-
நாம் அனைவரும் சகோதரர்கள்: தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய மசூதியில் போப் பிரான்சிஸ் உரை
கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் உடல் நலக்கோளாறு காரணமாக கடந்த ஒரு ஆண்டாக சுற்றுப்பயணம் மேற்கொள்வதை தவிர்த்து வந்தார். இந்த நிலையில் பல்வேறு உடல்நல சவால்களுக்கு மத்தியில் போப் பிரான்சிஸ் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள இந்தோனேசியா, கிழக்கு தைமூர், பப்புவா நியூ கினியா…
-
வேலுகுமார் தொடர்பாக தவறான தகவல்களை வெளியிட தடை
பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தொடர்பாக அவதூறான மற்றும் தவறான தகவல்களை சமூக வலைத்தளங்கள் மூலம் வெளியிடப்படுவதை தடுத்து பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவுக்கு எதிராக தடை கட்டளையை கொழும்பு பிரதான மாவட்ட நீதவான் சந்துன்விதான பிறப்பித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவை பிரதிவாதியாக்கும் வகையில்…
-
இன்றைய நாணயமாற்று விகிதம்!
இலங்கை மத்திய வங்கிvஇன்றைய நாளுக்கான (5) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் (US dollar) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 294.37 ஆகவும் விற்பனைப் பெறுமதி 303.59 ஆகவும் பதிவாகியுள்ளது. ஸ்ரேலிங் பவுண் (pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 385.71 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 400.79 ஆகவும்…
-
ஆளுநர் பதவியை இராஜினாமா செய்த முசம்மில்: சஜித்திற்கு ஆதரவு
ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே. முசாமில் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதுடன் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித்பிரமேதாசவிற்கு தனது ஆதரவை வெளியிட்டுள்ளார். அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி தான் இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
-
ஜனாதிபதி தேர்தல் விடுமுறை: தொழில் வழங்குநர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
ஜனாதிபதி தேர்தலின் போது, அரச மற்றும் தனியார் துறைகளில் சேவையாற்றும் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்க தொழில் வழங்குநர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. சம்பளம் மற்றும் சொந்த விடுமுறையினை இழக்காத வகையில் வாக்காளர்களுக்கு, தமது வாக்கினை அளிப்பதற்கு சந்தர்ப்பத்தை வழங்க…
-
சஜித் பிரேமதாசவின் பொருளாதார மீட்சி தொடர்பான 3.0 திட்ட வரைபு வெளியீடு!
ஜக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகின்ற சஜித் பிரேமதாசவின் எதிர்கால பொருளாதார மீட்சி தொடர்பான 3.0 என்ற புதிய திட்ட வரைபு ஒன்றை வெளியிட்டுள்ளார். குறித்த வரைபு நேற்று கொழும்பில் வெளியிடப்பட்டது. இதில் சிறப்புக் கருத்துரையாளராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்து…
-
உயிரிழந்தவர்களை அடக்குவதா? எரிப்பதா என்பதை உயிரிழந்தவரே தீர்மானிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!
உயிரிழந்த பின்னர் ஒவ்வொரு நபரின் உடலங்களையும் அகற்றுகின்ற விதம் தொடர்பாக தீர்மானிக்கின்ற உரிமையை குறித்த நபருக்கே வழங்குவதற்காகவும் தனது உடலத்தை அகற்ற வேண்டிய விதம் பற்றிய விருப்பத்தை தெரிவிக்காதவர்கள் உயிரிழக்கின்ற போது உயிரிழந்தவரின் அபிலாஷைகள் மற்றும் மத ரீதியான கலாசார அல்லது தனிப்பட்ட நம்பிக்கைகளை…
-
களுத்துறையில் உயர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு
எதிர்வரும் 8 ஆம் திகதி, களுத்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் காலை 9:30 மணி முதல் 12:30 மணி வரை, உயர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு, களுத்துறையில் அமைந்துள்ள சமூக தொண்டு நிறுவனம் களுத்துறை அபிவிருத்தி அமைப்பும் (KDC) மற்றும்…
-
புதிய அரசியல் கூட்டணி அங்குரார்ப்பணம்; 10 அரசியல் கட்சிகள் புரிந்துணர்வு ஒப்பந்தம்
பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி எனும் பெயரில் புதிய அரசியல் கூட்டணியொன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று வியாழக்கிழைமை கொழும்பு பத்தரமுல்லை வோட்டர்ச் ஹேஜ்ஜில் (Water’s Edge) இடம்பெற்றது. இப்புதிய அரசியல் கூட்டணி “கிண்ணம்” சின்னத்தில் பொதுஜன ஐக்கிய…
-
பலஸ்தீன ஆதரவு போராட்டத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் கைது!
காசா போரை கண்டித்து டென்மார்க்கில் போராட்டத்தில் ஈடுபட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் கைது செய்யப்பட்டுள்ளார். காசா முனையில் இஸ்ரேல் படைகள் நடத்தி வரும் தாக்குதல்களை கண்டித்து, டென்மார்க்கில் பல்வேறு அமைப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தில், 'ஆக்கிரமிப்புக்கு எதிராக…