-
அதிகரிக்கும் தேர்தல் வன்முறைகள்: நாடு முழுவதும் 54ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு பணியில்!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கடமைகளுக்காக 54,000 பொலிஸாரை ஈடுபடுத்தவுள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அசங்க கரவிட்ட தெரிவித்தார். கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு நாட்டின் சகல பிரதேசங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பொலிஸாரின்…
-
நாட்டில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு
இலங்கையில் இந்த வருடம் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக உள்நாட்டு இறைவரித்திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இவ்வருடம் ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை மூன்று இலட்சத்து 6, 264 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை கடந்த ஆண்டு (2023) டிசம்பர் 31ஆம்…
-
சில இடங்களில் பலத்த காற்று
சூரியனின் தெற்கு நோக்கிய தோற்ற இடப்பெயர்ச்சி காரணமாக, ஓகஸ்ட் 28 முதல் செப்டெம்பர் 06 வரை இலங்கைக்கு நேரே சூரியன் உச்சம் கொள்ளும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. அதற்கமைய, இன்று (30) பி.ப. 12:11 மணியளில் வவுனியா, வண்ணாமோட்டை, அனல்கட்டிமடி, பெரியபண்டிவிரிச்சான் ஆகிய…
-
உலகின் முதல் E-விளையாட்டுக்களுக்கான உலகக் கிண்ணப் போட்டிகள் வெற்றிகரமாக நிறைவு
- காலித் ரிஸ்வான் கடந்த சில நாட்களாக சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற்று வந்த உலகின் முதல் E-விளையாட்டுக்களுக்கான உலகக் கிண்ணப் போட்டி கடந்த திங்கட்கிழமை அன்று வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தது. இது சவூதி அரேபிய பட்டத்து இளவரசர் மற்றும் பிரதமராகிய முஹம்மத்…
-
பாடசாலைக்கு வெடிகுண்டு மிரட்டல்
திருச்சியில் அமைந்துள்ள தனியார் பாடசாலைக்கு ஒன்றிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டுள்ளது. இந்நிலையில், வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு, முன்னெச்சரிக்கையாக பாடசாலைக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி – திண்டுக்கல் சாலையில் கள்ளிக்குடி அருகே இந்தியன் பப்ளிக் ஸ்கூல் என்ற தனியார் பாடசாலை…
-
நடை பயணம் மேற்கொண்டு சாதனை படைத்த இளைஞனுக்கு ஜனாதிபதி பாராட்டு
நடை பவனியாக இலங்கையை சுற்றி வந்து சாதனை படைத்த பேருவளையைச் சேர்ந்த ஷஹ்மி ஷஹீத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்து பாராட்டு விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். 45 நாட்களில் சுமார் 1500 கிலோ மீற்றர் தூரத்தை நடை பவனியாக சென்று நிறைவு செய்து அவர்…
-
டெலிகிராம் நிறுவனருக்கு நிபந்தனைகளுடன் பிணை!
பிரான்ஸில் கைது செய்யப்பட்ட டெலிகிராம் செயலியின் நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான பாவெல் துரோவ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாவெல் துரோவை, பிரான்சில் உள்ள போர்கேட் விமான நிலையத்தில் வைத்து கடந்த (24.8.2024) மாலை அந்நாட்டு காவல்துறையினர் அதிரடியாக…
-
சகலருக்கும் வெற்றி: ஐக்கிய மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலையொட்டி ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஓய்வூதிய நன்மைகளைப் பாதுகாத்தல் 2016-2019 காலப்பகுதிக்குள் ஓய்வூதியதாரர்களுக்கு இல்லாது போன ஓய்வூதியத்தை மறுசீரமைத்து, ஓய்வூதிய முரண்பாட்டுக்கு நிலையான தீர்வை வழங்குவேன் என சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.…
-
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கைக்கு விஜயம்!
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று வியாழக்கிழமை இலங்கை வந்துள்ளார். அதன்படி அவர் அரசியல் தலைவர்கள் பலரை அஜித் தோவல், சந்திக்க உள்ளதாகவும் இலங்கையின் சமகால மற்றும் எதிர்கால அரசியல் மற்றும் பொருளாதார விடயங்கள் தொடர்பில் கலந்துரையாட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை…
-
காசாவுக்கான நியாயத்தை வெளிப்படுத்திய பிரிட்டிஷ் நீதிமன்றம்: பலஸ்தீன மருத்துவருக்கு எதிரான பிரிட்டிஷ் மருத்துவ கவுன்சிலின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது!
காசாவின் அல்ஷிஃபாவில் பணிபுரியும் பிரிட்டிஷ் மருத்துவர் டாக்டர் கசான் அபு-சித்தா மருத்துவ சேவைகளில் ஈடுபடுவதைத் தடுக்கவேண்டும் என பிரிட்டிஷ் மருத்துவ கவுன்சிலின் கோரிக்கையை பிரிட்டிஷ் நீதிமன்றம் நிராகரித்தது. டாக்டர் கசான் அபு-சித்தா தனது முகநூல் மற்றும் சமூக ஊடகங்களில் இஸ்ரேலுக்கு எதிராக பதிவுகளை இடுவதாகவும்…