Sunday, November 29, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21032 articles
  1. உலகம்

    திருமணம் அம்மானில்: வலீமா காசாவில்..!

    காசாவுக்கு எதிரான இஸ்ரேலிய இனச் சுத்திகரிப்பு போர் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருட காலம் நெருங்குகின்ற இச்சூழ்நிலையில் தினசரி துனபத்துக்குள்ளாகியிருக்கும் காசா மக்களுக்காக பல நாடுகளையும் சேர்ந்த மனிதாபிமானத்தை நேசிப்போர் பல்வேறு வழிகளில் தமது மனிதாபிமான உணர்வை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் காசாவைச் சூழவுள்ள ஜோர்தான்,…

  2. உள்ளூர்

    கிழக்குப் பல்கலைக்கழக ஆய்வு மாநாட்டில் மெத்திக்கா வளவாளராக கலந்து கொள்வதற்கு எதிர்ப்பு!

    நவம்பர் 28 ஆம் திகதி கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருக்கும் பிராந்திய சவால்களை எதிர்கொள்வதற்கான 'அறிவியல் அணுகுமுறை' எனும் தொனிப் பொருளிலான ஆய்வரங்குக்கு வளவாளராக ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக விரிவுரையாளர் மெத்திகா எஸ். விதானகே அழைக்கப்பட்டிருப்பதற்கு எதிர்ப்புக் கிளம்பியிருக்கியது. இது குறித்து இலங்கை மருத்துவர் சங்கத்தின்…

  3. ஆசியா

    ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழு கடமைகளை ஆரம்பித்தது

    ஜனாதிபதித் தேர்தலை கண்காணிப்பதற்காக இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் இன்று வியாழக்கிழமை முதல் தமது கடமைகளை ஆரம்பித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழுவின் தலைமைப் பார்வையாளரான நாச்சோ சான்செஸ் அமோவுடன் 10 முக்கிய பார்வையாளர்கள் இந்த பணியை ஆரம்பித்துள்ளனர். நாடு…

  4. உலகம்

    டெலிகிராம் நிறுவனர் கைது: ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை ரத்துசெய்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

    உலகின் பிரபல செய்தி பரிமாற்ற சமூக ஊடகமான டெலிகிராம் நிறுவனத்தின் இணை நிறுவனர்  பாவெல் துரோவ் பாரிஸ் அருகே உள்ள விமான நிலையத்தில் வைத்து பிரான்ஸ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். செயலியின் மூலம் நடக்கும் சட்டவிரோத செயல்களுக்கு டெலிகிராம் துணை போகிறது, பயங்கரவாதத்துக்கு ஆதரவு…

  5. உள்ளூர்

    #Back to Glory: “இலங்கைக்கான எனது ஐந்தாண்டு பணி”:ரணிலின் தேர்தல் விஞ்ஞாபனம்

    2024 ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடும் நிகழ்வு சற்று முன்னர் கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் ஆரம்பமான நிலையில், அவரது தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கப்பட்டது. “இலங்கைக்கான எனது ஐந்தாண்டு பணி” என்ற தலைப்பிலான…

  6. உள்ளூர்

    பேருவளையில் இடம்பெற்ற செயற்கை நுண்ணறிவு அறிமுக நிகழ்ச்சி!

    'The ABCs of AI: Shaping Your Future' என்ற தொனிப்பொருளில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொடர்பான ஒரு அறிமுக நிகழ்ச்சி பேருவளையில் நடைபெற்றது. பேருவளை வலய ராபிததுந் நளீமீய்யீன் அமைப்பின் அங்கத்தவர்களுக்கான மேற்படி நிகழ்ச்சி 24 ஆம் திகதி பேருவளை விஸ்டம்…

  7. உள்ளூர்

    தலதாவின் இடத்துக்கு கருணாரத்ன பரணவிதான: வெளியான வர்த்தமானி

    ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரளவின் வெற்றிடத்திற்கு கருணாரத்ன பரணவிதாரனவின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி அறிவித்தலை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல பதவி விலகல் செய்திருந்தார். இந்நிலையில் ஏற்பட்ட…

  8. உள்ளூர்

    சில இடங்களில் 40-50 கி.மீ. வேக பலத்த காற்று

    சூரியனின் தெற்கு நோக்கிய தோற்ற இடப்பெயர்ச்சி காரணமாக, ஓகஸ்ட் 28 முதல் செப்டெம்பர் 06 வரை இலங்கைக்கு நேரே சூரியன் உச்சம் கொள்ளும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதற்கமைய, இன்று (29) பி.ப. 12:11 மணியளில் ஒட்டுசுட்டான், மாங்குளம், தேரங்கண்டல், மல்லாவி ஆகிய…

  9. உள்ளூர்

    அலி ஸாஹிரின் மு.கா. உறுப்புரிமையை நீக்குவதற்கு எதிராக தடையுத்தரவு

    ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி எம்.பியாக அண்மையில் பெயரிடப்பட்ட அலி ஸாஹிர் மௌலானாவின் கட்சி உறுப்புரிமையை நீக்குவதைத் தடுக்கும் வகையில் கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிக்க கட்சி தீர்மானம் எடுத்துள்ள நிலையில், அதற்கு எதிராக…

  10. ஆசியா

    இலங்கையின் முதலாவது இயற்கை வாயு மின்னுற்பத்தி நிலையம் ‘சொபாதனவி’ திறந்து வைப்பு

    இலங்கையில் 1977 ஆம் ஆண்டு அரசாங்கம் ஆடைத் கைத்தொழிலை நாட்டின் பிரதான பொருளாதாரமாக மாற்றியது போன்று, புதுப்பிக்கத்தக்க வலுசக்தி துறையை அடுத்த தசாப்தத்தில் நாட்டின் பிரதான பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதன்படி, இலங்கையை தன்னிறைவான புதுப்பிக்கத்தக்க வலுசக்தி…