-
சிறந்த வர்த்தகத் துறை ஆளுமை கொண்ட ஹனீப் யூசுப் மேல் மாகாண ஆளுநராக கடமைகளை பொறுப்பேற்றார்!
மேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக ஹனீப் யூசுப் இன்று வியாழக்கிழமை (26) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். எக்ஸ்போ லங்கா குழுமத்தின் ஸ்தாபகரும் இலங்கையின் வர்த்தக துறையில் முக்கிய பிரமுகருமான ஹனீப் யூசூப், மேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால்…
-
க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் தொடர்பான அறிவிப்பு
2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் திங்கட்கிழமை (30) வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். முடிவுகளை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 452,979 விண்ணப்பதாரர்கள் பங்குபற்றிய இந்த…
-
ஓய்வூதியத்தினை இழந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள்!
நாடாளுமன்றம் முன்கூட்டி கலைக்கப்பட்டதன் காரணமாக 85 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது ஓய்வூதியத்தினை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நாடாளுமன்ற கலைக்கப்பட்டு வர்த்தமானியூடாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கலாக ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 85 பேர் ஓய்வூதியத்தினை இழந்துள்ளதாக…
-
கட்சி மாறிய முன்னாள் அமைச்சர் திலும் அமுனுகம
முன்னாள் அமைச்சர் திலும் அமுனுகம மௌபிம ஜனதா கட்சியில் இணைந்துள்ளார். இதன்படி கொழும்பில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வைத்து தேசிய அமைப்பாளர் பதவியை திலித் ஜயவீரவிடமிருந்து பெற்றுக்கொண்டார். முன்னாள் அமைச்சர் திலும் அமுனுகம ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்தார். எவ்வாறாயினும், நேற்று…
-
பிரதமரின் பிரத்தியேக செயலாளராக, ஹசனா சேகு இஸ்ஸதீன் நியமனம்
பிரதமர் ஹரினி அமரசூரியவின் பிரத்தியேக செயலாளராக, ஹசனா சேகு இஸ்ஸதீன் நியமிக்கப்பட்டுள்ளார். சட்டமுதுமாணியாகப் பட்டம் பெற்றுள்ள முஸ்லிம் தேசியத்தின் முதற்பெண்மணி சட்டத்தரணி பாத்திமா ஹஸனா சேகு இஸ்ஸதீன் முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்ட விவகாரங்களில் பெண்ணிலைவாத செயற்பாட்டாளராக அறியப்பட்டவர். ஹஸனா சேகு இஸ்ஸதீன் முன்னாள்…
-
தேங்காய் மற்றும் எண்ணெயின் விலை தொடர்பில் வெளியான தகவல்
தேங்காய் ஒன்றின் விலை 150 ரூபா வரை அதிகரித்துள்ளதுடன் தேங்காய் எண்ணெயின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சாதாரண அளவுள்ள தேங்காய் 120 ரூபாயில் இருந்து 137 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது. இதேவேளை 400 முதல் 420 ரூபா வரை விற்பனை செய்யப்பட்ட சாதாரண தர தேங்காய்…
-
ஹிஸ்புல்லா ஏவுகணைகளால் இஸ்ரேல் தலைநகரில் பதற்றம்
லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்களின் தளங்களைக் குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. இந்தநிலையில், குறித்த தாக்குதலால் லெபனானில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100 தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் ஹிஸ்புல்லாவினரின் தொலைத்தொடர்பு சாதனங்கள் வெடித்துச் சிதறியதால் நிலை…
-
புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் சர்ச்சை: விசாரணையை ஆரம்பித்துள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு
நடைபெற்று முடிந்த புலமைப்பரிசில் வினாத்தாள் வெளியானமை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இதனை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா இதனைத் தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதானிகள் இலங்கை மனித உரிமைகள்…
-
ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் தெரிவு செய்யப்படவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை; ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கை
பொதுத் தேர்தலில் ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலிருந்தும் தெரிவு செய்யப்படவுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் (MP) எண்ணிக்கையை கோடிட்டுக் காட்டும் அறிக்கையை இலங்கை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. ஆணைக்குழுவின் அறிக்கைப்படி, கம்பஹா மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்யும், மாவட்டத்தில் இருந்து மொத்தம் 19…
-
பல இடங்களில் மாலை வேளையில் மழை
இன்றையதினம் (26) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா காலி, மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது…