-
பல்சுவை அம்சங்களுடன் நிறைவடைந்த கஹட்டோவிட்ட அல் இமாம் ஷாபி நிலைய மாணவர்களின் கல்விச் சுற்றுலா!
2014ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அத்தனகல்ல தேர்தல் தொகுதியிலுள்ள கல்விக்கும் அபிவிருத்திக்குமான அல் இமாம் சாபி நிலையத்தில் இயங்கி வருகின்ற அல்ஹிக்மா மாலை நேர குர்ஆன் பாடசாலை மாணவியர்களுக்கான முழுநாள் சுற்றுலா ஒன்று நேற்று( 19) மேற்கொள்ளப்பட்டிருந்தது. புத்தளத்துக்கு வருகைத் தந்த இம் மாணவர்கள் புத்தளத்தின்…
-
நாட்டின் பல பகுதிகளிலும் மழை
இன்றையதினமும் (21) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல், வட மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. தென் மாகாணத்தின் சில இடங்களில் 100 மி.மீ. இற்கும் அதிக…
-
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான முறைப்பாடு அதிகரிப்பு!
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை 400ஐ கடந்துள்ளது. நேற்றைய (19) தினம் ஆணைக்குழுவிற்கு 58 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இதுவரை கிடைக்கப்பெற்ற மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை 401 ஆக அதிகரித்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. அந்த முறைப்பாடுகள்…
-
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் விடுத்துள்ள எச்சரிக்கை
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறப்படும் உத்தியோகபூர்வமற்ற முகப்புத்தக பக்கம் தொடர்பில் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. குறித்த முகப்புத்தக பக்கம், உரிமை கோரப்படாத பயணப் பொதிகள் விற்பனைக்கு உள்ளதாகவும் மேலும் பல தவறான தகவல்களையும் பரப்பி வருவதாகவும்…
-
தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் சட்ட நடவடிக்கை!
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத மூன்று வேட்பாளர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன் பின்னர், பொலிஸார் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.…
-
ஐ.நா தலைவர் மீதான இஸ்ரேலின் தடைக்கு, எதிரான கடிதத்தில் கையெழுத்திட்ட நாடுகளில் இலங்கையும் இணைவு
ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸ், நாட்டுக்குள் நுழைய தடை விதித்துள்ள இஸ்ரேலை கண்டித்து 105 நாடுகள் கையெழுத்திட்ட கடிதத்தில் இலங்கையும் கையெழுத்திட்டுள்ளதாக ஐ.நாவுக்கான இலங்கை தூதுவர் மொஹான் பீரிஸ் தெரிவித்தார். நியூயோர்க்கிலுள்ள ஐ.நா.வுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிட அலுவலகம், சிலி நாட்டு அலுவலகத்திடம், குறித்த…
-
மலேசிய இஸ்லாமிய பல்கலைக்கழகம் நடத்தும் இலங்கை முஸ்லிம்கள் தொடர்பான விரிவுரைத் தொடர்!
மலேசியாவில் கோலாலம்பூரில் அமைந்துள்ள சர்வதேச இஸ்லாமிய பல்கலைக்கழகம் இலங்கை முஸ்லிம்களுடைய பிரச்சினைகள், சவால்கள் தொடர்பான தொடர் நிகழ்ச்சியை சூம் (ZOOM) செயலியின் ஊடாக நடத்த ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சித் தொடர் நாளை 21 ஆம் திகதி திங்கட்கிழமை பிற்பகல் 2.30 மணி முதல் 5…
-
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்படும் வேட்பாளர்களின் சொத்து அறிக்கைகள்
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் சமர்ப்பித்துள்ள சொத்துக்கள் மற்றும் பொறுப்பு விளக்க அறிக்கைகள் அனைத்தும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன், அந்த அறிக்கைகளை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கையாளும்…
-
நாளீர் ஆசிரியர் எழுதிய ‘முன்மாதிரி ஆசிரியர் முஹம்மத்’ நூல் வெளியீட்டு விழா
எம்.எச்.எம். நாளீர் ஆசிரியர் எழுதிய 'முன்மாதிரி ஆசிரியர் முஹம்மத்' நூல் வெளியீட்டு விழா நாளை மறுதினம் (22) மாலை 7 மணிக்கு கொழும்பு 07, ஜே.ஆர்.ஜெயவர்தன கலாசார நிலையத்தில் இடம்பெறவுள்ளது. ஸலாமா சொஸைட்டியின் தலைவர் அஷ்-ஷேக் ஆசாத் அப்துல் முயீத் அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ள…
-
மஹிந்தவின் மேலதிக வாகனங்களையே ஒப்படைக்க பணிப்பு: அரசாங்க தகவல் திணைக்களம் விளக்கம்
முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்பட்ட மூன்று பாதுகாப்பு வாகனங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் விளக்கமளித்துள்ளது. 1986 பெப்ரவரி 18ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள “1986 இலக்கம் 04 எனும்…