அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!

Date:

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை லங்கா சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், குறைக்கப்பட்ட உணவுப் பொருட்களின் விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், ஒரு கிலோ வெள்ளை பச்சை அரிசி 200 ரூபாவாகவும், ஒரு கிலோ உருளைக்கிழங்கு – 215 ரூபாவாகவும் மற்றும் ஒரு கிலோ வெள்ளை சீனி 247 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு கிலோ பருப்பு 278 ரூபாவாகவும், ஒரு கிலோ கடலை 441 ரூபாவாகவும், ஒரு கிலோ காய்ந்த மிளகாய் 785 ரூபாவாகவும், ஒரு கிலோ சிவப்பு கௌப்பி 90 ரூபாவாகவும் மற்றும் ஒரு கிலோ பாசிப்பயறு 92 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 COMMENT

  1. கௌபி மற்றும் பாயிப்பயறு என்பவற்றின் விலைகள் கிலோ அல்ல 100g என்பதை மாற்றிக் கொள்ளுங்கள்.

Comments are closed.

Popular

More like this
Related

தரம் 6 பாடசாலை அனுமதி: இரண்டாம் சுற்று மேன்முறையீடுகள் நாளை முதல் ஆரம்பம்!

2025 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பெறுபேறுகளின் அடிப்படையில், 2026...

கன்னி மரியாள் சிலை வாயில் சிகரெட் வைத்து அவமதித்த இஸ்ரேல் வீரர்:

லெபனான் - இஸ்ரேல் போர் நிறுத்தம் எட்டப்பட்டாலும் லெபனான் மீதான தாக்குதல்களை...

ஃபிரைட் ரைஸ், பிரியாணி உட்பட பல உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு!

இன்று (07) நள்ளிரவு முதல் ஃபிரைட் ரைஸ், பிரியாணி மற்றும் நாசி கோரெங் ஆகியவற்றின்...

வாடகை மற்றும் குத்தகை வீட்டு உரிமையாளர்களுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவித்தல்!

வீடுகள் மற்றும் கட்டிடங்களை வாடகை அல்லது குத்தகைக்கு எடுத்து, அவற்றைப் பயன்படுத்தி...