Saturday, November 28, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21027 articles
  1. உள்ளூர்

    சர்ச்சைக்குரிய சஜித் அணியின் தேசிய பட்டியல் ; வெளியான வர்த்தமானி அறிவிப்பு

    ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் தொடர்பில் கட்சிக்குள் கடும் கருத்து மோதல்கள் நிலவி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தநிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவை கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அறிவித்து வர்த்தமானி அறிவித்தல்…

  2. உள்ளூர்

    புதிய அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமனம்!

    நாட்டின் புதிய பிரதமரின் செயலாளர், அமைச்சரவையின் செயலாளர் உட்பட 16 அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். குறித்த நிகழ்வு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்க தலைமையில் இன்று (19) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது. அந்த வகையில், ஜி.பி.சபுதந்திரி - பிரதமரின் செயலாளர், …

  3. உள்ளூர்

    புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் வேட்பாளர் ரவி கருணாநாயக்க; வர்த்தமானி அறிவித்தல்

    புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் வேட்பாளராக ரவிகருணாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார் . இதனை உறுதி செய்யும் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் தேசியபட்டியல் வேட்பாளராக லக்ஸ்மன் நாமல் ராஜபக்சவும் இலங்கை தமிழரசுகட்சியின் தேசிய பட்டியல் வேட்பாளராக பத்மநாதன் சத்தியலிங்கமும் நியமிக்கப்பட்டுள்ளார்.  

  4. உள்ளூர்

    நிஹால் கலப்பத்தியை புதிய நாடாளுமன்ற சபாநாயகராக நியமிக்க தீர்மானம்?

    ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ள நிஹால் கலப்பத்தியை புதிய நாடாளுமன்ற சபாநாயகராக நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 1994ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று நிஹால் கலப்பத்தி நாடாளுமன்றம் பிரவேசித்தார். இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் நிஹால் கலப்பத்தி 125,983 வாக்குகளைப் பெற்று…

  5. உள்ளூர்

    ஓரிரு நாட்களில் பிரதி அமைச்சர்கள் நியமனம்: முனீர் முழப்பருக்கு பிரதி அமைச்சு பதவி?

    முன்னைய அரசாங்கங்களின் நடைமுறையில் இருந்து விலகி, புதிய அரசாங்கம் ராஜாங்க அமைச்சர்களை நியமிக்க மாட்டாது, ஆனால் அதற்கு பதிலாக 26-28 பிரதி அமைச்சர்களை ஓரிரு நாட்களில் நியமிக்கும் என்று அமைச்சர் ஒருவர் நேற்று (18) தெரிவித்தார். புதிதாக பதவிப்பிரமாணம் செய்து கொண்ட சுகாதார மற்றும் ஊடகத்துறை…

  6. விளையாட்டு

    ஐபிஎல் மெகா ஏலத்தில் இடம்பிடித்த வியாஸ்காந்த்

    (B.F.M Rishad) அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கவுள்ள 564 வீரர்களில் 19 இலங்கை வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த வீரர்களில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த்தும் இடம்பெற்றுள்ளதுடன், அவருக்கான அடிப்படை விலையாக இந்திய பணப்பெறுமதியில் 75…

  7. உள்ளூர்

    புதிய அமைச்சரவையின் ஊடகப் பேச்சாளராக நலிந்த ஜயதிஸ்ஸ..!

    புதிய அமைச்சரவைப் பேச்சாளராக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு  அறிவித்துள்ளது. புதிய அரசாங்கத்தின் அங்குரார்ப்பண அமைச்சரவைக் கூட்டம் இன்று (19) காலை இடம்பெற்றது. புதிய அமைச்சரவையின் ஊடகப் பேச்சாளராக சுகாதார மற்றும் வெகுஜன…

  8. உலகம்

    சவூதி அரேபியாவில் நடைபெறவுள்ள ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து மைதானத்தின் கட்டுமானத் திட்டம் வெளியீடு!

    2034ஆம் ஆண்டு சவூதி அரேபியாவில் நடைபெறவுள்ள ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்காக சவூதி அரேபியாவில் கட்டப்படும் புதிய கால்பந்து மைதானத்தின் திட்டம் நேற்று முதல் முறையாக ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டது. இந்த மைதானம் 2029ல் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2034 FIFA உலகக் கோப்பையை…

  9. உள்ளூர்

    தேசியப்பட்டியல் விவகாரம்: ரவி கருணாநாயக்க வீட்டிற்கு முன் பலத்த பொலிஸ் பாதுகாப்பு

    முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பத்தரமுல்லையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வெளியே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து புதிய ஜனநாயக முன்னணிக்கு ஒதுக்கப்பட்ட இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்களில் ஒன்றிற்கு கருணாநாயக்கவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று…

  10. உலகம்

    காசாவில் மனிதாபிமான பேரழிவைத் தடுக்க உடனடி போர்நிறுத்தம் அவசியம்: ஜி20 உச்சி மாநாட்டில் துருக்கி ஜனாதிபதி

    காசாவில் நிலவும் மனிதாபிமான பேரழிவை தடுப்பதற்காக உடனடி மற்றும் நீடித்த போர்நிறுத்தம் அவசியம் என துருக்கி ஜனாதிபதி ரசப் தயிப் அர்தூகான் வலியுறுத்தியுள்ளார். 19வது ஜி20 உச்சி மாநாடு பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் ஆரம்பமாகியது. . இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த…