-
சிலாபத்தில் ஏற்பட்ட தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் பலி
சிலாபம் - சிங்கபுர பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று (19) இரவு இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ஹலவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீ விபத்தில் தாய், தந்தை மற்றும் அவர்களது குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம்…
-
– ஊவா, கிழக்கு, வடமத்தியில் மாலையில் மழை
இன்றையதினமும் (20) நாட்டின் வட மாகாணத்தில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.…
-
இஸ்ரேல் பிரதமர் வீட்டின் மீது ட்ரோன் தாக்குதல்:நெதன்யாகுவுக்கு மரண பயத்தை காட்டிய லெபனான்
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டின் மீது ஹிஸ்புல்லா அமைப்பு ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இஸ்ரேலில் வடக்கு நகரமான சிசோரியாவில் உள்ள பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டை குறிவைத்து இன்றையதினம் (19) இந்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இந்த…
-
காசாவின் மிகப்பெரிய அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்; 33 பேர் பலி
காசாவின் மிகப்பெரிய அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 33 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டது, ஹமாஸ் அமைப்பிற்கு வெறும் ஆரம்பம் மட்டுமே என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இந்நிலையில்…
-
ஐ.நா பொதுச்செயலாளர் மீதான இஸ்ரேலின் தடையை கண்டிக்கும் தீர்மானத்தில் இலங்கை கைச்சாத்திடாதது ஏன்?: இம்தியாஸ் கேள்வி
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் நாட்டிற்குள் நுழைய இஸ்ரேல் தடை விதித்துள்ளதை கண்டித்து 105 நாடுகள் இணைந்து வெளியிட்ட கூட்டுக் கடிதத்தில் கையொப்பமிடப் போவதில்லை என இலங்கை தீர்மானித்துள்ளது மிகவும் கவலையளிக்கிறது. இந்த கடிதம், குறிப்பாக நடந்து வரும் மத்திய கிழக்கு நெருக்கடியில் மோதல்களுக்கு…
-
முன்னாள் ஜனாதிபதிகள், எம்.பி.க்களின் சிறப்புரிமை, சலுகைகளை ஆராய குழு நியமனம்
முன்னாள் ஜனாதிபதிகள், அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை மீளாய்வு செய்வதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய குழு, முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமை மற்றும் அவர்களின் தேவை தொடர்பாக எழுத்து மூல அறிக்கை சமர்ப்பிக்குமாறு அவர்களுக்கு அறிவித்துள்ளது. இதற்கமைய முன்னாள்…
-
இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவித்தல்
வடக்கு மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதேபோல், மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மற்றும் கிழக்கு…
-
தலைவர்கள் படுகொலை செய்யப்படுவதால் போராட்டம் ஓயப்போவதில்லை: அல்-கஸ்ஸாம் படைப்பிரிவு இரங்கல்
தலைவர்கள் படுகொலை செய்யப்படுவதால் போராட்டம் ஓயப்போவதில்லை என அல்-கஸ்ஸாம் படைப்பிரிவு இரங்கல் தெரிவித்துள்ளது. நேற்று காசாவில் இடம்பெற்ற நேருக்கு நேர் இரு தரப்பு போரில் படுகொலை செய்யப்பட்ட ஹமாஸ் அமைப்பின் தலைவர் யஹியா சின்வாருடைய படுகொலையை தொடர்ந்து அவருக்கான இரங்கல் செய்தியில் ஹமாஸ் இயக்கத்தின்…
-
பொதுத் தேர்தலில் வாக்களிக்கவுள்ள விசேட தேவையுடையோருக்கு போக்குவரத்து வசதிகள்
எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிக்கவுள்ள விசேட தேவையுடைய வாக்காளர்களுக்குப் போக்குவரத்து வசதிகள் பெற்றுக்கொடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கு நடத்து அல்லது பொது போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தியோ வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்ல…
-
அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை ஒப்படைக்குமாறு முன்னாள் அமைச்சர்களுக்கு உத்தரவு!
அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லங்களை மீள ஒப்படைக்குமாறு முன்னாள் அமைச்சர்களுக்கு மீண்டும் நினைவூட்டப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. 28 அமைச்சர்களுக்கு உத்தியோகபூர்வ இல்லங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் இதுவரை 14 உத்தியோகபூர்வ இல்லங்கள் மாத்திரமே ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சின்…