Sunday, November 29, 2026

Author

Tharshika Selvachandren

NewsNow staff · செய்திப் பிரிவு
21032 articles
  1. உள்ளூர்

    கல்வியியற் கல்லூரி மாணவர்களுக்கான கொடுப்பனவு தொடர்பில் அறிவிப்பு

    நாட்டிலுள்ள தேசிய கல்வியியற் கல்லூரி மாணவர்களுக்கான கொடுப்பனவை அடுத்த மாதம் முதல் 8 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதன்படி, புதிய மாணவர்களுக்கான உதவித்தொகையை செப்டெம்பர் மாதம் முதல் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், வரையறுக்கப்பட்ட பயிற்சி பெற்று தற்போது…

  2. உள்ளூர்

    வாகன இறக்குமதிக்கான அனுமதி குறித்து வெளியான தகவல் !

    வாகன இறக்குமதிக்கான அனுமதி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, தனிநபர்களுக்கான பயன்பாட்டிற்கான வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் 2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நீக்கப்படும் என அவர் குறிப்பிடுகின்றார். முதல் கட்டம்…

  3. உள்ளூர்

    நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

    இன்றையதினம் (29) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ஒரு சில இடங்களில் 50க்கு மி.மீ. இற்கும் அதிக ஓரளபு பலத்த மழை பெய்யும் வாய்ப்பு காணப்படுகின்றது.…

  4. உள்ளூர்

    இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி வாழ்த்து

    ஆசியக் கிண்ணத்தை வென்ற சாமரி அத்தபத்து  தலைமையிலான இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஒன்பதாவது மகளிர் ஆசியக் கிண்ணத்தை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. இந்தநிலையில், இந்திய அணிக்கு எதிரான இன்று (280 இடம்பெற்ற ஆசியக் கிண்ண இருபதுக்கு…

  5. உள்ளூர்

    சம்பூர் சூரிய ஒளி மின்சாரம் : இந்திய இலங்கை ஒப்பந்தம்

    இந்தியாவும் இலங்கையும் 50 மெகாவாட் திறன் கொண்ட சம்பூர் சூரிய மின்சார உற்பத்தி நிலையத்திற்கான ஒரு அலகுக்கான விலையில் இணக்கம் கண்டுள்ளன. இதனடிப்படையில், ஒரு அலகுக்கு 0.068 டொலர் நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன் இந்தியாவின் என்டிபிசி லிமிடெட் மற்றும் இலங்கை மின்சார சபை ஆகியவற்றுக்கு இடையேயான மின்…

  6. உள்ளூர்

    பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபாய் சம்பளம் வழங்கக் கோரி ஹட்டனில் மாபெரும் ஆர்ப்பாட்டம்

    பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக 1700 ரூபாய் உடன் வழங்குமாறு பெருந்தோட்ட கம்பனிகள் மற்றும் அரசாங்கத்துக்கு அறிவுறுத்தி, தமிழ் முற்போக்குக் கூட்டணியினர் ஹட்டனில் இன்று (28) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில் பிரதித் தலைவர்களான பழனி திகாம்பரம்,…

  7. உலகம்

    இஸ்ரேல் மீது பாரிய தாக்குதல்:உடன் நாடு திரும்பிய நெதன்யாகு

    இஸ்ரேல் மீது பாரிய ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய பாரிய ஏவுகணை தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டதுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர். இந் தாக்குதலை அடுத்து அமெரிக்காவிற்கு சென்றுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனடியாக நாடு திரும்புகிறார் என அவருடைய அலுவலம் தெரிவித்து உள்ளது.…

  8. அரசியல்

    கருத்து முரண்பாடுகளை களைந்து புத்தளம் சமூகத்தின் எதிர்காலத்திற்காக கைகோருங்கள்:புத்தளத்தில் ரிஷாட் பதியூதீன்

    புத்தளத்து மக்கள் பெரும்பான்மை அரசியல்வாதிகளிடம் கையேந்தும் நிலையை மாற்றி தங்களுக்கான ஒரு அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தளம் அரசியலில் கால் பதித்தது. இவ்வாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட்…

  9. உள்ளூர்

    ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் மற்றுமொரு விசேட வர்த்தமானி வெளியானது

    தேர்தல் அதிகாரிகளை நியமிப்பதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மாவட்டச் செயலாளரை தேர்தல் அதிகாரியாக நியமித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு தொகுதிக்கும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை அறிவித்து தேர்தல் ஆணையம் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது. இதேவேளை, எதிர்வரும்…

  10. உள்ளூர்

    வாக்களிக்க முடியாதவர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு

    எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர்கள் தாங்கள் நியமிக்கப்பட்ட வாக்களிப்பு நிலையத்தைத் தவிர வேறு இடங்களில் வாக்களிக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தகுதியுடைய வாக்காளர்கள் தாங்கள் நியமிக்கப்பட்ட இடத்தில் வாக்களிக்க முடியாததற்கு நியாயமான காரணம் இருந்தால் மாற்று வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்று வாக்களிக்குமாறு…