Saturday, November 28, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21031 articles
  1. உள்ளூர்

    பல பகுதிகளில் பலத்த மழை

    நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (01) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பொழிவதற்கு வளிமண்டலச் சூழல் சாதகமாக உள்ளது. மாலை அல்லது இரவு வேளையில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு…

  2. உள்ளூர்

    ஐந்து மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!

    இலங்கையின் ஐந்து மாகாணங்களிலுள்ள சகல தமிழ் பாடசாலைகளுக்கு நாளை (01) விடுமுறை வழங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குறித்த விடுமுறை வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, கிழக்கு, மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் உள்ள சகல தமிழ் பாடசாலைகளுக்கும் நாளை…

  3. உள்ளூர்

    ஒற்றுமை, கருணை ஆழமான உணர்வை இதயங்களில் ஒளிரவைக்கட்டும்: பிரதமரின் தீபாவளி வாழ்த்து

    – பிரதமர் ஹரினி அமரசூரிய அவர்களின் தீபாவளி பண்டிகை வாழ்த்துச்செய்தி இந்தவிழாவின் ஒளி நம் இல்லங்களை ஒளிரச்செய்வது மட்டுமல்லாமல், நீதி, கருணை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் ஆழமான உணர்வை நம் இதயங்களில் ஒளிரவைக்கட்டும். இருளின் மீது ஒளியின் வெற்றியைக் கொண்டாடும் நாம், கட்டமைப்பு ரீதியான…

  4. உள்ளூர்

    விளக்கு ஔிகள் அனைவரின் மனங்களில் நட்புறவை பரப்பட்டும்:விளக்கு ஔிகள் அனைவரின் மனங்களில் நட்புறவை பரப்பட்டும்

    –  ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் தீபாவளி பண்டிகை வாழ்த்துச்செய்தி இருள் நீங்கி ஒளிமயமாவதை அடையாளப்படுத்தும் முகமாக உலக வாழ் இந்து பக்தர்களால் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. சுதந்திரத்திற்கு பின்னர் இருளிலிருந்து வெளிச்சத்தை தேடிவந்த இலங்கை மக்கள் தற்போது புதிய எதிர்பார்ப்புக்களை சுமந்துக்கொண்டிருக்கின்றனர்.…

  5. உள்ளூர்

    ‘அல்லாமா இக்பால்’ புலமைப்பரிசில்களைப் பெற்ற 200 இலங்கை மாணவர்கள்

    பாகிஸ்தானின் உயர்கல்வி ஆணைக்குழுவால், இலங்கை மாணவர்களுக்கு 'அல்லாமா முஹம்மது இக்பால் புலமைப்பரிசில்' திட்டத்தின் கீழ் உயர்கல்வி கற்கும் மாணவர்களுக்கான புலமைப்பரிசில்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (30) காலை இடம்பெற்றது. இந்நிகழ்வு பாதுகாப்பு அதிகாரி ஜெனரல் சவேந்திர சில்வா, பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஓய்வுபெற்ற மேஜர்…

  6. உள்ளூர்

    இஸ்ரேலுக்கு தொழிலுக்கு அனுப்பும் விடயத்தில் பாரியளவில் அரசியல் தலையீடுகள்!

    இஸ்ரேலுக்கு தொழிலுக்கு அனுப்பும் விடயத்தில் கடந்த காலங்களில் பாரியளவில் அரசியல் தலையீடுகள் இடம்பெற்றுள்ளன. அதன் காரணமாக அதிகாரிகளும் பல்வேறு அசௌகரியங்களுக்கு ஆளாகி இருக்கின்றனர். இவ்வாறான நடவடிக்கை எதிர்காலத்தில் இடம்பெறுவதற்கு இடமளிக்கப்போவதில்லை என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோஷல விக்ரமசிங்க தெரிவித்தார். இலங்கை…

  7. இந்தியா

    கேரளாவில் கோயில் திருவிழாவில் பயங்கர வெடி விபத்து: 150 பேர் காயம்

    கேரள மாநிலம் காசர்கோடு அருகே கோயில் திருவிழாவில் இன்று செவ்வாய்க்கிழமை (29) அதிகாலை ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதில், சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் காசர்கோடு அருகே அஞ்சூத்தம்பலம் வீரர்காவு கோயிலில் இந்த…

  8. உள்ளூர்

    சப்ரகமுவ தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை

    தீபாவளிப் பண்டிகையையிட்டு நவம்பர் 01ஆம் திகதி சப்ரகமுவ மாகாணத்திலுள்ள தமிழ் மொழி மூல பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சப்ரகமுவ மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பீ.ஏ.சீ.பி. பமுனு ஆரச்சி இதனை அறிவித்துள்ளார்   அந்த வகையில் மத்திய மாகாணம், ஊவா மாகாணம் மற்றும்…

  9. உள்ளூர்

    இலங்கைக்கான சீன தூதுவரை சந்தித்து பிரதமர் கலந்துரையாடல்

    இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான சீனக் குடியரசின் தூதுவர் Qi Zhenhong ஆகியோருக்கிடையில் இன்று (30) பிரதமர் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இலங்கையின் வெள்ள நிவாரண முயற்சிகளுக்கு சீன அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்த தூதுவர் Qi Zhenhong, இதனூடாக…

  10. உள்ளூர்

    நக்‌ஷபந்தியா தரீக்காவின் ஆன்மீகத் தலைவர் இலங்கை விஜயம்

    உலக நக்‌ஷபந்தியா தரீக்காவின் 41 ஆவது தலைவர் சங்கைக்குரிய மௌலானா செய்யத் ஷேக் மெஹ்மத் ஆதில் ரப்பானி அவர்கள் 5 நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார். நேற்று (29) இலங்கை வந்துசேர்ந்த மௌலானா அவர்கள் இன்று தெவட்டகஹ உஸ்மான் வலியுல்லாஹ் தர்கா ஷரீப்…