Sunday, November 29, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21032 articles
  1. உள்ளூர்

    இலங்கை சட்டக் கல்லூரிக்கான விண்ணப்பம் கோரல்!

    இலங்கை சட்டக் கல்லூரி 2024 ஆம் ஆண்டுக்கான பொது நுழைவுப் பரீட்சைக்கு (SLLC)  தோற்றுவதற்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. இதன்படி, விண்ணப்பபடிவம் மற்றும் வழிமுறைகள் இலங்கை சட்டக் கல்லூரியின் இணையத்தளத்தளத்தில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

  2. உள்ளூர்

    – நாட்டின் பல பகுதிகளில் ஓரளவு பலமான காற்று

    இன்றையதினம் (28) நாட்டின் சப்ரகமுவ மாகாணம் மற்றும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுகின்றன.   மத்திய மலைநாட்டின்…

  3. உள்ளூர்

    பொதுநலவாய நாடுகளின் தேர்தல்கள் தொடர்பான உயர் மட்டக் குழுவினர் ஹக்கிமுடன் சந்திப்பு!

    எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பது தொடர்பில் அதற்கான பூர்வாங்க ஆயத்தங்களை மேற்கொள்வதற்காக  Lindiwe Maleleka (அரசியல் ஆலோசகர்)  தலைமையிலான பொதுநலவாய நாடுகளின் தேர்தல்கள் தொடர்பான உயர் மட்டக் குழுவினர் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளனர். இந்நிலையில் இன்றைய தினம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற…

  4. அரசியல்

    புதிய சீர்திருத்ததத்தின் விளைவு; முற்றாக மாற்றமடையும் கல்வி முறைமை

    2025 ஆம் ஆண்டின் முதல் தவணை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்த முன்மொழிவுகளின் படி, பாடசாலையின் தரங்களின் எண்ணிக்கை 13 இல் இருந்து 12 ஆக குறைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. அதன் படி, ஒவ்வொரு மாணவர்களும் 17 வயதிற்குள் பாடசாலை கல்வியை முடிக்க வேண்டும்…

  5. உள்ளூர்

    கடவுச்சீட்டு பெறுபவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

    கடவுச்சீட்டுக்கு முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் மாத்திரமே குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின், தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யாமல் செல்வதைத் தவிர்க்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்தவர்களுக்கு, முன்னுரிமை…

  6. உள்ளூர்

    சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு!

    இம்மாதம் 15 ஆம் திகதி 10 இலட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதை அடுத்து இலங்கை சுற்றுலாப் பயணிகளின் வருகையில் மீண்டும் எழுச்சியடைந்துள்ளதாக சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபத்திரன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்…

  7. உள்ளூர்

    அவ்வப்போது மழை பெய்யும்: இன்றைய வானிலை

    சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய…

  8. உள்ளூர்

    மறைந்த விக்ரமபாகு கருணாரத்னவின் இறுதிக் கிரியைகள் நாளை

    காலஞ்சென்ற சிரேஷ்ட இடதுசாரி அரசியல் தலைவரும், புதிய சம சமாஜ கட்சியின் தலைவருமான கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னவின் இறுதிக் கிரியைகள் நாளைய தினம் (ஜூலை 27) பொரளை பொது மயானத்தில் இடம்பெறவுள்ளது. உடல் நலக்குறைவால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…

  9. உலகம்

    இஸ்ரேலியப் பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமொிக்காவில் போராட்டம்!

    இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அமெரிக்க வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டங்களில் ஈடுப்பட்டவர்களில்  200 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடனும், அமெரிக்க தலைவர்களுடனும் பேசுவார்த்தையில் ஈடுபடுவதற்காக, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு,  நேற்று முன்தினம் அமெரிக்காவிற்கு…

  10. உள்ளூர்

    ‘அரபியும் துருக்கியும் ஒரே இரத்தமே’: வைரலாகும் இனவாதத்துக்கு எதிரான அரேபியா துருக்கியப் பாடல்

    சிரியாவின் உள்நாட்டு யுத்தத்தை தொடர்ந்து பில்லியன் கணக்கான சிரிய நாட்டவர் துருக்கியில் இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றார்கள். துருக்கியில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார அரசியல் சூழ்நிலை காரணமாக அரேபியர்களான சிரிய நாட்டவர் தமது நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக…