Saturday, November 28, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21032 articles
  1. உள்ளூர்

    ஐ.ம.ச. முக்கிய பதவிகளில் மாற்றம்: தவிசாளராக இம்தியாஸ் பாக்கீர்

    ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச பல முக்கிய பதவிகளுக்கு புதிய உறுப்பினர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கர் நியமிக்கப்பட்டுள்ளார். அதேநேரம் 2024 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய மக்கள்…

  2. உள்ளூர்

    லெபனான் மீதான இஸ்ரேலின் பயங்கரமான தாக்குதல்கள் நிறுத்தப்பட பிரார்த்தனையில் ஈடுபடுமாறு ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்

    லெபனானில் இடம்பெற்றுவரும் இஸ்ரேலின் பயங்கரமான தாக்குதல் நிறுத்தப்படுவதற்கு  பிரார்த்தனையில் ஈடுபடுமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா வேண்டுகோள் விடுத்துள்ளது. லெபனான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பு மீது இஸ்ரேல் மேற்கொண்டுவரும் மனிதாபிமானமற்ற தாக்குதல்கள் குறித்து உலமா சபை அறிக்கையொன்றை விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக இஸ்ரேல்…

  3. உள்ளூர்

    நிலந்தவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்; நீதிமன்ற உத்தரவை அவமதித்ததாக குற்றச்சாட்டு

    நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் கீழ் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவத்தில் நஷ்ட ஈட்டுத் தொகையான 75 மில்லியன் ரூபாவை முழுமையாக செலுத்தாதமையால் நிலந்தவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்…

  4. உள்ளூர்

    இலங்கை பெற்றோலியக் கூட்டுத் தாபனத்திற்கு புதிய தலைவர் நியமனம்

    இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக முத்துராஜவெல முனையத்தின் விநியோக முகாமையாளர்  டி.ஜே.ராஜகருணா நியமிக்கப்பட்டுள்ளார்.

  5. உள்ளூர்

    இஸ்ரேல் – லெபனான் போர் தீவிரம்: இலங்கையர்கள் தொடர்பில் வெளியாகிய தகவல்

    லெபனானில் வசிக்கும் இலங்கையர்கள் பாதுகாப்பாக இருப்பதாக லெபனானில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. ஏறக்குறைய 7,600 இலங்கை தொழிலாளர்கள் லெபனானில் பணிபுரிந்து வருவதாகவும் அவர்களில் பெரும்பாலானோர் நாட்டின் தென்பகுதிகளில் வசிப்பதாக லெபனான் தூதுவர்  கபில ஜயவீர,  சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, லெபனானில்…

  6. அரசியல்

    பொதுத்தேர்தல் தொடர்பில் கொழும்பில் கலந்துரையாடல்

    எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான ஒழுங்குபடுத்தல் நடவடிக்கைகள் தொடர்பில் கொழும்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்னாயக்க  தெரிவித்துள்ளார். அனைத்து மாவட்ட காரியாலயங்களிலும் உள்ள உதவி தேர்தல் ஆணையாளர்கள், பிரதி ஆணையாளர்கள் உள்ளிட்ட சகல தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளும் குறித்த கலந்துரையாடலுக்காக…

  7. உள்ளூர்

    மின்னணு விசா முறை தற்போது ஒன்லைனில்

    இலங்கையின் பழைய ஒன்லைன் விசா முறை மீண்டும் வந்துள்ளது. சர்ச்சைக்குரிய புதிய திட்டத்தை உச்ச நீதிமன்றம் இடைநிறுத்தியதைத் தொடர்ந்து புதிய அரசு இந்த செயல்முறையை திருத்தியுள்ளது. உங்கள் விசாவிற்கு இங்கே விண்ணப்பிக்கவும்   Link :- https://eta.gov.lk/slvisa/

  8. உள்ளூர்

    கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சி ஆரம்பம்!

    இலங்கையின் மிகப் பெரிய புத்தகக் கண்காட்சியான கொழும்பு சர்வதேச புத்தகக் கண்காட்சி இன்று செப்டம்பர் 27 முதல் ஒக்டோபர் 6 வரை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இலங்கை புத்தக வெளியீட்டாளர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வு தினமும் காலை 9…

  9. உள்ளூர்

    பாடசாலை நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைக்க வேண்டாம்: பிரதமரின் உத்தரவு

    அரசியல்வாதிகளை  பாடசாலை நிகழ்வுகளுக்கு அழைப்பதை உடனடியாக நிறுத்துமாறு அனைத்து பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய நேற்று (26) வலியுறுத்தியுள்ளார். கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர், அரசியல்வாதிகளை பாடசாலைகளுக்கு அழைப்பதன் மூலம் மாணவர்களின் கல்வியில்…

  10. உள்ளூர்

    இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு

    இன்று (27) முதல் அடுத்த சில நாட்களில் நாடு முழுவதும் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கையை அண்மித்த தாழ்வான வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பான தன்மை காரணமாக இந்த மழையுடனான வானிலை எதிர்பார்க்கப்படுவதாக அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது. அதன்படி, மேல்…