வெடிகுண்டு மிரட்டல்; கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறங்கிய இந்திய விமானம்

Date:

மும்பையில் இருந்து புறப்பட்ட ‘விஸ்தாரா’ இந்திய விமானம் வெடிகுண்டு மிரட்டலினால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவரசமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

108 பயணிகள் மற்றும் எட்டு பணியாளர்களை கொண்ட A-320 என்ற விமானமே இன்று வியாழக்கிழமை (24) பகல்  2:56 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவரசமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

இந்த விமானம்  சோதனை நடவடிக்கைக்கு  உட்படுத்தப்பட்டுள்ளது.

 

Popular

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பரிந்துரைகளை அமுல்படுத்த விசேட நிபுணர் குழு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்கும் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கான...

சுரேஷ் சலே பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் ஆஜர்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின்...

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா மாத்தறையில்..!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா எதிர்வரும் மே 27...

காசாவுக்கான உலகளாவிய ‘சுமுத் ஃப்ளோட்டிலா’ பயணம்: இலங்கை பிரதிநிதியாக சமீரா மெஹ்பூப்தீன் பங்கேற்பு.

பலஸ்தீனத்தின் மீதான முற்றுகையை முறியடித்து, அங்குள்ள பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை...