-
தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் தொடர்பில் அறிவிப்பு!
தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் இன்று நள்ளிரவுடன் நிறைவடைய உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, இன்று நள்ளிரவின் பின்னர் அனுப்பப்படும் எந்தவொரு விண்ணப்பமும் பரிசீலிக்கப்படாது எனவும் தபால் வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்கும் திகதி மீண்டும் நீட்டிக்கப்படமாட்டாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விண்ணப்பங்களை வழங்காதவர்கள்…
-
– நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை, இரவில் மழை
இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் வாய்ப்புக் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன்…
-
பங்களாதேஷில் நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனுஸ் பதவியேற்பு: 17 பேர் கொண்ட ஆலோசனைக்குழு அமைப்பு
நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவி ஏற்றுக்கொண்டது. பங்களாதேஷில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் மிகப்பெரிய அளவில் வன்முறையாக வெடித்தது. இதனால் ஷேக் ஹசீனா பிரதமர்…
-
‘அவரின் அழகு சக வீரர்களின் கவனத்தை சிதறடிக்கிறது’ – ஒலிம்பிக்கிலிருந்து நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்ட வீராங்கனை?
‘அவரது அழகு பிறரின் கவனத்தை சிதறடிக்கிறது’ எனக்கூறி சொந்த நாட்டு வீரர்களாலேயே பராகுவே நாட்டைச்சேர்ந்த நீச்சல் வீராங்கனை நாட்டிற்கு திரும்பி அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பராகுவே நாட்டைச்சேர்ந்த 20 வயது நீச்சல் வீராங்கனையான லுவானா அலோன்சோ, பாரிஸ் ஒலிம்பிக்கில் தனது அழகால் பல இதயங்களை…
-
இஸ்ரேலுக்கான விமான சேவைகளை ரத்து செய்த நிறுவனங்கள்: வெறிச்சோடிக் கிடக்கும் பென் குரியன் விமான நிலையம்
இஸ்ரேலின் டெல் அவிவில் உள்ள பென்-குரியன் விமான நிலையம் வெறிச்சோடிப் போய் காணப்படுகிறது. இஸ்ரேலுக்கான நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்திருப்பதால், குறித்த விமானநிலையம் இவ்வாறு காணப்படுகின்றது. சில விமான நிறுவனங்கள் அடுத்த ஆண்டு வரை இஸ்ரேலுக்கான அனைத்து விமானங்களையும் ரத்து செய்துள்ளன. ஈரானில் ஹமாஸ்…
-
கட்சியின் தலைவருக்கு ஆதரவளிக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானம்!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்கு ஆதரவளிக்க ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு இன்று (08) தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று பிற்பகல் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த செயற்குழுக்…
-
உறவுகளை பலப்படுத்துவதற்காக அமைச்சர் அலி சப்ரி எகிப்து விஜயம்
வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி மூன்று நாள் பயணமாக எகிப்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். நேற்று 07ஆம் திகதி முதல் 09 ஆம் திகதிவரை அமைச்சர் அலி சப்ரி எகிப்தில் தங்கியிருப்பார். இப்பயணத்தின் போது, கெய்ரோவில் உள்ள வெளிநாட்டலுவல்கள் அமைச்சில் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்வதுடன், எகிப்தின்…
-
தேர்தலில் நாய், பன்றிகளுக்கு வாக்களிக்க வேண்டிய தேவை ஏற்படாது!
ஜனாதிபதி தேர்தலில் பன்றி, நாய் சின்னங்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுயேட்சையான ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்படும் சின்னங்களின் பட்டியலில், தர்மசங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய மற்றும் மத உணர்வைப் புண்படுத்தும் சின்னங்களை தேர்தல் ஆணைக்குழு நீக்கியுள்ளது. அதன்படி, பன்றி மற்றும் நாய் ஆகிய இரண்டு…
-
நித்திரையின்றி தவிக்கும் குழந்தைகள்: ஆய்வில் தகவல்
நாட்டில் குழந்தைகள் இடையே தூக்கம் தொடர்பான பிரச்சினைகள் காணப்படுவதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் சுகாதார நிபுணர் டொக்டர் இனோகா விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மட்டுப்படுத்தப்பட்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பிள்ளைகளுக்கு நல்ல உறக்கத்தைக் கொடுப்பதற்குத் தேவையான விடயங்களைச் செய்வது பெற்றோரின் பொறுப்பாகும் என அவர் தெரிவித்துள்ளார். "இலங்கை…
-
ஐக்கிய மக்கள் கூட்டணியில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி இணைவு: அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைச்சாத்திடவில்லை!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணைந்து செயற்படுவதற்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தீர்மானித்துள்ளது. இன்று (08) கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற மாநாட்டில் இதற்கான ஒப்பந்தத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னிணியின் பொதுச்செயலாளர் ஏ.எல்.எம்.ஷபீல் கைச்சாத்திட்டார்.…