-
கிழக்கு மாகாண முன்பள்ளி கல்விப் பணியகத்தின் தவிசாளராக எம்.ஏ. அமீர்தீன் நியமனம்!
அக்கரைப்பற்றைச் சேர்ந்த சமூக சேவையாளர் எம்.ஏ. அமீர்தீன் அவர்கள், கிழக்கு மாகாண சபையின் 'மாகாண முன்பள்ளி கல்விப் பணியகத்தின்' (Provincial Bureau of Pre-School Education) தவிசாளராக இன்று கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர முன்னிலையில் பதவியேற்கிறார். அமீர்தீன் அவர்களின்…
-
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் பாடசாலை அதிபர் கைது!
ராகம பகுதியில் அமைந்துள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றின் பெண் அதிபரொருவர் 150,000 ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். ராகம, மட்டுமாகல பகுதியல் பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டையடுத்து, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் நேற்று (07) இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
-
‘அமரன்’ திரைப்படத்தை தடை செய்யக் கோரி போராட்டம்!
புதிதாக வெளியாகியுள்ள 'அமரன்' திரைப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி இந்திய சமூக ஜனநாயகக் கட்சியால், போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. தமிழ்நாடு மயிலாடுதுறை விஜயா திரையரங்கம் முன்பாக இன்று (08) மாலை 4.00 மணிக்கு இந்த போராட்டம் இடம்பெறவுள்ளது. இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை பரப்பும் வகையிலும், ஆர்.எஸ்.எஸ்.அஜண்டாவை…
-
முதல் T-20 ஆட்டம் இன்று: இந்தியா தென்னாப்பிரிக்கா இடையில் மோதல்!
4 ஆட்டங்களைக் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோத உள்ளன. இந்தத் போட்டி இன்று (நவ. 8) தென்னாப்பிரிக்காவின் டா்படா்ன் நகரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை சூர்யா குமார் யாதவ்…
-
13, 14 ஆம் திகதிகள் பாடசாலைகளுக்கு விடுமுறை !
எதிர்வரும் 14 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெற இருப்பதால் முன்னாயத்த நடவடிக்கைகளுக்காக 13 ஆம் திகதி அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் 13 ஆம் திகதி புதன்கிழமையும் 14 ஆம் திகதி வியாழக்கிழமையும் விடுமுறை…
-
அரசியல் காரணங்களுக்காகவே நெதன்யாகு யுத்தத்தை நீடிக்கிறார்: பதவி நீக்கப்பட்ட இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர்!
கடந்த ஜுலை மாதம் ஆரம்பிக்கப்பட்ட கைதிகள் பரிமாற்றத்திற்கான பேச்சுவார்த்தை எவ்வித அழுத்தங்களும் இல்லாத நிலையிலேயே உள்ளார்ந்த காரணங்களால் தோல்வியடைந்தது என பதவி நீக்கம் செய்யப்பட்ட இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் குறிப்பிட்டுள்ளார். காசாவில் சிறைபிடிக்கப்பட்டுள்ள பணயக் கைதிகளின் குடும்பத்தினரை சந்தித்து பேசிய போதே…
-
ஜம்இய்யத்துல் உலமா நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுக்கும் இலங்கைக்கான பங்களாதேஷின் உயர்ஸ்தானிகருக்குமிடையில் சிநேகபூர்வ சந்திப்பு!
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் மற்றும் புதிதாக பதவியேற்ற இலங்கைக்கான பங்களாதேஷின் உயர்ஸ்தானிகர் அன்தலிப் எலியாஸ் ஆகியோரிடையிலான சிநேகபூர்வ சந்திப்பொன்று ஜம்இய்யா தலைமையகத்தில் 7ஆம் திகதி இடம்பெற்றது. குறித்த சந்திப்பில், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச்…
-
2024 நாடாளுமன்ற தேர்தல்: தபால்மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவு!
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கை இன்றுடன் நிறைவடைவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இம் மாதம் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு கடந்த ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி முதல் கட்டம் கட்டமாக இடம்பெற்று வருகிறது.…
-
இன்றைய வானிலை முன்னறிவிப்பு
இன்றையதினம் (08) நாட்டின் வடக்கு, வடமேல் மாகாணங்களிலும் புத்தளம், திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல் மாகாணம் மற்றும் காலி, மாத்தறை, அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் காலை வேளையிலும்…
-
சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் நாடு: இலங்கைக்கு தங்க விருது
2024 ஆம் ஆண்டில் உலக சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் விரும்பத்தக்க தீவு நாடாக இலங்கைக்கு தங்க விருது வழங்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் லண்டன் நகரில் நடைபெற்ற Wanderlust Reader Travel Awards 2024 இல் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த தரப்படுத்தலில் இலங்கை 8வது…