Saturday, November 28, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21031 articles
  1. உள்ளூர்

    இன்றைய வானிலை முன்னறிவிப்பு

    இன்றையதினமும் (25) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு, வடமேல், தென் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. புத்தளம், மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களின் சில இடங்களில்…

  2. உலகம்

    காசா மக்களை கொலை செய்த குற்ற உணர்ச்சி: இஸ்ரேல் வீரர்களை துரத்தும் மன அழுத்தம்;தற்கொலை எண்ணம்:

    காஸாவில் போர் நடத்தி நாடு திரும்பிய பல இஸ்ரேல் வீரர்களுக்கு கடுமையான மன அழுத்தம் ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் PTSD எனப்படும் post traumatic stress disorder என்று அழைக்கப்படும் அதிர்ச்சிக்குப் பிந்தைய அழுத்தக் குறைபாடு ஏற்பட்டுள்ளதாம். கடந்த ஓராண்டில் காசாவில் இஸ்ரேலின்…

  3. உள்ளூர்

    அறுகம்பை தாக்குதல் அச்சுறுத்தல்: நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து விளக்குகிறார் பொது பாதுகாப்பு அமைச்சர்

    இலங்கையில் உள்ள இஸ்ரேலிய பிரஜைகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கைதான சந்தேக நபர்கள் மூவரும் தற்போது விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து…

  4. உள்ளூர்

    வெடிகுண்டு மிரட்டல்; கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறங்கிய இந்திய விமானம்

    மும்பையில் இருந்து புறப்பட்ட 'விஸ்தாரா' இந்திய விமானம் வெடிகுண்டு மிரட்டலினால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவரசமாக தரையிறக்கப்பட்டுள்ளது. 108 பயணிகள் மற்றும் எட்டு பணியாளர்களை கொண்ட A-320 என்ற விமானமே இன்று வியாழக்கிழமை (24) பகல்  2:56 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவரசமாக…

  5. உலகம்

    ஆறு வருடங்களுக்கு பின் இஸ்ரேலிய சிறையிலிருந்து மீண்ட வாலிபர் தன் தாயை சந்தித்த உணர்ச்சிகரமான தருணம்!

    பலஸ்தீன பணயக் கைதியான யாசான் சோப் 6 வருட சிறைக்காவலுக்கு பிறகு தனது தாயுடன் மீண்டும் இணைந்த தருணத்தை கீழே உள்ள வீடியோவில் காண்பிக்கப்படுகின்றது. பலஸ்தீனத்திலிருந்து கைதாகி 6 வருடங்கள் சிறையில் இருந்த யாசான் சோப், தற்போது தனது தாயுடன் மீண்டும் இணைந்துள்ளார். இந்த…

  6. உள்ளூர்

    தேசிய பாதுகாப்பு ஆலோசகரை நியமிக்க ஜனாதிபதியிடம் கோரிக்கை

    இலங்கைக்கு ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களை தடுப்பதற்கு தேசிய பாதுகாப்பு ஆலோசகரை நியமிக்குமாறு தற்போதைய அரசாங்கத்திற்கு முன்னாள் ஜனாதிபதியின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க ஆலோசனை வழங்கியுள்ளார். ஏனைய நாடுகளுடன் புலனாய்வுப் பகிர்வு வலையமைப்பை அறிமுகப்படுத்தியமை முன்னாள் அரசாங்கத்திற்கு இவ்வாறான அச்சுறுத்தல்களைத் தவிர்க்க உதவியது. தற்போதைய அரசாங்கம் அவ்வாறான…

  7. உள்ளூர்

    நாமல் ராஜபக்சவிடம் இரண்டரை மணிநேர விசாரணை!

    முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வாக்குமூலம் அளித்து விட்டு அங்கிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது. அங்கிருந்து வெளியேறும்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், “வழக்கமாக, நம்…

  8. உள்ளூர்

    இலங்கையில் உள்ள இஸ்ரேலியர்களுக்கு அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகம்: பொலிஸ் தலைமையகம்

    இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் மற்றும் நாட்டிற்கு வருகை தருபவர்களுக்கு விசேட அவசர தொலைபேசி இலக்கமொன்றை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர். இலங்கையில் இருக்கும் இஸ்ரேலிய பிரஜைகளின் தனிப்பட்ட பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து பொலிஸ் தலைமையகம் இன்று  (24) அறிவித்தலொன்றை  விடுத்துள்ளது. அதன்படி …

  9. இந்தியா

    பலஸ்தீனத்துக்கு 30 தொன் நிவாரணப் பொருட்களை அனுப்பியது இந்தியா!

    போரால் பாதிக்கப்பட்டுள்ள பலஸ்தீனத்துக்கு மனிதாபிமான அடிப்படையில் 30 தொன்  நிவாரணப் பொருட்களை இந்தியா அனுப்பியுள்ளது. இஸ்ரேலுக்கும், பலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையேயான போர் ஓராண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இஸ்ரேல்-ஹமாஸ் மோதலையடுத்து மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்த…

  10. உள்ளூர்

    குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜரான நாமல்!

    முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அவர் இன்று (24) காலை 9 மணியளவில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது ஏன் திடீரென்று அழைக்கப்பட்டுள்ளார்கள் என ஊட கவியலாளர்  எழுப்பிய கேள்விக்கு, …