை இங்கிலாந்து அணி நிகழ்த்தியுள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற இம்முறையிலான டெஸ்ட் போட்டியில், அவர்கள் 147 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றிலேயே மிக வேகமான ரன் சேஸிங் சாதனையை பதிவு செய்தனர்.…