-
இலங்கையில் மின்சாரக் கட்டணம் தொடர்பில் வெளியான தகவல்
ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையின் மின்சாரக் கட்டணம் மூன்று மடங்கு அதிகம் என தனியார் நிறுவனமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், இலங்கையில் மின்சாரக் கட்டணம் உயர்ந்துள்ளமைக்கான காரணமும் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, ஒரு அலகு மின்சாரம் தயாரிப்பதற்கான செலவை மின் உற்பத்தியின் கால அளவையும்…
-
நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது இடியுடன் மழை
இன்றையதினம் (19) நாட்டின் மேல், தென், வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில பகுதிகளில் 75 மி.மீ. இற்கும்…
-
வாக்காளருக்கு செலவிடக்கூடிய அதிகபட்ச தொகை?
ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர் ஒருவருக்கு செலவிடக்கூடிய அதிகபட்ச தொகை 1000 ரூபா வரை வழங்கப்பட வேண்டுமென பிரதான வேட்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இது தொடர்பான முன்மொழிவுகள் குறித்த இறுதித் தீர்மானம் எதிர்காலத்தில் வர்த்தமானியில்…
-
இலங்கை வருகின்றார் அமெரிக்காவின் உயர் அதிகாரி!
பெருங்கடல்கள் மற்றும் சர்வதேச சுற்றுச்சூழல் மற்றும் அறிவியல் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் தற்காலிக உதவி செயலாளர் ஜெனிபர் ஆர்.லிட்டில்ஜோன் இலங்கை வரவுள்ளார். ஓகஸ்ட் 17 முதல் 31ஆம் திகதி வரை இலங்கை, இந்தியா மற்றும் மாலத்தீவுகளுக்கு அவர் பயணம் செய்யவுள்ளார். அவரது பயணத்தின் போது, இயற்கை…
-
ஜனாதிபதியின் சிலிண்டர் சின்னம் தொடர்பில் முறைப்பாடு!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு சிலிண்டர் சின்னம் வழங்கப்பட்டமை தொடர்பில் ஜன அரகலயே புரவெசியோ என்ற அமைப்பின் பொதுச் செயலாளர் சானக்க பண்டார தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடொன்றை அளித்துள்ளார். குறித்த சின்னம் தங்களது கட்சிக்குச் சட்டரீதியாக வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 2023ஆம் ஆண்டில் உள்ளூராட்சி தேர்தலில்…
-
மக்கா புனித பயண யாத்ரீகர்களுக்கு ஓர் நற்செய்தி: 2025 இல் ஹிரா குகைக்கு கேபிள் கார்
சவூதி அரேபியா ஊடகங்கள் தெரிவிக்கின்ற செய்திகளின் பிரகாரம் 634 மீற்றர் உயரத்தைக் கொண்ட மக்காவில் இருக்கின்ற ஹிரா குகைக்கு கேபிள் கார் மூலம் செல்வதற்கான ஏற்பாடுகளை அந்நாட்டு அரசு மேற்கொண்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த திட்டத்தின் அதிகாரியொருவர் கருத்துத் தெரிவிக்கையில், ஹிரா குகைக்கு…
-
– நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை
இன்றையதினம் (18) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில பகுதிகளில் 75 மி.மீ. இற்கும் அதிக ஓரளவு பலத்த மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும்…
-
அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், குறைக்கப்பட்ட உணவுப் பொருட்களின் விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், ஒரு கிலோ வெள்ளை பச்சை அரிசி 200 ரூபாவாகவும், ஒரு கிலோ உருளைக்கிழங்கு - 215…
-
விஜயதாச ராஜபக்ஷவின் மத்திய கொழும்பு அமைப்பாளராக இஸ்மத் மௌலவி நியமனம்!
தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ அவர்களின் மத்திய கொழும்பு அமைப்பாளராக இஸ்மத் மௌலவி அவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார். இதற்கான நியமன கடிதத்தினை முன்னாள் நீதி அமைச்சர் ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ஷ அவர்கள் இன்று கொழும்பில் உள்ள ஹோட்டலில் நடைபெற்ற…
-
ஸம் ஸம் நிறுவனத்தின் திறன் மேம்பாட்டு பாட நெறிகளை பூர்த்தி செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி வைப்பு!
ஸம் ஸம் நிறுவனத்தின் திறன் மேம்பாட்டு பாட நெறிகளை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று (17) சனிக்கிழமை கொழும்பு பல்கலைக்கழக பட்டதாரி கற்கைகள் பீடக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. ஆறு மாதம் மற்றும் ஒருவருடக் கற்கைகளைக் கொண்ட பள்ளிவாயல் இமாம்களை வலுப்படுத்தும்…