-
புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான முக்கிய அறிவிப்பு!
சர்ச்சைக்கு உள்ளான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்த வேண்டிய அவசியமில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர நேற்று (14) தெரிவித்தார். சர்ச்சைக்குரிய 03 கேள்விகளுக்கு புள்ளிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் ஆலோசனைக்கு…
-
அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட மூவருக்கு சிறைத்தண்டனை
வற் வரி செலுத்த தவறிய சம்பவம் தொடர்பில் டபிள்யு.எம்.மென்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட மூவருக்கு 6 மாதகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த உத்தரவானது இன்று (14) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய வருமான வரி திணைக்களத்தினால் இதற்கான வழக்கு தொடரப்பட்டிருந்தது.…
-
அரசியலில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெறும் முன்னாள் சுகாதார அமைச்சர்
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அரசியலிலிருந்து சிறிது காலம் விலகி இருப்பதற்கான தீர்மானத்தை அறிவித்துள்ளார். அவர் கண்டி மாவட்ட வாக்காளர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களை அழைத்து கண்டி ஒக்ரே ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார் இந்த சந்திப்பில், முன்னாள்…
-
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் முப்படையினர்
பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகேவின் பணிப்புரைக்கு அமைய, சீரற்ற வானிலையால் ஏற்படுள்ள வெள்ளம் காரணமாக, பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக இராணுவம் உள்ளிட்ட முப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதன்படி இன்று (14) மல்வான, கட்டுகொட, வட்டரக்க, சீதாவக்கை, மீதொட்டமுல்ல, கொலன்னாவ,…
-
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100,000ஐ தாண்டியுள்ளது என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி சீரற்ற வானிலையால் 12 மாவட்டங்களின் 69 பிரதேச செயலகங்களில் வாழும் மக்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.…
-
நாட்டில் தற்போதுள்ள மழை நிலைமை மேலும் தொடரும் சாத்தியம்
இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் ஏற்பட்ட வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக இன்று (14) நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது…
-
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு புதிய தலைமை பயிற்றுவிப்பாளர் நியமனம்
மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக மஹேல ஜெயவர்தனவை நியமிப்பதாக அறிவித்தது. எனினும் மஹேல ஜெயவர்தன இது குறித்து தெரிவித்ததாவது “M.I குடும்பத்திற்குள் எனது பயணம் எப்போதும் பரிணாம வளர்ச்சியில் உள்ளது. நாங்கள் சிறப்பாக விளையாடினோம்,” என்று அவர் தெரிவித்தார். மும்பை இந்தியன்ஸின் அன்பையும்,…
-
பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு
சீரற்ற வானிலை காரணமாக சில கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளை நாளை (14) மற்றும் நாளை மறுதினமும் (15) மூடுவதற்கு கல்வி அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். அதன்படி, கம்பஹா (Gampaha) மற்றும் களனி கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளுக்கு நாளை மற்றும் நாளை மறுதினமும் விடுமுறை…
-
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் சுட்டுக் கொலை: பின்னணி என்ன?
இந்தியாவின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பிரமுகர்களில் ஒருவரான பாபா சித்திக் சனிக்கிழமையன்று (12) சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தில் லாரன்ஸ் பிஷ்னோயின் குண்டர் கும்பலுக்குத் தொடர்பிருப்பதாக செய்தி வெளியாகியிருக்கிறது. லாரன்ஸ் பிஷ்னோய், திஹார் சிறையில் தனக்கு எதிரான தண்டனையை நிறைவேற்றி வருகிறார். மும்மையின் பேண்ட்ரா வட்டாரத்தில்…
-
சஹாரா பாலைவனத்தில் 50 ஆண்டுகளில் இல்லாத வெள்ளம்!
சஹாரா பாலைவனத்தில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மழை பெய்துள்ளது. இதன் காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஓரிரு நாளில் பெய்தது தான் இந்த வெள்ளபெருக்கிற்கு காரணம் என்று மொராக்கோ நாட்டு வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.…